Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ..........
பெண்: பங்குனிக்கப்புறம் சித்திரையே ஒரு பங்கு குடித்திடு சக்கரையே பங்குனிக்கப்புறம் சித்திரையே ஒரு பங்கு குடித்திடு சக்கரையே
பெண்: நல்ல சேதி சொல்லுது அம்மா சுங்கிடியே உன்ன தேடி நிக்குது ஏலே லங்கடியே
பெண்: பங்குனிக்கப்புறம் சித்திரையே ஒரு பங்கு குடித்திடு சக்கரையே

ஆண்: ........
பெண்: ஓ பொட்டழகும் பூவழகும் பொண்ணு மணி கால் அழகும்
ஆண்: ..........
பெண்: கட்டழகும் கை அழகும் பட்டு நிற மேல் அழகும்
ஆண்: ..........
பெண்: மொத்தமா உனக்கு பக்கமா இருக்கு குத்தாக எடுத்து வச்சுக்கோ கணக்கு
பெண்: பசி தாகம் காணாது படுத்தாலும் தூங்காது ருசி ஏதும் மாறாது ருசி பார்த்து தீராது
பெண்: மன்மத சங்கதி என்னது பாப்போம் மத்தத அப்புறம் கேட்போம் அட சொன்னத செய்யணும் சொந்தத்த சேப்போம் சொர்கத்த நித்தமும் காப்போம்

ஆண்: .........
பெண்: ஓ செஞ்சு வச்ச சிற்பம் போல ஹான் வந்திருக்கு சின்ன பொண்ணு
ஆண்: ..........
பெண்: பஞ்ச தொட்டு தீய போல பொத்திக்கணும் வா வா கண்ணு
ஆண்: ...........
பெண்: வெட்கம் தான் எதுக்கு கிட்ட வா அதுக்கு முத்தம் தான் கொடுத்து மொத்தமா கெடுத்து
பெண்: முடியாத படியானேன் ஒடியாத கொடி நானே விடியாத பொழுதானேன் விழியாலே பழுதானேன்
பெண்: ஜிவ்வுன்னு ஏறுது கும்முன்னு ஆச திக்குன்னு மாறுது பாஷ அட ஜம்முன்னு தூக்குது போடணும் பூச செண்பக பூ மனம் வீச
பெண்: பங்குனிக்கப்புறம் சித்திரையே ஒரு பங்கு குடித்திடு சக்கரையே ஹான் பங்குனிக்கப்புறம் சித்திரையே ஒரு பங்கு குடித்திடு சக்கரையே

குழு: பங்குனிக்கப்புறம் சித்திரையே ஒரு பங்கு குடித்திடு சக்கரையே
குழு: நல்ல சேதி சொல்லுது அம்மா சுங்கிடியே உன்ன தேடி நிக்குது ஏலே லங்கடியே
குழு: ...........

