Added Date: Feb 11, 2022
ஆண் உரையாடல்: குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம் அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம் ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்
ஆண்: {இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று} (2) இரண்டு மனம் வேண்டும்
ஆண்: {சிறிய காயம் பெரிய துன்பம் ஆறும் முன்னே அடுத்த காயம்} (2) உடலில் என்றால் மருந்து போதும் உடலில் என்றால் மருந்து போதும் உள்ளம் பாவம் என்ன செய்யும்
ஆண்: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் இரண்டு மனம் வேண்டும்
ஆண்: {இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்} (2) உறவும் பிரிவும் இரண்டானால். உள்ளம் ஒன்று போதாதே
ஆண்: இரண்டு மனம் வேண்டும்..
ஆண்: {கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி} (2) காதலின் தண்டனை கடவுள் வழி காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி
ஆண்: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று இரண்டு மனம் வேண்டும்

Male: Kudippatharkku oru manam irunthaal Avalai marandhu vidalaam Avalai marappatharkku oru manam irunthaal Kudithu vidalaam Aanal iruppatho oru manathu Naan enna seiven.enna seiven Hehehehhh..
Male: {Irandu manam vendum Iraivanidam ketpen Ninaithu vaada ondru Marandhu vaazha ondru.} (2) Irandu manam vendum
Male: {Siriya kaayam periya thunbam Aarum munbae adutha kaayam} (2) Udalil endraal marunthu pothum Udalil endraal marunthu pothum Ullam paavam enna seiyum
Male: Irandu manam vendum Iraivanidam ketpen Irandu manam vendum
Male: {Iravum pagalum irandanaal Inbam thunbam irandanaal} (2) Uravum pirivum irandanaal Ullam ondru pothathae
Male: Irandu manam vendum
Male: {Kangalin thandanai kaatchi vazhi Kaatchiyin thandanai kaadhal vazhi} (2) Kaadhalin thandanai kadavul vazhi Kaadhalin thandanai kadavul vazhi Kadavulai thandikka enna vazhi.
Male: Irandu manam vendum Iraivanidam ketpen Ninaithu vaada ondru Marandhu vaazha ondru. Irandu manam vendum
kanakangiren song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
sarpatta parambarai neeye oli lyrics
tamil melody lyrics
kutty pattas tamil movie download
lyrics of google google song from thuppakki
karaoke songs tamil lyrics
mudhalvan songs lyrics
sivapuranam lyrics
chinna chinna aasai karaoke download
kichili samba song lyrics
tamil songs karaoke with lyrics for male
rasathi unna song lyrics
tamil tamil song lyrics
rummy song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
tamil old songs lyrics in english
mainave mainave song lyrics
online tamil karaoke songs with lyrics