Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எஸ். எ. ராஜ்குமாா்
பெண்: .............
ஆண்: .............
பெண்: { நெஞ்சம் ஒருமுறை நீ என்றது கண்கள் மறுமுறை பாா் என்றது } (2)
பெண்: ரெண்டு கரங்களும் சோ் என்றது உள்ளம் உனக்குத்தான் என்றது சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது
பெண்: .............
பெண்: நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்
ஆண்: நீதான் நீதான் எந்தன் உயிா் கலந்து நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பாிசம்
பெண்: கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்
குழு: ..........
பெண்: உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ
குழு: ..........
ஆண்: கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த
குழு: ..........
ஆண்: உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ
குழு: ..........
பெண்: உன் பாா்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சலனம்
ஆண்: அன்பே என்றும் நீ அல்லவா கண்ணால் பேசும் முதல் கவிதை
பெண்: காலம் உள்ள காலம் வரை நீதான் எந்தன் முதல் குழந்தை
ஆண்: நெஞ்சம் ஒருமுறை நீ என்றது
பெண்: கண்கள் மறுமுறை பாா் என்றது
ஆண்: காதல் என்றால் அது பூவின் வடிவம் ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
பெண்: காதல் வந்தால் இந்த பூமி நழுவும் பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்
ஆண்: காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
குழு: ..........
ஆண்: ஒரு தட்பவெப்ப மாற்றங்களும் நிகழும்
குழு: ..........
பெண்: காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும்
குழு: ..........
பெண்: அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்
குழு: ..........
ஆண்: இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்
பெண்: காதல் என்ற வாா்த்தையிலே ஒன்றாய் சோ்ந்து நாம் தொலைவோம்
ஆண்: காதல் என்ற காற்றினிலே தூசி போல நாம் அலைவோம் நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
பெண்: கண்கள் மறுமுறை பாா் என்றது
ஆண்: ரெண்டு கரங்களும் சோ் என்றது
பெண்: உள்ளம் உனக்குத்தான் என்றது
ஆண்: சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
பெண்: உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது
பெண்: ...........

Female: ..........
Male: ........
Female: { Nenjam oru Murai nee endradhu Kangal maru murai Paar endradhu } (2)
Female: Rendu karangalum Ser endradhu ullam unaku Thaan endradhu
Female: Sathamindri udhadugalo Mutham enaku tha endradhu Ullam endra kadhavugalo Ullae unnai vaa endradhu
Female: ........
Female: Neethaan neethaan Endhan ullam thirandhu Ullae ullae vandha Mudhal velicham
Male: Neethaan neethaan Endhan uyir kalandhu Nenjai nenjai thotta Mudhal sparisam
Female: Kannam ennum Thee anaipu thuraiyil
Chorus: Shapo
Female: Un mutham thaanae Patri konda mudhal thee
Chorus: Shapappo
Male: Killum bodhu Endhan kaiyil kidaitha
Chorus: Shapo
Male: Un viral Thaanae naanum Thotta mudhal poo
Chorus: Shapappo
Female: Un paarvai Thaanae endhan nenjil Mudhal salanam
Male: Anbae endrum Nee allavaa kannaal Pesum mudhal kavidhai
Female: Kaalam ulla Kaalam varai nee thaan Endhan mudhal kuzhandhai
Male: Nenjam oru Murai nee endradhu
Female: Kangal maru Murai paar endradhu
Male: Kaadhal endral Adhu poovin vadivam Aanaal ullae adhu Theeyin uruvam
Female: Kaadhal vandhaal Indha boomi nazhuvum Pathaam giragam ondril Paadham paravum
Male: Kaadhal vandhu Nenjukullae nuzhaiyum
Chorus: Shapo
Male: Oru thatpa veppa Maatrangalum nigazhum
Chorus: Shapappo
Female: Kaadhal vandhu Kannai thatti ezhupum
Chorus: Shapo
Female: Adhu oosi Ondrai ullukullae anupum
Chorus: Shapappo
Male: Indha kaadhal Vandhaal ilai kooda Malai sumakum
Female: Kaadhal endra Vaarthaiyilae ondrai Serndhu naam tholaivom
Female: Kaadhal endra Kaatrinilae thoosi polae Naam alaivom
Male: Nenjam oru Murai nee endradhu
Female: Kangal maru Murai paar endradhu
Male: Rendu karangalum Ser endradhu
Female: Ullam unaku Thaan endradhu
Male: Sathamindri udhadugalo Mutham enaku tha endradhu
Female: Ullam endra Kadhavugalo ullae Unnai vaa endradhu
Female: ............
tamil songs with lyrics in tamil
tamil song lyrics in tamil
tamil melody lyrics
nattupura padalgal lyrics in tamil
lyrics of new songs tamil
kadhal mattum purivathillai song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil poem lyrics
veeram song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
lyrics tamil christian songs
maraigirai full movie tamil
karaoke tamil songs with english lyrics
ganapathi homam lyrics in tamil pdf
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
usure soorarai pottru
karnan movie lyrics
kadhalar dhinam songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
venmathi venmathiye nillu lyrics