Raja Magal Song Lyrics

Vanji Kottai Valipan cover
Movie: Vanji Kottai Valipan (1958)
Music: C. Ramachandra
Lyricists: Kothamangalam Subbu
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆ...ஆ... ராஜா மகள்

பெண்: ஓ... ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா

பெண்: ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா...ஓ.

பெண்: மாநிலத்தில் எனைப் போலே ஒரு மங்கை கண்டதுண்டோ மாநிலத்தில் எனைப் போலே ஒரு மங்கை கண்டதுண்டோ ஏனங்கே நிற்கிறாய் நீ எங்கே பார்க்கிறாய் எனதருகில் வந்து நில்லு எனதருகில் வந்து நில்லு அன்பான வார்த்தை சொல்லு

பெண்: மனமில்லையா பதில் சொல்லையா வயதில்லையா புரியல்லையா முழு நிலவைப் போல் எனதழகைப் பார் விழிதனில் உன் நிழலைப் பார்

பெண்: ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா ஓ.

பெண்: தப்பி ஓடாதே தங்கமே

பெண்
குழு: தப்பி ஓடாதே தங்கமே

பெண்: ஓடாதே.

பெண்
குழு: தப்பி ஓடாதே தங்கமே

பெண்: தள்ளி தள்ளி ஓடினாலும் துள்ளி விளையாடினாலும் கண்ணாலே வலை வீசி கட்டி இழுப்பேன்

பெண்
குழு: தப்பி ஓடாதே தங்கமே

பெண்: தூண்டில் போட்டு மீனை பிடித்தேன் துடித்து துடித்து ஓடுதே கூண்டு கிளியை கொஞ்சிடும் வேளை கூட்டை விட்டே பறந்ததே நீ எங்கே சென்றாலும்

பெண்
குழு: ஆ...ஆ.

பெண்: நான் அங்கு வருவேனே

பெண்
குழு: ஆ...ஆ.

பெண்: விட்டுச் செல்லாதே

பெண்
குழு: விட்டுச் செல்லாதே... காதல் பொல்லாதே

பெண்: கண்ணால் வலை வீசி முன்னால் நடந்தாலே பின்னாலே ஓடி வர வேண்டாமோ

பெண்
குழு: தப்பி ஓடாதே தங்கமே

பெண்
குழு: ஜெய ஜெய ஹோ ஜெய ஜெய ஹோ ஜெய ஜெய ஹோ ஜெய ஜெய ஹோ

பெண்: ஆசை என்னும் உலகிலே அழகு என்ற தேவதை மாசில்லாத அன்பெனும் மணி முடி சூட்டினாள் ஆசை என்னும் உலகிலே அழகு என்ற தேவதை

பெண்
குழு: ஆ...ஆ...ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆஅ...ஆ...ஆ...ஆ...

பெண்: இன்ப கீதம் பாடுவோம் இதயம் கலந்தாடுவோம் என்றும் ஒன்று கூடுவோம் இனிய வாழ்வை நாடுவோம் இனிய வாழ்வை நாடுவோம்

பெண்: ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா..ஓ.

Female: Aa. aa. aa. Raajaa magal

Female: O. raajaa magal rojaa malar Naan raajaa magal pudhu rojaa malar Enadhaasai niraivaerumaa

Female: Raajaa magal rojaa malar Naan raajaa magal pudhu rojaa malar Enadhaasai niraivaerumaa.oo

Female: Maanilathil enai polae Oru mangai kandadhundo Maanilathil enai polae Oru mangai kandadhundo Yaen angae nirkkiraai Nee engae paarkkiraai Enadharugil vandhu nillu Enadharugil vandhu nillu Anbaana vaarthai sollu

Female: Manam illaiyaa badhil sollaiyaa Vayadhillaiyaa puriyallaiyaa Muzhu nilavai pol enadhazhagai paar Vizhithanil un nizhalai paar

Female: Raajaa magal rojaa malar Naan raajaa magal pudhu rojaa malar Enadhaasai niraivaerumaa.oo

Female: Thappi odaadhae thangamae

Female
Chorus: Thappi odaadhae thangamae

Female: Odaadhae.

Female
Chorus: Thappi odaadhae thangamae

Female: Thalli thalli odinaalum Thulli vilaiyaadinaalum Kannaalae valai veesi katti izhuppaen

Female
Chorus: Thappi odaadhae thangamae

Female: Thoondil pottu meenai pidithaen Thuditthu thuditthu odudhae Koondu kiliyai konjidum vaelai Koottai vittae parandhadhae Nee engae sendraalum

Female
Chorus: Aa..aa..

Female: Naan angu varuvaenae

Female
Chorus: Aa..aa..

Female: Vittu chellaadhae

Female
Chorus: Vittu chellaadhae. Kaadhal pollaadhae

Female: Kannaal valai veesi munnaal nadandhaalae Pinnaalae odi vara vaendaamo

Female
Chorus: Thappi odaadhae thangamae

Female
Chorus: Jaya jaya ho ..(4)

Female: Aasai ennum ulagilae Azhagu endra dhaevadhai Maasillaadha anbenum mani mudi soottinaai Aasai ennum ulagilae azhagu endra dhaevadhai

Female
Chorus: Aa..aa..aa..aa..aa.aa. Aa..aa..aa..aa..aa.aa.

Female: Inba geetham paaduvom Idhayam kalandhaaduvom Endrum ondru kooduvom Iniya vaazhvai naaduvom Iniya vaazhvai naaduvom

Female: Raajaa magal rojaa malar Naan raajaa magal pudhu rojaa malar Enadhaasai niraivaerumaa.oo

Most Searched Keywords
  • kutty pattas tamil full movie

  • ovvoru pookalume karaoke download

  • enjoy en jaami cuckoo

  • old tamil karaoke songs with lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • medley song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • friendship songs in tamil lyrics audio download

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • karaoke songs with lyrics tamil free download

  • venmathi song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • kanne kalaimane karaoke download

  • yaar alaipathu song lyrics

  • tamilpaa gana song

  • kadhal valarthen karaoke

  • hanuman chalisa in tamil lyrics in english

  • kutty pattas movie

  • tamil devotional songs lyrics pdf

  • tamil lyrics video