Added Date: Feb 11, 2022
ஆண்: ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி
ஆண்: தாயாவும் தந்தையாவும் ஒன்றிணைந்து கூடி நிற்கும் அம்மை அப்பனுக்கு என்றும் உன் துணையே
குழு: ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி.
ஆண்: கயிலையில் இருப்பவனாம் மூவுலகை ஆள்பவனாம் அன்பாய் திகழ்பவனாம் பெரும் கருணையுள்ளவனாம் மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து
குழு: மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து
ஆண்: எமனை எதிர்த்து நின்று விரட்டி விட்ட தலைவன் மோகம் உனக்கு தேவியே...
குழு: ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி.
ஆண்: மூன்றாம் கண்ணைக் கொண்டு என்றும் முக்காலம் அறிபவனாம் தில்லையில் கோயில் கொண்டு எல்லையில்லா மகிழ்வு கொண்டு
ஆண்: ஒளி நிலவை தலைக்கணிந்து முழு முதல்வன் எனத் தெரிந்து
குழு: ஒளி நிலவை தலைக்கணிந்து முழு முதல்வன் எனத் தெரிந்து
ஆண்: ஒரு பாகம் கொண்ட உமையாம் அவளின் காதல் ஒரு கவிதை
குழு: தேவியே.
ஆண்: ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
குழு: தலைவன் அவன்தானே தேவி.

Male: Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi
Male: Thaayaauvm thandhaiyavum Ondrinainthu koodi nirkkum Ammai appanukku endrum un thunaiye
Chorus: Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi
Male: Kailayil iruppavanaam Moovulagai aalbavanaam Anbaai thigazhbavanaam perum Karunaiyullavanaam Mandhira moorthiyaai Kaatchiyum thanthu Markandeyanukku Aayusai thanthu
Chorus: Mandhira moorthiyaai Kaatchiyum thanthu Markandeyanukku Aayusai thanthu
Male: Emanai ethirthu nindru viratti vitta Thalaivan mogam unakku
Chorus: Dheviye Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi
Male: Moondraam kannai kondu Endrum mukkaalam aribavanaam Thillaiyil koyil kondu Ellaiyillaa magizhvu kondu
Male: Oli nilavai thalaikkanindhu Muzhu muthalvan ena therinthu
Chorus: Oli nilavai thalaikkanindhu Muzhu muthalvan ena therinthu
Male: Oru paagam konda umaiyaam avalin Kaathal oru kavithai
Chorus: Dheviye
Male: Eesan mel unakku aasaithaan irukku
Chorus: Thalaivan avanthaane dhevi
national anthem lyrics tamil
soorarai pottru lyrics tamil
usure soorarai pottru
marudhani lyrics
3 movie tamil songs lyrics
bigil song lyrics
tamil love feeling songs lyrics video download
sarpatta movie song lyrics
soorarai pottru mannurunda lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil karaoke for female singers
thullatha manamum thullum padal
kadhal psycho karaoke download
best love lyrics tamil
sarpatta parambarai lyrics
mahabharatham song lyrics in tamil
tamil songs with english words
movie songs lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
tamil christian songs lyrics pdf