Sembaruthi Sembaruthi Song Lyrics

Vasanthakala Paravai cover
Movie: Vasanthakala Paravai (1991)
Music: Deva
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: கூப்பிட்டால் மலர் தேடி வண்டு வரும் தேதி குறிபிட்டால் கொய்யாவை கிளிகள் கொத்தும் சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே கண்கள் சந்தித்தால் வர வேண்டும் உண்மைக் காதல்

ஆண்: செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி காதலன தேடி வந்தால் கண்ணில் வண்ண மை எழுதி மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடை தான் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான் நாள் எல்லாம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான்

ஆண்: செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி

ஆண்: பள்ளியறை நான் தானே பாரிஜாத பூந்தேனே கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே

பெண்: கற்றுக் கொடு கண்ணாலே கன்னி மயில் உன்னாலே என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாளே

ஆண்: பருவ கனவு பிறக்கும் பொழுது இறகு முளைத்து பறக்கும் மனது

பெண்: உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு கரையை கடக்கும் நதிகள் இரண்டு

ஆண்: இமை தானே கண்ணை சேர்ந்தது எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது

ஆண்: செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி

பெண்: எப்பொழுதும் எந்நாளும் உன்னுடைய பூபாளம் இல்லையேல் ஏங்குமே என்னுடைய ஆகாயம்

ஆண்: ஜன்னல் வழி நாள் தோறும் மின்னல் ஒன்று கை காட்டும் அம்மம்மா என்னை தான் ஆசைகளில் நீராட்டும்

பெண்: எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும்

ஆண்: இரவும் பகலும் உறவை வளர்க்கும் இடையில் இருக்கும் தடையை தகர்க்கும்

பெண்: விலகாது சொந்தமானது தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது

பெண்: செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி காதலனை தேடி வந்தாள் கண்ணில் வண்ண மை எழுதி

பெண்: மார்பின் மீது கண் மயங்கி

சாய்ந்திடத்தான் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் கை தொடும் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்

Male: Koopitaa malar thedi Vandu varum Thethi kurippittaa koiyyavai Kiligal koththum Sinthithaal varukindra kavithai polae Kangal santhithaal varavendum Unmai kaadhal

Male: Sembaruthi sembaruthi Poovai pola pen oruthi Kadhalana thedi vandhaal Kannil vanna mai yezhuthi Melum keelum aadukindra Noolidaithaan..aa.. Meendum meendum naan padikkum Noolagam dhaan Naal ellaam Meendum meendum naan padikkum Noolagam dhaan

Female: Sembaruthi sembaruthi Poovai pola pennoruthi

Male: Palliyarai naandhanae Paari jatha poondhenae Kalvi pol kaadhalai Kattruthara vandhenae

Female: Kattrukkodu kannalae Kannimayil unnalae Yennavo yennavo Inbangalai kandaalae

Male: Paruva kanavu Pirakkum poozhudhu Iragu mulaiththu Parakkum manadhu

Female: Unarchi alaigal Thirandu thirandu Karaiyai kadakkum Nadhigal irandu

Male: Imaidhanae Kannai serndhadhu Endhan ilam nenjam Unnai serndhadhu

Male: Sembaruthi sembaruthi Poovai pola pen oruthi

Female: Eppozhudhum ennaalum Unnudaiya boopaalam Illaiyel yengumae Ennudaiya aagayam

Male: Jannal vazhi naal dhorum Minnal ondru kai kaattum Ammamma ennaithaan Aasaigalil neeraattum

Female: Ennakkum unakkum Irukkum nerukkam Ilamai thodarndhu Mudhumai varaikkum

Male: Iravum pagalum Uravai valarkkum Idaiyil irukkum Thadayai thagarkkum

Female: Vilagadhu sondhamanathu Dheivam mudi pottu bandham anadhu

Female: Sembaruthi sembaruthi Poovai pola pen oruthi Kadhalanai thedi vandhaal Kannil vanna mai yezhuthi Naarbin meedhu kann mayangi Sainthidaththaan Meni engum kaviri pol Painthidaththaan Kai thodum meni engum Kaviri pol painthidaththaan

Male: Sembaruthi sembaruthi Poovai pola pen oruthi

Other Songs From Vasanthakala Paravai (1991)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • nila athu vanathu mela karaoke with lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • christian songs tamil lyrics free download

  • orasaadha song lyrics

  • baahubali tamil paadal

  • neerparavai padal

  • tamil hymns lyrics

  • ennai kollathey tamil lyrics

  • karaoke with lyrics tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • google google song lyrics tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • thoorigai song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • old tamil songs lyrics in english

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamilpaa

  • karaoke for female singers tamil

  • paatu paadava karaoke