Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஏ எஹ் ஹே ஏய்
ஆண்: பூவா இல்ல புஷ்பமா... இவள் பூவா இல்ல புஷ்பமா...
ஆண்: ஒன்னுக்கு ரெண்டா அத்தை பொண்ணு கண்ணுக்கு முன்னால வந்து நின்னு பாவம் இந்த பச்சை மண்ணு எதைதான் ஓகே பண்ணனும்
ஆண்: சும்மா பொலம்பி கெடக்குது பொலம்பி தவிக்குது பொரண்டு படுகுது மொரண்டு புடிக்குது லக் அடிசிடுசுன்னு உள்ளுக்குள்ள சிரிக்குது நல்ல பையன போல வெளியில நடிக்குது..ஊ..ஊ...ஊ...
ஆண்கள்: அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது உன் அழகு துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது என் மனசு கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது உன் சிரிப்பு உன்ன கட்டி தூக்க சொல்லுது சொல்லுது என் வயசு
ஆண்: பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி கண்ணாடி போல நொருங்குறன்டி பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி கண்ணாடி போல நொருங்குறன்டி
ஆண்: பூவா இல்ல புஷ்பமா... இவள் பூவா இல்ல புஷ்பமா... இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

ஆண்: ஹூ ஓ தா நன னா ன தானான நன ன தன நானா னா ஹே தந்தா நானா னா தந்தா நானா நா தன நானா னா
ஆண்: மாமன் பொண்ணு இருக்கையில் மாடர்ன் பொண்ணு எதுக்கு அந்த மாமன் பொண்ணே மாடர்ன் பொண்ணா இருந்த லக்கு உனக்கு
ஆண்: அத்தை பொண்ணு இருக்கையில் மத்த பொண்ணு எதுக்கு அவ நல்ல பொண்ணா இருதா எங்கோ மச்சம் உனக்கு
ஆண்: பார்ட்டி போய் பீட்டர் விடும் பாரின் பொண்ணு இருக்கு ஆனா சேலை கட்டி வரும் என் தேவதைதான் எனக்கு
ஆண்: இது தான் என் மண்ணு எனக்கு ஏத்த பொண்ணு எனக்கு ஓகே டன்னு இனிமே தான் பன்னு எனக்கு ஓகே டன்னு இனிமே தான் பன்னு

ஆண்: மண்ட மேல கொண்ட வச்ச கண்டது எல்லாம் பொண்ணு இல்லடா தண்டசோறு பிரியாணியா பொங்க வச்சாலே என் ஆளுடா
ஆண்: பத்து பொண்ணு முத்தம் வைக்க கெத்தா இருந்தேன் என்ன ஒத்த பொண்ணு உன் பின்னால சுத்த விட்டியே
ஆண்: ஆடு வெட்டி ஊற கூட்டி சோர போடுவேன் என்ன கட்டிலுக்கு தனி வீடு கட்ட வச்சியே.ஹேய்

Male: Hey eh ehhh hey eeyyy
Male: Poovaa illa pushpamaa. Ival poovaa illa pushpamaa.
Male: Onnukku rendaa aththai ponnu Kannukku munnaala vanthu ninnu Pavam indha pachai mannu Etha thaan okay pannumunnu
Male: Summa polambi kedakkuthu Polambi thavikkithu Porandu padukkuthu Morandu pudikkuthu Luck adichiduchunnu Ullukulla sirikkuthu Nalla paiyana pola Veliyila nadikkuthu..uu.uu.uu..
Males: Alluthu alluthu alluthu alluthu Un azhagu Thulluthu thulluthu thulluthu thulluthu En manasu Kolluthu kolluthu kolluthu kolluthu Un sirippu Unna katti thooka Solluthu solluthu en vayasu
Male: Foreign return adi Un munnaadi Kannadi pola norunguran di Foreign return adi Un munnadi Kannadi pola norunguran di
Male: Poovaa illa pushpamaa Ival poovaa illa pushpamaa Indha perungaaya dappaala Thanga bashpamaa
Male: Poovaa illa pushpamaa Ival poovaa illa pushpamaa Intha perungaaya dappaala Thanga bashpamaa
Male: Hoo oo thaa nana naa na Thaanaana nana na thana nana naa Hey thandhaa naana naa Thandhaa naana naa thana nana naa
Male: Maaman ponnu irukkaiyil Modern ponnu ethukku Andha maaman ponnae Modern ponna irunthaa Lucku unakku
Male: Aththai ponnu irukkaiyil Maththa ponnu ethukku Ava nalla ponna irunthaa Engo macham unakku
Male: Party poi peter vidum Foreign ponnu irukku Aana selai katti varum En devathai thaan enakku
Male: Ithu thaan en mannu Enakku yetha ponnu Enakku okay done-u Inimae thaan funnu Enakku okay done-u Inimae thaan funnu
Male: Poovaa illa pushpamaa Ival poovaa illa pushpamaa Intha perungaaya dappaala Thanga bashpamaa
Male: Poovaa illa pushpamaa Ival poovaa illa pushpamaa Intha perungaaya dappaala Thanga bashpamaa
Male: Manda mela konda vacha Kandathu ellaam ponnu illa da Dhandachoru-eh biriyaniyaa Ponga vachaalae en aalu da
Male: Paththu ponnu Muththam vaikka Gethu-ah irunthen Enna oththa ponnu Un pinnaala suththa vittiyae
Male: Aadu vetti oora kootti Sora poduven Enna kattilukku thani veedu Katta vachiyae.hei
Males: Alluthu alluthu alluthu alluthu Un azhagu Thulluthu thulluthu thulluthu thulluthu En manasu Kolluthu kolluthu kolluthu kolluthu Un sirippu Unnai katti thooka Solluthu solluthu en vayasu
Male: Foreign return adi Un munnaadi Kannadi pola norunguran di Foreign return adi Un munnadi Kannadi pola norunguran di
Male: Poovaa illa pushpamaa Ival poovaa illa pushpamaa Intha perungaaya dappaala Thanga bashpamaa
Male: Poovaa illa pushpamaa Ival poovaa illa pushpamaa Intha perungaaya dappaala Thanga bashpamaa
nanbiye nanbiye song
tamil christian karaoke songs with lyrics
tamil song search by lyrics
kadhalar dhinam songs lyrics
youtube tamil karaoke songs with lyrics
maara theme lyrics in tamil
pongal songs in tamil lyrics
vinayagar songs tamil lyrics
master song lyrics in tamil free download
tamil mp3 song with lyrics download
lyrics video in tamil
tamil lyrics video download
thalapathy song lyrics in tamil
kinemaster lyrics download tamil
karaoke songs in tamil with lyrics
ovvoru pookalume karaoke download
tamil christian karaoke songs with lyrics free download
oru yaagam
cuckoo cuckoo tamil song lyrics
best tamil song lyrics in tamil