Vazhkaiyo Kaiyile Song Lyrics

Vasanthi cover
Movie: Vasanthi (1988)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ...........

ஆண்: ஹோய் வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே..

ஆண்: வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே..தரப்தப்

ஆண்: காலம் வந்து கதவை தட்டும் தூங்கி விடாதே காலில் வந்து புதையல் கிட்டும் கடந்து விடாதே ஜாதகங்கள் பார்த்து பார்த்து சாய்ந்து விடாதே ஓடும் நீரை ஓடவிட்டு ஓய்ந்துவிடாதே

ஆண்: பாதி வாழ்க்கையோ வெறும் தூக்கமானது மீதி வாழ்க்கையோ பெரும் ஏக்கமானது வாழ்க்கை என்னை தேடி வந்து வாழச் சொன்னது

ஆண்: வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே

ஆண்: வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே..

ஆண்: ஆஹா ஹே ஹே ஏஹே ஹே ஹே முட்டையோடு குஞ்சு வாழ காற்று உள்ளது முட்டிப் பாரு நீயும் வாழ வாழ்க்கை உள்ளது திட்டமிட்டு காணும் இன்பம் போலியானது தேடி வந்த இன்பம் ரொம்ப ஜாலியானது

ஆண்: கன்னம் கிள்ளியே ஒரு முத்தம் வைக்கலாம் காதல் ஏறினால் கொஞ்சம் பத்த வைக்கலாம் கின்னஸ் என்னும் புத்தகத்தில் பேர் பதிக்கலாம்

ஆண்: வாழ்க்கையோ ஓ கையிலே ஏ வானமோ ஓ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே லலல்லலல் லலல்லலல் லா

ஆண்: வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே..

ஆண்: .............

Male: .........

Male: Hoi vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae Sorkkamo pennilae pogalaam vinnilae Hoi vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae Sorkkamo pennilae pogalaam vinnilae

Male: Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae.tharapthap

Male: Kaalam vanthu kadhavai thattum thoongi vidaathae Kaalil vanthu pudhaiyal kittum kadanthu vidaathae Jaadhagangal paarththu paarththu saainthu vidaathae Oodum neerai oodavittu oointhuvidaathae

Male: Paadhi vaazhkkaiyo verum thookkamaanathu Meedhi vaazhkkaiyo perum yaekkamaanathu Vaazhakkai ennai thedi vanthu vaazha sonnathu

Male: Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae Sorkkamo pennilae pogalaam vinnilae

Male: Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae.

Male: Aahaa hae hae yaehae hae hae Muttaiyodu kunju vaazha kaatru ullathu Mutti paaru neeyum vaazha vaazhkkai ullathu Thittamittu kaanum inbam poliyaanathu Thedi vantha inbam romba jollyaanathu

Male: Kannam killiyae oru muththam vaikkalaam Kaadhal yaerinaal konjam paththa vaikkalaam Guinnus ennum puththagaththil per padhikkalaam

Male: Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae Sorkkamo pennilae pogalaam vinnilae Lalallalal lalallalal laa

Male: Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae.

Male: .........

Other Songs From Vasanthi (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke download

  • cuckoo lyrics dhee

  • ennathuyire ennathuyire song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • i movie songs lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • thamizha thamizha song lyrics

  • tamil worship songs lyrics in english

  • best love lyrics tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • asuran song lyrics download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • siruthai songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • enjoy en jaami lyrics

  • marudhani lyrics

  • valayapatti song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kadhal psycho karaoke download