Added Date: Feb 11, 2022
பெண்: காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன் அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்
பெண்: ஹே ஹே ஷா கி பா. ஹே ஹே ஷா கி பா. ஹே ஹே ஷா கி பா. ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்
பெண்: ஹே ஹே ஷா கி பா. ஹே ஹே ஷா கி பா. ஹே ஹே ஷா கி பா.

பெண்: கண்களை தொலைத்து விட்டு.. கைகளால் துலாவி வந்தேன் மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன் உன் கண்ணில் தான். கண் விழிப்பேன்..

பெண்: காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
ஆண்: ஸ்நேகிதி ..
பெண்: ஆ ஹா
ஆண்: ஸ்நேகிதி ..
பெண்: ஆ ஹா
ஆண்: ஆஆ..ஆஆ
ஆண்: சுற்றி என்னை துரத்தும் துயரமடி.. என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி
பெண்: நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும் உன்னை.. நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி
ஆண் ; மருந்துகள் இல்லா தேசத்தில் கூட.. மைவிழி பார்வைகள் போதும்
பெண்: கவிதைகள் இல்லா மொழிகளில் கூட.. காதலன் புன்னகை போதும்
ஆண்: உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும்..
பெண்: உன் மார்பின் வெப்பம் போதும்
குழு: ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்

ஆண்: ...........
ஆண்: விதைகளை கிழித்து செடி முளைக்கும் அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்
பெண்: சதை கொண்ட மயக்கம்.. கழிந்த பின்னே உன் சத்தியத்தின் நிழலில் குடி இருப்பேன்
ஆண்: காதலி உதறிய தாவணி பறந்து.. வானவில் ஆனதென்ன..
பெண்: காதலன் சிதறிய பேனா மையில்.. வானம் தோன்றியது என்ன
ஆண்: நூற்றாண்டாய் நீளும் முத்தங்கள் வேண்டும்
பெண்: வா கண்ணே வாங்கி கொள்ளேன்

ஆண்: காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
ஆண் மற்றும்
பெண்: அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்
பெண்: கண்களை தொலைத்து விட்டு.. கைகளால் துலாவி வந்தேன்
பெண்: ஓ மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
ஆண்: உன் கண்ணில் தான். கண் விழிப்பேன்..
பெண்: {ஹே ஹே சிநேகிதா. ஹே ஹே சிநேகிதா. ஹே ஹே சிநேகிதா. ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்} (2)

Music by: A. R. Rahman
Female: Kaatril orr vaarthai. Midhandhu vara kanden Adhai naan vaangi.. Kavithai seidhu konden
Female: Hey hey sha ki ba.. Hey hey sha ki ba. Hey hey sha ki ba. Hey eh hey eh hey eh
Female: Hey hey sha ki ba.. Hey hey sha ki ba. Hey hey sha ki ba
Female: Kaatril orr vaarthai. Midhandhu vara kanden Adhai naan vaangi.. Kavithai seidhu konden
Female: Kangalai thulaithu vittu. Kaigallaal thulaavi vandhen Mannilae kidantha kannai. Indruthaan arinthu konden Unn kannil thaan. kan vizhipen.
Female: Hey hey sha ki ba.. Hey hey sha ki ba. Hey hey sha ki ba. Hey eh hey eh hey eh
Female: Kaatril orr vaarthai. Midhandhu vara kanden
Male: Snehithi.
Female: Ah haa
Male: Snehithi.
Female: Ah ah
Male: Aaaa..aaaa
Sutri ennai thurathum
Thuyarammadi..
Ennai netri pottukadiyil vaithukollaidi
Female: Netri pottu udhirndhaal Veyiladikkum Unnai.. nenjukkullae maraipaal Ilaiyakkodi
Male: Marundhugal illaa Dhesathil kooda.. Maivizhi paarvaigal poodhum
Female: Kavithaigal illaa Mozhigalil kooda. Kaadhalan punnagai podhum
Male: Ulagangal ezhum
Pani moodum podhum.
Female: Unn maarbin
Veppam podhum
Chorus: Hey hey snehitha. Hey hey snehitha. Hey hey snehitha. Hey eh hey eh hey eh
Female: Kaatril orr vaarthai. Midhandhu vara kanden
Male: .................
Male: Vithaigalai kizhithu Chedi mulaikkum Anbae vidhigalai udaithu Unnai manappen
Female: Sathai konda mayakam.. Kalintha pinnae Unthan sathiyathin nizhalil Kudi iruppen
Male: Kaadhali udhariya Davaani paranthu. Vaanavil aanathenna.
Female: Kaadhalan sidhariya Penaa maiyil. Vaanam thondriyathu enna
Male: Nootraandaai neelum
Muthangal vendum
Female: Vaa kannae vaangi kollaen
Female: Hey hey sha ki ba.. Hey hey sha ki ba. Hey hey sha ki ba. Hey eh hey eh hey eh
Male: Kaatril orr vaarthai.
Midhandhu vara kanden
Male &
Female:
Adhai naan vaangi..
Kavithai seidhu konden
Male: Kangalai thulaithu vittu.
Kaigallaal thulaavi vandhen
Female: Oh mannilae kidantha kannai.
Indruthaan arinthu konden
Male: Unn kannil thaan. kan vizhipen.
Female: {Hey hey snehitha. Hey hey snehitha. Hey hey snehitha. Hey eh hey eh hey eh} (2)
old tamil songs lyrics
kai veesum kaatrai karaoke download
maraigirai
aigiri nandini lyrics in tamil
neeye oli sarpatta lyrics
nerunjiye
oh azhage maara song lyrics
kutty pattas full movie tamil
alagiya sirukki tamil full movie
tamil devotional songs karaoke with lyrics
anthimaalai neram karaoke
soorarai pottru tamil lyrics
youtube tamil line
tamil lyrics video download
morrakka mattrakka song lyrics
master song lyrics in tamil free download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
unsure soorarai pottru lyrics
nadu kaatil thanimai song lyrics download
ellu vaya pookalaye song download lyrics in tamil