Ila Nenje Vaa Song Lyrics

Vanna Vanna Pookkal cover
Movie: Vanna Vanna Pookkal (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: இள நெஞ்சே வா நீ இங்கே வா

ஆண்: இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்

ஆண்: கண்ணோடு ஒரு சந்தோசம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்..

ஆண்: பச்சைப் புல் மெத்தை விரிக்கும் அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும் பட்டுப் பூ மொட்டு வெடிக்கும் செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்

ஆண்: சுற்றிலும் மூங்கில் காடுகள் தென்றலும் தூங்கும் வீடுகள் உச்சியின் மேலே பார்க்கிறேன் பட்சிகள் வாழும் கூடுகள்

ஆண்: மண்ணின் ஆடை போலே வெள்ளம் ஓடுதே அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே இந்நேரம்....

ஆண்: அற்புதம் என்ன உரைப்பேன் இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன் கற்பனை கொட்டிக் குவிப்பேன் இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்

ஆண்: வர்ணித்துப் பாடும் கவிஞன் நான் வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான் சிந்தனை தேரில் ஏறியே சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்

ஆண்: கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே இந்நேரம்.....

ஆண்: கண்ணோடு ஒரு சந்தோசம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்...

Male: Ila nenjae vaa . Nee ingae vaaa..

Male: Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam

Male: Kannodu oru sandhosham Ennodu oru sangeedham.. Inneram..mmm

Male: Pachai pull methai virikkum Angae ilam thathaigal Thathi kudhikkum Pattu poo mottu vedikkum Sendhen pera pon vandu Vattam adikkum

Male: Suttrilum moongil kaadugal Thendralum thoongum veedugal Uchiyin melae paarkiren Patchigal vaazhum koodugal

Male: Mannin aadai polae Vellam oduthae Angae naarai koottam Semmeen theduthae.. Inneram.mmm..

Male: Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam

Male: Kannodu oru sandhosham Ennodu oru sangeedham.. Inneram..mmm

Male: Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam

Male: Arpudham enna uraippen Ingae vara eppavum Ennai marappen Karpanai kotti kuvippen Ingae andha kambanai Vambukkizhuppen

Male: Varnithu paadum kavignan naan Vannangal theettum kalaignan naan Sindhanai theril yeriyae Sutrida yengum ilaignan naan

Male: Kannil kaanum yaavum Ennai thoonduthae Endhan kaigal neendu Vinnai theenduthae... Inneram.mmm...

Male: Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam

Male: Kannodu oru sandhosham Ennodu oru sangeedham.. Inneram..mmm

Male: Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam

Other Songs From Vanna Vanna Pookkal (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • aigiri nandini lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • tamil songs lyrics images in tamil

  • romantic songs lyrics in tamil

  • oru yaagam

  • theera nadhi maara lyrics

  • master lyrics in tamil

  • lyrical video tamil songs

  • padayappa tamil padal

  • karnan lyrics

  • mainave mainave song lyrics

  • tamil song english translation game

  • karaoke lyrics tamil songs

  • dhee cuckoo song

  • tamil album song lyrics in english

  • lyrics of kannana kanne

  • unna nenachu song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • raja raja cholan lyrics in tamil

  • kanave kanave lyrics