Added Date: Feb 11, 2022
ஆண்: பொண்டாட்டி ஒரு பாதி புள்ளைங்க மறு பாதி சந்தோஷம் தடுமாறுதே சம்சாரம் பெருசாகி சொந்தங்கள் வரும்போது தன்மானம் பறி போகுதே சந்நியாசம் உருவாகுதே

ஆண்: பாலூட்டி வளர்த்தாலும் சீராட்டி பார்த்தாலும் புள்ளைங்க பாம்புதான் சாமி கொத்தாம போகுமா ஏமி ஏழு குண்டல வாடா மீரே செப்பண்டி
ஆண்: துட்டோட எல்லாம் போயாச்சு துண்டோட நானும் நின்னாச்சு அடியோட அடிச்சிட்டான் மொட்டை அங்கங்கே தெரியுதே சொட்டை..

ஆண்: பூ வாங்கி குடுத்தாலும் அல்வாவா குவிச்சாலும் அம்மாக்கள் புள்ளப் பக்கம்தான் அப்பாக்கள் ரோட்டுப் பக்கம்தான்
ஆண்: பொண்டாட்டியால நான்தானே திண்டாடி தேவதாசானேன் கெட்டதும் புத்தி வந்தாச்சு இப்போ நான் புத்தன் ஆயாச்சு
ஆண்: புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி..
ஆண்: சங்கர சங்கரா சம்போ காமாட்சி சிரிச்சாச்சு இப்போ நான் அம்போ
ஆண்: சங்கர சங்கரா சம்போ காமாட்சி போயாச்சு இப்போ நான் அம்போ இப்போ நான் அம்போ சங்கர சங்கர சம்போ..

Male: Pondatti oru paadhi Pullainga maru paadhi Santhosam thadumaaruthae Samsaaram perusaagi sonthangal varumpothu Thanmaanam pari poguthae sanniyaasam uruvaaguthae

Male: Paalootti valarththaalum Seeraatti paarththaalum Pullainga paambuthaan saami Koththaama pogamaa yaemi Yaezhu kundala vaadaa meerae seppandi
Male: Thuttoda ellam poyaachchu Thundoda naanum ninaachchu Adiyoda adichchittaan mottai Angange theriyuthe sottai...
Male: Pondatti oru paadhi Pullainga maru paadhi Santhosam thadumaaruthae Samsaaram perusaagi sonthangal varumpothu Thanmaanam pari poguthae sanniyaasam uruvaaguthae
Male: Poo vaangi koduththaalum Halwa-vaa kuvichchaalum Ammaakkal pullai pakkamthaan Appaakkala road-ttu pakkamthaan
Male: Pondattiyaala naanthaane Thindaadi devadaasaa aanen Kettathum puththi vanthaachchu Ippo naan puththan aayaachchu
Male: Puththam saranam kachchaami Sangam saranam kachchaami Dharmam saranam kachchaami...
Male: Sangara sangaraa sambo Kamatchi sirichchaachhu ippo naan ambo
Male: Sangara sangaraa sambo Kamatchi sirichchaachu Ippo naan ambo ippo naan ambo Sangara sangara sambo
tamil song lyrics in english translation
kayilae aagasam karaoke
aigiri nandini lyrics in tamil
tamil karaoke with lyrics
usure soorarai pottru lyrics
paadariyen padippariyen lyrics
kannalaga song lyrics in tamil
john jebaraj songs lyrics
karnan thattan thattan song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
best love song lyrics in tamil
alaipayuthey songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil paadal music
rc christian songs lyrics in tamil
google google panni parthen song lyrics
unna nenachu lyrics
tamil whatsapp status lyrics download
mahishasura mardini lyrics in tamil
thullatha manamum thullum vijay padal