Added Date: Feb 11, 2022
ஆண்: வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம் மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க இங்கே கல்யாணம்

பெண்: காதல் மாலை சூடும் வேளை கண்ணில் கார்காலம் காதல் மாலை சூடும் வேளை கண்ணில் கார்காலம்..
ஆண்: கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம் கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம்..
ஆண்: வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம்.. மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க இங்கே கல்யாணம்..
குழு: ஆஆஆஆ..
ஆண்: வானிலிருந்து பூக்கள் தூவ தேவர் வரவில்லையே..
பெண்: வசந்த கால பூவை தூவி வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ.. வாழ்த்தும் கொடி முல்லையே..
ஆண்: வானிலிருந்து பூக்கள் தூவ தேவர் வரவில்லையே..ஏ..
பெண்: வசந்த கால பூவை தூவி வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ. வாழ்த்தும் கொடி முல்லையே
ஆண்: வரம்பு கடந்து நரம்பு துடிக்கும் இங்கே சுவரில்லையே..
பெண்: வளர்ந்த கொடிகள் திரைகளானால் ஒன்றும் தவறில்லையே வளர்ந்த கொடிகள் திரைகளானால் ஒன்றும் தவறில்லையே
ஆண்: வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம்.. மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க இங்கே கல்யாணம்
பெண்: காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி லாலி படிக்கின்றது..
ஆண்: அருவி பொழிந்து தரையில் விழுந்து மேளம் அடிக்கின்றது.மேளம் அடிக்கின்றது
பெண்: காட்டுக் குயில்கள் பாட்டுப்பாடி லாலி படிக்கின்றது..
ஆண்: அருவி பொழிந்து தரையில் விழுந்து மேளம் அடிக்கின்றது..மேளம் அடிக்கின்றது
பெண்: பாலும் பழமும் பருகவில்லை பந்தி நடக்கின்றது
ஆண்: நாலும் நடந்து முடிந்த பின்னும் நாணம் இருக்கின்றது.. நாலும் நடந்து முடிந்த பின்னும் நாணம் இருக்கின்றது..
பெண்: வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம்.ம்.
ஆண்: மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க இங்கே கல்யாணம்
பெண்: காதல் மாலை சூடும் வேளை கண்ணில்.. கார்காலம்
ஆண்: கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம் கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம்...

Male: Vaanum mannum ondraai koodum Kaadhal vaibogam Mazhaiyum adikka veiyillum adikka Ingae kalyanam

Female: Kaadhal maalai soodum velai Kannil kaarkaalam Kaadhal maalai soodum velai Kannil kaarkaalam
Male: Kannae undhan kannam irandil Kanneer oorgolam Kannae undhan kannam irandil Kanneer oorgolam
Male: Vaanum mannum ondraai koodum Kaadhal vaibogam Mazhaiyum adikka veiyillum adikka Ingae kalyanam.
Chorus: Aaa.aa.aa.aa.
Male: Vaanil irunthu pookal thoova
Dhevar varavillaiyae.
Female: Vasantha kaala poovai thoovi
Vaazhthum kodi mullaiyae.ye
Vaazhthum kodi mullaiyae
Male: Vaanil irunthu pookal thoova
Dhevar varavillaiyae.
Female: Vasantha kaala poovai thoovi
Vaazhthum kodi mullaiyae.ye
Vaazhthum kodi mullaiyae
Male: Varambhu kadanthu narambhu thudikkum
Ingae suvarillaiyae
Female: Valarndha kodigal thiraigalaanaal
Ondrum thavarillaiyae
Valarndha kodigal thiraigalaanaal
Ondrum thavarillaiyae
Male: Vaanum mannum ondraai koodum Kaadhal vaibogam Mazhaiyum adikka veiyillum adikka Ingae kalyanam.
Female: Kattukuyilgal paattu paadi
Laali padikindrathu
Male: Aruvi pozhindhu tharaiyil vizhundhu
Melam adikkindrathu.melam adikkindrathu

Female: Paalum pazhamum paruga villai
Pandhi nadakindrathu
Male: Naalum nadanthu mudintha pinnum
Naanam irukkindrathu
Naalum nadanthu mudintha pinnum
Naanam irukkindrathu
Female: Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam.mmm
Male: Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam.
Female: Kaadhal maalai soodum vaelai
Kannil kaarkaalam
Male: Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
chellamma song lyrics download
tamil songs lyrics images in tamil
anirudh ravichander jai sulthan
tamil christian songs lyrics with chords free download
new tamil songs lyrics
venmathi venmathiye nillu lyrics
enjoy en jaami cuckoo
ennavale adi ennavale karaoke
tamil paadal music
cuckoo padal
lyrics with song in tamil
old tamil karaoke songs with lyrics
bujji song tamil
kadhal psycho karaoke download
asuran song lyrics in tamil download mp3
kanne kalaimane song lyrics
christian songs tamil lyrics free download
varalakshmi songs lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
mangalyam song lyrics