Irandu Manam Vendum Song Lyrics

Vasantha Maligai cover
Movie: Vasantha Maligai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண் உரையாடல்: குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம் அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம் ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்

ஆண்: {இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று} (2) இரண்டு மனம் வேண்டும்

ஆண்: {சிறிய காயம் பெரிய துன்பம் ஆறும் முன்னே அடுத்த காயம்} (2) உடலில் என்றால் மருந்து போதும் உடலில் என்றால் மருந்து போதும் உள்ளம் பாவம் என்ன செய்யும்

ஆண்: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் இரண்டு மனம் வேண்டும்

ஆண்: {இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்} (2) உறவும் பிரிவும் இரண்டானால். உள்ளம் ஒன்று போதாதே

ஆண்: இரண்டு மனம் வேண்டும்..

ஆண்: {கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி} (2) காதலின் தண்டனை கடவுள் வழி காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி

ஆண்: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று இரண்டு மனம் வேண்டும்

Male: Kudippatharkku oru manam irunthaal Avalai marandhu vidalaam Avalai marappatharkku oru manam irunthaal Kudithu vidalaam Aanal iruppatho oru manathu Naan enna seiven.enna seiven Hehehehhh..

Male: {Irandu manam vendum Iraivanidam ketpen Ninaithu vaada ondru Marandhu vaazha ondru.} (2) Irandu manam vendum

Male: {Siriya kaayam periya thunbam Aarum munbae adutha kaayam} (2) Udalil endraal marunthu pothum Udalil endraal marunthu pothum Ullam paavam enna seiyum

Male: Irandu manam vendum Iraivanidam ketpen Irandu manam vendum

Male: {Iravum pagalum irandanaal Inbam thunbam irandanaal} (2) Uravum pirivum irandanaal Ullam ondru pothathae

Male: Irandu manam vendum

Male: {Kangalin thandanai kaatchi vazhi Kaatchiyin thandanai kaadhal vazhi} (2) Kaadhalin thandanai kadavul vazhi Kaadhalin thandanai kadavul vazhi Kadavulai thandikka enna vazhi.

Male: Irandu manam vendum Iraivanidam ketpen Ninaithu vaada ondru Marandhu vaazha ondru. Irandu manam vendum

Most Searched Keywords
  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • vinayagar songs tamil lyrics

  • kannamma song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • varalakshmi songs lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • lyrics of soorarai pottru

  • devathayai kanden song lyrics

  • neerparavai padal

  • kuruthi aattam song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • maara movie lyrics in tamil

  • lyrics video in tamil

  • 3 song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • bujji song tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • kanne kalaimane karaoke download

  • best love lyrics tamil

  • thalapathy song lyrics in tamil