Theeyil Vizhundha Song Lyrics

Varalaaru cover
Movie: Varalaaru (2006)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: A. R. Rahman

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏஹ் ஏஹ் ஏஹ் ..(3)

ஆண்: தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வடிந்த தேனா தாயை காக்கும் மகனா இல்லை தாயும் ஆனவனா

ஆண்: மழையின் நீர் வாங்கி மலையே அழுவது போல் தாயின் உயிர் தாங்கி தனயன் அழுவானோ உயிரை தந்தவளின் உயிரை காப்பானா கடனை தீர்ப்பானா

ஆண்: ஏஹ் ஏஹ் ஏஹ் ..(3)

ஆண்: தங்கம் போலே இருந்தவள் தான் சருகை போலே ஆனதனால் சிங்கம் போல இருந்த மகன் செவிலியை போல ஆவானா

ஆண்: ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா அம்மா உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா நீ சுமந்த பிள்ளையாய் நான் இருந்தேன் அம்மா நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய்..அம்மா

ஆண்: எனக்கு எதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு உனக்கு எதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா

ஆண்: ஏஹ் ஏஹ் ஏஹ் ..(3)

ஆண்: நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை கண்ணில் மணியாய் சுமந்தவளை மண்ணில் விட்டு விடுவானா மனதில் மட்டும் சுமப்பானா

ஆண்: தாயின் மடி தானே உலகம் தொடங்கும் இடம் தாயின் காலடியே உலகம் முடியும் இடம் உயிரை தந்தவளின் உயிரை காப்பானா கடனை தீர்ப்பானா

ஆண்: ஏஹ் ஏஹ் ஏஹ் ..(3)

ஆண்: கருணை தாயின் நினைவினிலே கல்லும் கொஞ்சம் அழுது விடும் கண்ணீர் துளிகள் விழுந்த பின்னே கண்ணின் மணியும் விழுந்துவிடும்

ஆண்: தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வடிந்த தேனா தாயை காக்கும் மகனா இல்லை தாயும் ஆனவனா இல்லை தாயும் ஆனவனா இல்லை தாயும் ஆனவனா

Male: Yeh...eh.eh..(3)

Male: Theeyil vizhuntha thaena Ivan theeyil vadintha thaena Thaayai kaakkum magana Illai... Thaayum aanavana..

Male: Mazhayin neer vaangi .. Malaiyae azhuvathu pol.. Thaayin uyir thangi Thanayan azhuvaano.. Uyirai thanthavalin Uyirai kappaanaa. Kadanai theerpaana ..

Male: Yeh...eh.eh..(3)

Male: Thangam polae Irunthaval thaan Sarugai polae aanatha naal Singam polae iruntha magan Seviliyai polae aavaana.

Male: Theeyil vizhuntha thaena Ivan theeyil vadintha thaena Thaayai kaakkum magana Illai... Thaayum aanavana.

Male: Orr sollil orr ulagam amma.aa.. Ulagellaam orr sollum amma. Orr sollil orr ulagam amma.amma Ulagellaam orr sollum amma.

Male: Nee sumantha pillaiyaai Naanirunthen amma.. Naan sumakkum pillaiyaai Nee aanaai .amma...

Male: Enakedhum aanathunaa Unakku veru pillai undu.. Unnakethum aanathunaa... . Enakku veru thaayirukka. Ah. ahaaaa..

Male: Yeh...eh.eh..(3)

Male: Nenjai ooti valarthavalai Kannil maniyaai sumanthavalai Mannil vittu viduvaana Manathil mattum sumapaana.

Male: Theeyil vizhuntha thaena Ivan theeyil vadintha thaena Thaayai kaakkum magana Illai... Thaayumaanavana.

Male: Thaayin madithaanae Ulagam thodungum idam Thaayin kaaladiyae Ulagam mudiyum idam

Male: Uyirai thanthavalin Uyirai kappaanaa Kadanai theerpaana Ah. ahaaaa..

Male: Yeh...eh.eh..(3)

Male: Karunai thaayin ninaivinilae Kallum konchum azhudhuvidum Kanneer thuligal viluntha pinnae Kannin manigalum vizhunthu vidum

Male: Theeyil vizhuntha thaena Ivan theeyil vadintha thaena Thaayai kaakkum magana Illai... Thaayum aanavana.

Male: Theeyil vizhuntha thaena Ivan theeyil vadintha thaena Thaayai kaakkum magana Illai... Thaayum aanavana. Illai... Thaayum aanavana. Illai... Thaayum aanavana.

Other Songs From Varalaaru (2006)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song search by lyrics

  • tamil songs lyrics images in tamil

  • malare mounama karaoke with lyrics

  • narumugaye song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • unna nenachu song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • lyrics whatsapp status tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kadhal valarthen karaoke

  • mayya mayya tamil karaoke mp3 download

  • neeye oli lyrics sarpatta

  • marudhani song lyrics

  • maara song lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • snegithiye songs lyrics