Santhosham Kaanaadha Male Song Lyrics

Vasanthi cover
Movie: Vasanthi (1988)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

குழு: ஆஅ...ஆஅ...ஆ..ஆ..ஆ..

ஆண்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால்

ஆண்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா..ஆ..

குழு: ஆஅ...ஆஅ...ஆ..ஆ..ஆ..ஆ..

ஆண்: தென்னையின் கீற்று விழவில்லை என்றால் தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால் மங்கையர் சூட நகையும் இல்லை

ஆண்: பிறப்பதில் கூட துயர் இருக்கும் பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும் வலி வந்து தானே வழி பிறக்கும்

ஆண்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

குழு: .........

ஆண்: பாசங்கள் போதும் பார்வைகள் போதும் பாலையில் நீரும் சுரந்து வரும் புன்னகை போதும் பூ மொழி போதும் போர்களும் கூட முடிந்துவிடும்

ஆண்: பாதையை அன்பே திறந்துவிடும் பாறையும் பழமாய் கனிந்துவிடும் வாழ்க்கையின் ஆழம் விளங்கிவிடும்

ஆண்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால்

ஆண்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா...ஆ...

Chorus: Aaa...aaa..aa..aa..aa..

Male: Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal

Male: Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa..aa..

Chorus: Aaa...aaa..aa..aa..aa..

Male: Thennaiyin keetru vizhavillai endraal Thennaikku endrum valarchchi illai Thangaththai theeyil sudavillai endraal Mangaiyar sooda nagaiyum illai

Male: Pirappathil kooda thuyar irukkum Penmaikku pavam sumai irukkum Vali vanthu thaanae vazhi pirakkum

Male: Santhosham kaanaatha vaazhvundaa

Chorus: ........

Male: Paasangal pothum paarvaigal pothum Paalaiyil neerum suranthu varum Punnagai pothum poo mozhi pothum Porgalum kooda mudinthuvidum

Male: Paadhaiyai anbae thiranthu vidum Paaraiyum pazhamaai kaninthuvidum Vaazhkkaiyin aazham vilangividum

Male: Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal

Male: Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa..aa..

Other Songs From Vasanthi (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • famous carnatic songs in tamil lyrics

  • na muthukumar lyrics

  • tamil song lyrics

  • teddy en iniya thanimaye

  • anegan songs lyrics

  • vaseegara song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • aagasatha

  • lyrics whatsapp status tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • old tamil songs lyrics

  • master lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • master tamil padal

  • chellamma chellamma movie

  • venmathi song lyrics

  • nanbiye song lyrics

  • tamil song meaning

  • karaoke tamil songs with english lyrics