Added Date: Feb 11, 2022
பெண்: சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய் புள்ளி வைத்தாய் யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய் வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய் மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய் ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலா..ஓ வாவ் ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலா.
பெண்: ஹே வானத்தின் தீபாவளிகள் பார்த்தேன் பார்த்தேனே நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே கேட்டேனே...
பெண்: நதிகளின் கதகளி மரகத வயல்வெளி பார்த்தேன் இன்று...பார்த்தேன் இன்று அலைகளை காயமாய் முறுக்கிடும் கடலிடம் கண்டேன் கண்டேன் கவிதை ஒன்று
பெண்: பூவில் நேற்று தாழ்பாள் போட்டு தூங்கும் தேனே திருடிடவா வாயை வாயை மூடி திறந்தேன் பேசும் மீனே பதில் தரவா தையாரே தையாரே தையா தையா தையாரே மயில் தொகை மயில் தொகை பட்டு சேலை முந்தானை...முந்தானை
பெண்: சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய் புள்ளி வைத்தாய் யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்
பெண்: பௌர்ணமி பாயிலே படுத்திடும் ஆசையில் தூக்கம் என்றேன் தூக்கம் என்றேன் வானவில் பாலாமா தரைவரி நீளுமா ஏக்கம் கொண்டேன் ஏக்கம் கொண்டேன்
பெண்: விண்மீன் கிண்ணம் பொங்கும் வண்ணம் வாழ்வில் வழியும் வெண்ணிலவே காலை நேரம் காற்றில் ஈரம் சோம்பல் முறிக்கும் சூரியனே ஓ தையாரே தையாரே தையா தையா தையாரே தீராது தீராது இன்பம் எல்லாம் கண்டேனே இயற்கையிலே..
பெண்: சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய் புள்ளி வைத்தாய் யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய் வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய் மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய்
பெண்: ஓ வானத்தின் தீபாவளிகள் பார்த்தேன் பார்த்தேனே நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே கேட்டேனே...

Female: Sottu sottu sottu sottaai Pulli vaithaai Yaarai kettu vaasalilae kolam pottaai Veetukullae vida cholli kettu paarthaai Maruthathum idiyena thitti theerthaai Hulaa hulaalala huulaa hulaaa..oh wow Hulaa hulaalala huulaa hulaaa..
Female: Oh vaanathin deepavaligal Paarthaen paarthenae Nerathin thaenbavanigal ketten kettenae Kettenae...
Female: Nadhigalin kathakali Maragadha vayalveli Paarthen indru ..paarthen indru Alaigalai kaayamaai Murukidum kadalidam Kanden kanden kavidhai ondru
Female: Poovil naettru thaalpaal pottu Thoongum thaenae thirudidavaa Vaayai vaayai moodi thirenthae Pesum meenae badhil tharava Thaiyaarae thaiyaarae thaiya thaiya thaiyaarae Mayil thoghai mayil thoghai Pattu selai mundhaanai.mundhaanai
Female: Sottu sottu sottu sottaai Pulli vaithaai Yaarai kettu vaasalilae kolam pottaai
Female: Pournami paayilae Paduthidum aasaiyil Thookam endren thookam endren Vaanavil paalama tharaivarai neeluma Yekkam konden yekkam konden
Female: Vinmeen kinnam pongum vannam Vaazhvil vazhiyum vennilavae Kaalai neram kaatril eeram Sombal murikkum sooriyanae Oh thaiyaarae thaiyaarae thaiya thaiya thaiyaarae Theeradhu theeradhu inbam ellam kandenae Iyarkayilae...
Female: Sottu sottu sottu sottaai Pulli vaithaai Yaarai kettu vaasalilae kolam pottaai Veetukullae vida cholli kettu paarthaai Maruthathum idiyena thitti theerthaai
Female: Vaanathin deepavaligal Paarthaen paarthenae Nerathin thaenbavanigal ketten kettenae Kettenae...
putham pudhu kaalai song lyrics in tamil
irava pagala karaoke
kutty pattas tamil full movie
tamil song lyrics in english translation
semmozhi song lyrics
sarpatta movie song lyrics in tamil
master tamil padal
7m arivu song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
gaana songs tamil lyrics
tamil karaoke for female singers
murugan songs lyrics
worship songs lyrics tamil
kadhal song lyrics
devane naan umathandaiyil lyrics
sarpatta parambarai songs list
mudhalvane song lyrics
90s tamil songs lyrics
google google tamil song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download