Added Date: Feb 11, 2022
ஆண்: நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும்
பெண்: நீ என்றும் நான் என்றும் உடையாத நாம் வேண்டும்

ஆண்: தேகத்தின் வேகம் வேண்டும்
பெண்: மின்சார தீண்டல் வேண்டும்
ஆண்: மழைக்கால பருவம் வேண்டும்
பெண்: வேண்டும் வேண்டும்

ஆண்: ஹேய் முத்தங்கள் ஓடும் நதியாய் நீ வேண்டும் கரையேறி துள்ளும் மீனாய் நான் வேண்டும்
பெண்: ஓ மெத்தையில் குழந்தை போல நீ வேண்டும் விளையாடும் பொம்மையாக நான் வேண்டும்
ஆண்: வெட்கத்தின் சிவப்பு வேண்டும் உன் கண்ணின் நீலம் வேண்டும்
பெண்: புன்னகையின் வெள்ளை வேண்டும் பொன் மார்ப்பின் மஞ்சள் வேண்டும்
ஆண்: என் தூரிகை வண்ணங்களாய் என்றென்றும் நீயே வேண்டும் சொல் சொல் சொல் என் ஓவியமே
பெண்: சொல் சொல் சொல் என் ஓவியனே

பெண்: உன் சுவடு மட்டும் காணும் ஊர் வேண்டும் இருவரையும் ஒன்றாய் சொல்லும் பேர் வேண்டும்
ஆண்: உன் வாசம் மட்டும் வீசும் பூ வேண்டும் நாம் மட்டும் பேசும் காதல் சொல் வேண்டும்
பெண்: தரமான இரவு வேண்டும் லேசான நிலவு வேண்டும்
ஆண்: ரசிக்கின்ற இளமை வேண்டும் பசிக்கின்ற கனவு வேண்டும்
பெண்: என் வாசமாய் என் சுவாசமாய் என்றென்றும் நீயே வேண்டும் சொல் சொல் சொல் என் ஓவியனே
ஆண்: சொல் சொல் சொல் என் ஓவியமே

ஆண்: தேகத்தில் வேகம் வேண்டும்

Male: Nee vendum nee vendum Endrendrum nee vendum
Female: Nee endrum naan endrum Udayaatha naam vendum

Male: Dhaegathil vaegam vendum
Female: Minsaara theendal vendum
Male: Mazhaikaala paruvam vendum
Female: Vendum vendum.

Male: Hey muththangal odum nathiyaai Nee vendum Tharayaeri thullum meenaai naan vendum
Female: Oh methayil kuzhanthai poale nee vendum Vilayaadum bhommaiyaaga naan vendum
Male: Vetkathin sivappu vendum Un kannin neelam vendum
Female: Punnagayin vellai vendum Pon maarbin manjal vendum
Male: En thoorigai vannangalaai Endrendrum neeyae vendum Sol sol sol en oviyamae
Female: Sol sol sol en oviyamae
Male: Nee vendum nee vendum Endrendrum nee vendum
Female: Nee endrum naan endrum Udayaathae naam vendum
Female: Un suvadu mattum kaanum oor venum Iruvarayum ondraai sollum per vendum
Male: Un vaasam mattum veesum poo vendum Naam mattum pesum kaathal sol vendum
Female: Tharamaana iravu vendum Laesaana nilavu vendum
Male: Rasikkindra ilamai vendum Pasikkindra kanavu vendum
Female: En vaasamaai en swaasamaai Endrendrum neeyae vendum Sol sol sol en oviyamae
Male: Sol sol sol en oviyamae
Male: Nee vendum nee vendum Endrendrum nee vendum
Female: Nee endrum naan endrum Udayaatha naam vendum
Male: Dhaegathil vaegam vendum
Female: Minsaara theendal vendum
Male: Mazhaikaala paruvam vendum
Female: Vendum vendum.
Male: Nee vendum nee vendum Endrendrum nee vendum
Female: Nee endrum naan endrum Udayaatha naam vendum
maara movie song lyrics
tamil devotional songs lyrics in english
morattu single song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
ore oru vaanam
sivapuranam lyrics
tamil whatsapp status lyrics download
hare rama hare krishna lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil old songs lyrics in english
whatsapp status lyrics tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
murugan songs lyrics
spb songs karaoke with lyrics
master dialogue tamil lyrics
karaoke lyrics tamil songs
rc christian songs lyrics in tamil
aarariraro song lyrics
vennilave vennilave song lyrics
tamil christian songs lyrics in english pdf