Oora Kakka Song Lyrics

Varuthapadatha Valibar Sangam cover
Movie: Varuthapadatha Valibar Sangam (2013)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Sivakarthikeyan and Anthony Dasan

Added Date: Feb 11, 2022

ஆண்: சில்லாவூரு திண்டுகல்லு சின்னாளம் பட்டி பக்கம் சொல்லு நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம் செம்பு கலக்காத தங்கம் அது வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆண்: அண்ணே அன்புக்கு அன்னை தெரசா
குழு: ஆஹா
ஆண்: அறிவுக்கு அப்துல் கலாம்
குழு: ஓஹோ
ஆண்: அடக்கத்துல நெல்சன் மண்டேலா
குழு: அடடடா

ஆண்: நம்ம போஸ்பாண்டி அண்ணே குடுத்த ஐந்நூற
குழு: ஆமா
ஆண்: அஞ்சு லட்சமா நினைச்சுகிட்டு
குழு: ஆமா
ஆண்: நம்ம அல்லி நகரத்து அடிய கொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா

ஆண்: ஊற காக்க உண்டான சங்கம் உயிரை குடுக்க உருவான சங்கம் இல்ல இது இல்ல நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள

பெண்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆண்: நீதி நேர்மை காக்கின்ற சங்கம் நெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம் இல்ல இது இல்ல இதுக்கு மேல என்னத்த சொல்ல

பெண்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆண்: ஹஹஹஹஹா

ஆண்: ஆழம் தெரியாம கால வச்சு அடியும் சருக்கிருவோம்

ஆண்: ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி பட்டய கிளப்பிருவோம்

ஆண்: போற வழி போவோம் பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்

ஆண்: கண்ட எடத்துல பந்தல போடுவோம் காசு பணத்துக்கு சண்டைய போடுவோம் சண்ட நடக்கையில் கட்டய போடுவோம் சந்தடி சாக்குல ஆட்டய போடுவோம் நாங்க

ஆண்: அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம் அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம் இணைஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம் எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம் நாங்க

ஆண்: செம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

பெண்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஆண்: இங்க பாரு
பெண்: இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம
ஆண்: கொன்றுவேன் பாத்துக்கோ

குழு: .........

ஆண்: மோதும் புலியாக லந்தடிபோம் முரைச்சா பயந்துருவோம் அப்பறம் நேரம் தெரியாம தூங்கிருவோம்

ஆண்: மோதும் புலியாக லந்தடிபோம் முரைச்சா பயந்துருவோம்

ஆண்: நேரம் தெரியாம தூங்கிருவோம் நெறைய பேசிருவோம்

ஆண்: வெயில் அடிக்குது மழை அடிக்குது அலை அடிக்குது புயல் அடிக்குது பற பறக்குது குறு குறுக்குது பருவ பொண்ணுனா ஷாக் அடிக்குது ஏங்க

ஆண்: கொடி பறக்குது வெடி வெடிக்குது குலுங்க குலுங்க கிளி சிரிக்குது பறை அடிக்குது தவுல் அடிக்குது மனசுக்குள்ளார மணி அடிக்குது நாங்க

ஆண்: செம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

பெண்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஆண்: அடியே ஆத்தா
பெண்: இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஆண்: இனிமே எல்லாம் அப்படி தான்

Male: Jillaavooru dhindukallu Sinnaalam patti pakkam sollu Namma silukkuvar patti singam Sembu kalakkaatha thangam Adhu vachiruppatho Varuthapadaatha valibar sangam

Male: Annae anbukku annai theresa
Chorus: Ahaa
Male: Arivukku abdul kalaam
Chorus: Ohoo
Male: Adakkathula nelson mandela
Chorus: Adadada

Male: Namma bose pandi annae Kudutha ainooru
Chorus: Aamaa
Male: Anju latchama nenachukittu
Chorus: Aamaa
Male: Namma alli nagarathu adiya Konjam adichu thaan kaattuvoma

Male: Oora kaakka undaana sangam Uyirai kudikka uruvaana sangam Illa ithu illa Naanga ellaarum vilaiyaattu pulla

Female: Varuthapadaatha vaalibar sangam Ivainga varuthapadaatha vaalibar sangam

Male: Needhi nermai kaakkindra sangam Nenja nimirthi poraadum sangam Illai ithu illa Ithukku mela naa ennaththa solla

Female: Varuthapadaatha vaalibar sangam Ivainga varuthapadaatha Vaalibar sangam

Male: Hahahahahah

Male: Aazham theriyaama kaala vachu Adiyum sarukkiruvom

Male: Hey ooru naduvula banner vachi Pattaiya kilappiruvom

Male: Pora vazhi povom Perum pulliya pola than vaazhvom

Male: Kanda edathula panthala poduvom Kaasu panathukku sandaiya poduvom Sanda nadakkaiyil kattaya poduvom Santhadi saakula aattaya poduvom Naanga

Male: Adukku mozhiyil vasanam pesuvom Azhagu ponnunna kavitha solluvom Inainja kaadhala pirikka ennuvom Engala naangalae pugazhnthu thalluvom Naanga ..

Male: Sema vaalu seiyum settaiku Kidayaathu rule-lu Sontha veettukkae adangaatha aalu

Female: Varuthapadaatha vaalibar sangam
Male: Inga paaru
Female: Ivainga varuthapadatha Vaalibar sangam
Male: Kondruven paathukko

Chorus: ............

Male: Modhum puliyaaga lanthadippom Muraicha payanthuruvom Apparam Neram theriyaama thoongiruvom

Male: Modhum puliyaaga lanthadippom Muraicha payanthuruvom

Male: Hey neram theriyaama thoongiruvom Neraiya pesiruvom

Male: Veyil adikkuthu mazhai adikkuthu Alai adikkuthu puyal adikkuthu Para parakkuthu kuru kurukkuthu Paruva ponnunna shock adikkuthu Yenga .

Male: Kodi parakkuthu vedi vedikkuthu Kulunga kulunga kili sirikkuthu Parai adikkuthu thavul adikkuthu Mansukkullaara mani adikkuthu Naanga..

Male: Sema vaalu seiyum settaiku Kidaiyaathu rule-lu Sontha veettukkae adangaatha aalu

Female: Varuthapadaatha vaalibar sangam
Male: Adiyae aaththaa
Female: Ivainga varuthapadatha Vaalibar sangam
Male: Inimae ellaam appadi thaan

Similiar Songs

Most Searched Keywords
  • en iniya thanimaye

  • tamil songs lyrics download free

  • thevaram lyrics in tamil with meaning

  • anthimaalai neram karaoke

  • yesu tamil

  • isha yoga songs lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • asku maaro lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • national anthem lyrics tamil

  • thangamey song lyrics

  • google google song tamil lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • christian padal padal

  • oru manam song karaoke

  • abdul kalam song in tamil lyrics

  • happy birthday lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • naan movie songs lyrics in tamil

  • tamil songs with lyrics free download