Matha Matha Song Lyrics

Varnajalam cover
Movie: Varnajalam (2004)
Music: Vidyasagar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Malathi and Freddy Koikaran

Added Date: Feb 11, 2022

குழு: உர்ர்ர்ர்..

ஆண்: ஹுக்க்..ஹுக்க்..ஹுக்க்

குழு: ஹே பெருமான் ஹே பெருமான் ஹே பெருமான் ஹே பெருமான் ஹே பெருமான் ஹே பெருமான் ஹே பெருமான் ஹே பெருமான்

பெண்: ம்ம் மத மத மதன்னு மறைச்சு நிக்குறீயே.. நீ கத கதன்னு கிட்ட வந்து கெறங்க வைக்கிறீயே..

பெண்: ம்ம்ம்ம் வத வத வதன்னு வதைக்க வைக்கிறீயே நீ எதை எதைன்னு எல்லாத்தையும் இறக்க வைக்கிறீயே..

ஆண்: சொத சொத சொதன்னு சொடுக்கு போடுறீயே நீ சத சதன்னு சரிசம் பண்ண சம்மந்தம் பண்ணுறீயே...

பெண்: நான் ஓங்குன கொல்லி மாமலை ஏறியே உச்சி பாறைக்கு மேலொரு தொங்கும் தேன் அடைதான்

ஆண்: வீங்கின மஞ்ச வாழையிலே ஒரு மந்தைய பழமா ஒரு கொங்கைய அதனால்

குழு: ...........

ஆண்: கும்மு கும்மு கும்முன்னு கும்முறுது பெருசு இல்லை கும்முன்னுதான் கிட்ட வந்து குதிக்குது சிறுசு

பெண்: திம்மு திம்மு திம்முன்ன்னு திம்முறுன பெருசு ஆனா திம்முன்னுதான் கூட வந்து திருப்புறா சிறுசு

ஆண்: ஜிம்மு ஜிம்மு ஜிம்முன்னு ஜொலிக்குது பெருசு கெளி கின்னுன்னுதான் முன்னே வந்து சிலுப்புது சிறுசு

பெண்: மூங்கிலு கட்டையா எடு தேக்குல கொஞ்சமா கலந்தாக்குனா கட்டிலோ இருக்கே

ஆண்: ஏ புள்ள உன்னதான் நெலமதான் உன்ன மழையா பெய்ஞ்சேன் கூட வெள்ளமா வழிஞ்சேன்

பெண்: திம்மு திம்மு திம்முன்ன்னு திம்முறுது பெருசு ஆனா திம்முன்னுதான் கூட வந்து திருப்புறா சிறுசு

குழு: ..........

ஆண்: பர பர பரன்னு பரனி கண்ணியம்மா நான் பல் வெலக்கி வால்லா சுத்து பழசு தண்ணியம்மா... செவ செவ செவன்னே செவந்த செவியம்மா நான் சவரம் பண்ணி வாரதுக்குள் சமஞ்சி பந்தியம்மா கொழு கொழு கொழுன்னு கொழுத்த கொல்லியம்மா நான் கொண்டு போக வாரதுக்குள் குழந்தை பேத்தியம்மா...

பெண்: மேற்குல மந்த மாறுமனதும் வந்தின்ன பனங்காட்டுல ஒத்து தான் ஒழைபோம் கூத்துல கும்பளா இருக்க சிறு சத்தம் போட விடாமலே மொத்தமா கலப்போம்

Chorus: Urrrrr.

Male: Hukk.. hukk.hukk

Chorus: Hae berumaan hae berumaan Hae berumaan hae berumaan Hae berumaan hae berumaan Hae berumaan hae berumaan

Male: Mmm madha madha madhannu Maraikka vaikkiriyae Nee kadha kadhannu kitta vandhu Keranga vaikkiriyae

Female: Mmm vadha vadha vadhannu Vadhaikka vaikkiriyae nee Yedha yedhannu yellaththaiyum Yerakka vaikkiriyae

Male: Sodha sodha sodhannu Sodukku poduriyae nee Nee sadha sadhannu sarasam panna Sammadham pannuriyae

Female: Na onguna kolli maamalai yaeriyae Uchchi paaraikku maeloru Thonghum thaen adaidhan

Male: Veengina manja vazhaiyilae Oru manthaiya pazhamaa Oru kongaya adhanaal

Male: Mmm madha madha madhannu Maraikka vaikkiriyae Nee kadha kadhannu kitta vandhu Keranga vaikkiriyae

Female: Mmm vadha vadha vadhannu Vadhaikka vaikkiriyae nee Yedha yedhannu yellaththaiyum Yerakka vaikkiriyae

Chorus: ...........

Male: Gummu gummu gumunnu Gumurudhu perusu Illa gummunnu dhaan kitta vandha Gudhikkudhu sirusu

Female: Dhimu dhimu dhimunnu Thimiruna perusu Aanaa dhimmunnu dhaan kooda vandhu Thiruppuraa sirusu

Male: Jimmu jimmu jimmunnu Jolikkudhu perussu kiddi Kinnunadhaan munna vandhu Siluppudhu sirussu

Female: Moongilu kattaiyaa yedu Thaekkula konjama kalandhaakkuna Kattilo irukkae

Male: Yae pulla unna thaan nelam thaan Unna mazhaiyaa peinjaen Kooda vellamaa vazhinjaen

Female: Dhimu dhimu dhimunnu Thimiruna perusu Aanaa dhimmunnu dhaan kooda vandhu Thiruppuraa sirusu

Male: Gummu gummu gumunnu Gumurudhu perussu Illa gummunnu dha kitta vandha Gudhikkudhu sirussu

Chorus: Aeiyo achchi kichchi aeiyo achchi kichchi Aeiyo achchi kichchi Aeiyo achchi kichchi aeiyo achchi kichchi Aeiyo achchi kichchi Aeiyo achchi kichchi aeiyo achchi kichchi Aeiyo achchi kichchi Aeiyo achchi kichchi

Male: Para para parannu parani kanniyamma naan Pal velakki vaalla suthum palasu thanniyamma Seva seva sevanu sevendha seviyamma naan Sevanja panni vaalla thookkum samanja pandhiyamma Kozhu kozhu kozhunnu kozhuththu kolliyamma naan Kondupoga vaalathooka kozhunthu peththiyamma

Female: Maerkula mandha maarumanadhum vanthinna Panangaattula othuththan ozhaippom Kooththula gumbhalaa irukka siru saththam Poda vidaamalae moththama kalappom

Other Songs From Varnajalam (2004)

Most Searched Keywords
  • thangachi song lyrics

  • best love song lyrics in tamil

  • neerparavai padal

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • pularaadha

  • anirudh ravichander jai sulthan

  • tamil song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • kadhal kavithai lyrics in tamil

  • viswasam tamil paadal

  • tamil christian karaoke songs with lyrics free download

  • google google panni parthen song lyrics

  • master tamil padal

  • online tamil karaoke songs with lyrics

  • romantic love song lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • nee kidaithai lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • only tamil music no lyrics