Male: Jinjunaakkudi jinaalangidi Jinjunaakkudi jinaalangidi Jilimili jilimili jilimili Arae Jinjunaakkudi jinaalangidi Jinjunaakkudi jinaalangidi Jilimili jilimili jilimili
Female: Pangunikapparam chittiraiyae Oru pangu kudiththidu sakkaraiyae Pangunikapparam chittiraiyae Oru pangu kudiththidu sakkaraiyae
Female: Nalla sedthi solluthu Amma sungidiyae Unna thaedi nikkuthu Aelae langadiyae
Female: Pangunikapparam chittiraiyae Oru pangu kudiththidu sakkaraiyae
Female: Nalla sedthi solluthu Amma sungidiyae Unna thaedi nikkuthu Aelae langadiyae
Male: Jinjunaakkudi jinaalangidi Jinjunaakkudi jinaalangidi Jilimili jilimili jilimili Arae Jinjunaakkudi jinaalangidi Jinjunaakkudi jinaalangidi Jilimili jilimili jilimili
Female: Oh pottazhagum poovazhagum
Ponnu mani kaal azhagum
Male: Jinjunaakkudi jinaalangidi
Jinjunaakkudi jinjaala
Female: Kattazhagum kai azhagum
Pattu nira mel azhagum
Male: Ah jinjunaakkudi jinaalangidi
Jinjunaakkudi jinjaala
Female: Moththama unakku Pakkama irukku Kuththaga eduththu Vachchuko kanakku
Female: Pasi thaagam kaanaathu Paduththaalum thoongaathu Rusi yedhum maaraathu Rusi paarththu theeraathu
Female: Manmadha sangathi Yennadhu paappom Maththatha appuram ketppom Ada sonnatha seiyanum Sondhatha saeppom Sorgatha nithamum kaappom
Female: Pangunikapparam chittiraiyae Oru pangu kudiththidu sakkaraiyae
Female: Nalla sedthi solluthu Amma sungidiyae Unna thaedi nikkuthu Aelae langadiyae
Male: Jinjunaakkudi jinaalangidi Jinjunaakkudi jinaalangidi Jilimili jilimili jilimili Arae Jinjunaakkudi jinaalangidi Jinjunaakkudi jinaalangidi Jilimili jilimili jilimili
Female: Oh senju veccha sirppam pola
Haan vanthirukku chinna ponnu
Male: Jinjunaakkudi jinaalangidi
Jinjunaakkudi jinjaala
Female: Panja thottu theya pola
Poththikkanum vaa vaa kannu
Male: Ahh..jinjunaakkudi jinaalangidi
Jinjunaakkudi jinjaala
Female: Vetkkamthaan ethukku Kittavaa athukku Muththamthaan koduththu Moththama keduththu
Female: Mudiyaatha padiaanaen Odiyaatha kodi naanae Vidiyaatha pozhuthaanen Vizhiyaalae pazhuthaanen
Female: Jivvunu yeruthu Gummunu aasa Thikkunu maaruthu baasha Ada jammunu thookkuthu Podanum poosa Shenbaga poo manam veesa
Female: Pangunikapparam chittiraiyae Oru pangu kudiththidu sakkaraiyae Haan pangunikapparam chittiraiyae Oru pangu kudiththidu sakkaraiyae
Female: Nalla sedthi solluthu Amma sungidiyae Unna thaedi nikkuthu Aelae langadiyae
Female: Pangunikapparam chittiraiyae Oru pangu kudiththidu sakkaraiyae
Female: Nalla sedthi solluthu Amma sungidiyae Unna thaedi nikkuthu Aelae langadiyae
Male: Jinjunaakkudi jinaalangidi Jinjunaakkudi jinaalangidi Jilimili jilimili jilimili Arae Jinjunaakkudi jinaalangidi Jinjunaakkudi jinaalangidi Jilimili jilimili jilimili
Chorus: Pangunikapparam chittiraiyae Oru pangu kudiththidu sakkaraiyae
Chorus: Nalla sedthi solluthu Amma sungidiyae Unna thaedi nikkuthu Aelae langadiyae
Chorus: Athae jinjunaakkudi jinaalangidiyae Appadi podu Jinjunaakkudi jinaalangidiyae Hoi hoi hoi hoi
Chorus: Hey jinjunaakkudi jinaalangidiyae Rapappappapa Jinjunaakkudi jinaalangidiyae Chapa chapa chapa chapa chapaap
soorarai pottru movie song lyrics in tamil
old tamil christian songs lyrics
7m arivu song lyrics
new tamil christian songs lyrics
kadhal album song lyrics in tamil
usure soorarai pottru lyrics
tamil new songs lyrics in english
mappillai songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
pongal songs in tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil songs english translation
top 100 worship songs lyrics tamil
sirikkadhey song lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil lyrics song download
tamil love feeling songs lyrics
alaipayuthey karaoke with lyrics
kannalane song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil