Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: பச்சை வண்ண தோட்டம் கண்டு இச்சை கொண்ட மேகம் ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா காதல் இசை பாடிக்கொண்டு நான் ஆட நீ ஆட வானும் ஆடாதோ
பெண்: பாட்டு ஒன்னு மெட்டு ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து கொண்டு கூட்டுகின்ற இன்பம் ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில் இன்று பூ மேகம் தாலாட்டும் செவ்வானமே
ஆண்: சில நேரம் உன் ஜாடையை கண்டு கரை மீறும் என் ஆசைகள் அங்கு சில நேரம் உன் ஜாடையை கண்டு கரை மீறும் என் ஆசைகள் அங்கு
ஆண்: பூக்கள் மலர்ந்து சிவந்து உதிர்ந்து விழுந்து மேடையில் ராகம் பாடாதோ தாகம் பாடாதோ

பெண்: தேன் பந்தல் இட்ட கொடி வண்ணங்கள் ஓர் ஆயிரம் மான் வந்து செல்லும் கலை சங்கங்கள்
பெண்: பொன் மழை சாரல் மழை அருவியின் வெள்ளங்கள் நம் உள்ளங்கள் ஓர் சந்தங்கள் பாடட்டுமே

ஆண்: நான் கொஞ்சுகின்ற இள வர்ணங்கள் இந்நாட்டினிலே மின்னுகின்ற பசும் தங்கங்கள்
ஆண்: பூ மஞ்சங்கள் தமிழ் இவை தரும் நெஞ்சங்கள் உன் அங்கங்கள் என் செல்வங்கள் ஆகட்டுமே

Male: Pachchai vanna thottam kandu Ichchai konda megam ondru Kachchai katti aaduthamma Kaadhal isai paadikkondu Naan aada ..nee aada Vaanum aadaatho
Female: Paattu onnu mettu onnu Pakkam pakkam sernthu kondu Koottugindra inbam ondru Konjuthamma nenjil indru Poo megam ..thaalaattum Sevvaanamae
Male: Sila neram un jaadaiyai kandu Karai meerum en aasaigal angu Sila neram un jaadaiyai kandu Karai meerum en aasaigal angu
Male: Pookkal malarnthu sivanthu Uthirnthu vizhunthu medaiyil Raagam paadaatho Thaagam paadaatho
Male: Pachchai vanna thottam kandu Ichchai konda megam ondru Kachchai katti aaduthamma Kaadhal isai paadikkondu Naan aada ..nee aada Vaanum aadaatho
Female: Thaen Panthal itta kodi vannangal Or aayiram maan Vanthu sellum kalai sangangal
Female: Pon mazhai saaral Malai aruviyin vellangal Nam ullangal Or santhangal paadattumae
Female: Paattu onnu mettu onnu Pakkam pakkam sernthu kondu Koottugindra inbam ondru Konjuthamma nenjil indru Poo megam ..thaalaattum Sevvaanamae
Male: Naan Konjugindra ila varnangal Innaattinilae Minnugindra pasum thangangal
Male: Poo manjangal Thamizh ivai tharum nenjangal Un angangal En selvangal aagattumae..ae..
Female: Paattu onnu mettu onnu Pakkam pakkam sernthu kondu Koottugindra inbam ondru Konjuthamma nenjil indru Poo megam ..thaalaattum Sevvaanamae
Male: Pachchai vanna thottam kandu Ichchai konda megam ondru Kachchai katti aaduthamma Kaadhal isai paadikkondu Naan aada ..nee aada Vaanum aadaatho
pacha kallu mookuthi sarpatta lyrics
soorarai pottru lyrics tamil
marriage song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
tamil songs with english words
porale ponnuthayi karaoke
lollipop lollipop tamil song lyrics
karaoke songs in tamil with lyrics
kutty pattas full movie tamil
best tamil song lyrics
oru manam song karaoke
lyrics download tamil
tamil song search by lyrics
kadhal mattum purivathillai song lyrics
hello kannadasan padal
thangamey song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
soorarai pottru movie lyrics
yesu tamil
uyirae uyirae song lyrics