Added Date: Feb 11, 2022
விசில்: ...........
ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஏ ஏ ஏஹே ருருருறு..ருரு ரூஊஉ
ஆண்: பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம் பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
ஆண்: பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி.. பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி.
ஆண்: பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம் பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பியோ. பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி.
ஆண்: வந்தாரா வாழவச்சி ஆ சொந்தங்களை ஏங்கவச்சி பூமி எங்கும் பேர் எடுத்தோமே. தம்பியப்போ ஊர் முழுதும் புத்தி சொன்னோமே.ஆஹாஹ்ஹ.
ஆண்: பட்டணத்து வீதியிலே பட்டம் பெற்ற ஆணும் பெண்ணும் இட்டிலிக்கும் தோசைக்குமா சுத்தி சுத்தி வாராரப்பா பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம் தான்னு சொல்லுங்கப்பா
ஆண்: பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம் பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி.. பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி.
ஆண்: வற்றாத கங்கை என்றும் வாகான பொன்னி என்றும் கற்றாத ஆளில்லையப்பா ஆனாலும்.கத்தாழை விளையுதப்போ. ஓஹ்ஹோ
ஆண்: நான் பொறந்த சீமையிலே நாம செஞ்ச பாவமில்லே நான் பொறந்த சீமையிலே நாம செஞ்ச பாவமில்லே அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசை வந்த தோஷமப்பா.ஆஹோ அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசை வந்த தோஷமப்பா.ஆஹோ காவிகட்டி போவோம்ப்பா..
ஆண்: பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம் பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி.. பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி. ஆஅ..ஆஅ.ஹான்..
ஆண்: ஊரெல்லாம் பிள்ளையப்பா உள்வீடு நெறையுதப்பா கூரையிலும் தொங்குதே யப்பா. இனிமேல் கூப்பிடவும் பேரியில்லையப்பா..ஆஹா.
ஆண்: பள்ளியிலே இடமுமில்லே படிச்சி வந்தா வேலையில்லே பள்ளியறை மட்டும் சும்மா பட்டு பட்டு தெறிக்குதப்பா ஆண்டவன் மேல் பழியைப்போட்டு அடிவயித்தை தடவுங்கப்பா..

Whistling: ..........
Male: Hey hey hey hey Hey eh eh ehhh Rurururu.ruru ruuuu
Male: Paattu onnu paadu thambi Pasiya konjam marandhiruppom Paattu onnu paadu thambi Pasiya konjam marandhiruppom
Male: Bhaaradhaththu thalainagaril Thedu thedu velai thedu thambi. Bhaaradhaththu perumai thannai Paadu paadu soru edhukku thambi.
Male: Paattu onnu paadu thambi Pasiya konjam marandhiruppom Bhaaradhaththu thalainagaril Thedu thedu velai thedu thambiyoo.. Bhaaradhaththu perumai thannai Paadu paadu soru edhukku thambi.
Male: Vandhaara vaazhavachi Ah sondhangalai yengavachi Bhoomi engum per eduthomae.. Thambiyapooo Oor muzhudhum budhi Sonnomae..aahhaahh ..
Male: Pattanaththu veedhiyilae Pattam petra aanum pennum Ittilukkum dosaikkumaa Suththi suththi vaaraarappaa Paarukkullae nalla naadu Bhaaratham dhaan-nu sollungappa
Male: Paattu onnu paadu thambi Pasiya konjam marandhiruppom Bhaaradhaththu thalainagaril Thedu thedu velai thedu thambi.. Bhaaradhaththu perumai thannai Paadu paadu soru edhukku thambi.
Male: Vatraadha gangai endrum Vaagaana ponni endrum Katraadha aalillaiyappa Aanaalum.. kathaazhai velayudhapooo. Ohhoo.
Male: Naan porandha seemaiyilae Naama senja paavamillae Naan porandha seemaiyilae Naama senja paavamillae Appanukkum ammaavukkum Aasae vandha dhoshamappa..aahoo. Appanukkum ammaavukkum Aasae vandha dhoshamappa Gangaiyilae muzhgivittu Kaavikkatti povomappaa ..
Male: Paattu onnu paadu thambi Pasiya konjam marandhiruppom Bhaaradhaththu thalainagaril Thedu thedu velai thedu thambi.. Bhaaradhaththu perumai thannai Paadu paadu soru edhukku thambi. Aaa aaa haan....
Male: Oorellaam pillaiyappaa Ulveedu neraiyudhappa Kooraiyilum thongudhae yappaa.. Inimel kooppidavum perillaiyappaa.ahaa..
Male: Palliyilae idamumillae Padichi vandhaa velaiyillae Palliyarai mattum summaa Pattu pattu therikkudhappa Aandavan mel pazhiyappottu Adivaiyiththai thadavungappaa .
Male: Paattu onnu paadu thambi Pasiya konjam marandhiruppom Bhaaradhaththu thalainagaril Thedu thedu velai thedu thambiyooo.. Bhaaradhaththu perumai thannai Paadu paadu soru edhukku thambi.
teddy en iniya thanimaye
google google vijay song lyrics
tamil christian songs lyrics free download
google google tamil song lyrics in english
enjoy en jaami cuckoo
tamil songs lyrics download for mobile
karaoke tamil christian songs with lyrics
tamil old songs lyrics in english
soorarai pottru tamil lyrics
amman devotional songs lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
maraigirai full movie tamil
tamil love song lyrics for whatsapp status download
old tamil songs lyrics in tamil font
sarpatta movie song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
lyrics song download tamil
varalakshmi songs lyrics in tamil
kichili samba song lyrics
aasai nooru vagai karaoke with lyrics