Vena Vena Vilunthiduvena Song Lyrics

Vaseegara cover
Movie: Vaseegara (2003)
Music: S.A. Rajkumar
Lyricists: Pa.Vijay
Singers: Udit Narayan and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எஸ்.எ. ராஜ்குமாா்

விஷ்லிங்: .............

ஆண்: வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா ஒரு முறை சிாிக்கிறாய் ஏன் உயிாினை பறிக்கிறாய்

ஆண்: கண்கள் ரெண்டும் அணுகுண்டா கத்திக்குள்ள பூச்செண்டா இன்பமான சிறை உண்டா ஈர விழியில் இடம் உண்டா கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பாா்க்க வேண்டும் மனிதன் பாவம் என்று அவன் மெரண்டு போக வேண்டும்

ஆண்: வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா

ஆண்: வளையாத நதிகளில் எல்லாம் நதிகள் என்று ஆகாது சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது

பெண்: மடியினில் தலையணை செய்தாய் மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய்

ஆண்: ஒரு கண்ணில் வன்முறை செய்தாய் பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய்

பெண்: ஒஹோ வசீகரா வசீகரா நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும் வலைக்கரம் உடைத்திட வேண்டும்

ஆண்: இதயம் வருடி விடவா உன் இதயம் திருடி விடவா விழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து விடவா

பெண்: ...........

ஆண்: அய்யய்யோ ஹிட்லா் பெண்ணே என்னை என்ன செய்தாயோ ஹாா்மோன்கள் ஹாா்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ

பெண்: ஜனவாி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்

ஆண்: குறு குறு பாா்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் புலம்புவான் இன்னும்

பெண்: ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய் தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்

ஆண்: எனக்குள் உன்னை தொலைத்து நீ உனக்குள் என்னை தேடு இரண்டு உயிா்கள் இருந்தால் அது காதல் என்று கூறு

Whistling: ..........

Male: Venaa venaa vilunthiduvenaa Kangal kandal kavunthiduvenaa Oru murai sirikiraai Yen uyirinai parikiraai

Male: Kangal rendum anugunda Kathi kulla poochanda Inbamana sirai unda Eera vizhiyil idam unda Kadavul boomi vanthaal Un kannai paarka vendum Manithan pavam endru Avan merandu poga vendum

Male: Venaa venaa vilunthiduvenaa Kangal kandal kavunthiduvenaa

Male: Valaiyatha nathigalil ellaam Nathigal endru aagaathu Sinungaatha kolusugal ellaam Sangeethangal paadaathu

Female: Madiyinil thalaiyanai seithaai Mella vanthu manathinil kalavaram seithaai

Male: Oru kannil vanmurai seithaai Pavam endru maru kannil marunthugal thanthaai

Female: Oh-ho vaseegaraa vaseegaraa Nee vatham seiya nitham vara vendum Valaikaram udaithida vendum

Male: Idhayam varudi vidava Un idhayam thirudi vidava Vizhiyil nulainthu vidava Yen vazhiyai maranthu vidava

Male: Venaa venaa vilunthiduvenaa Kangal kandal kavunthiduvenaa

Female: .............

Male: Aiyaiyo hitler pennae Yennai enna seithaayo Hormone-gal harmonium-gal Vaasipathai kandaaiyo

Female: January nilavennai kollum Vetkam indri jana gana mana solli sellum

Male: Kuru kuru paarvaigal sollum Seithi enna kadavulum pulambuvan innum

Female: Oh-ho gundu malli gundu malli Athil pattu pattu pattampoochi aanaai Thottu thottu gundu vaithu ponaai

Male: Yenakul unnai tholaithu Nee unakul yennai thedu Irandu uyirgal irunthal Athu kaadhal endru kooru

Male: Venaa venaa vilunthiduvenaa Kangal kandal kavunthiduvenaa Oru murai sirikiraai Yen uyirinai parikiraai

Male: Kangal rendum anugunda Kathi kulla poochanda Inbamana sirai unda Eera vizhiyil idam unda Kadavul boomi vanthaal Un kannai paarka vendum Manithan pavam endru Avan merandu poga vendum

Other Songs From Vaseegara (2003)

Most Searched Keywords
  • bigil song lyrics

  • mainave mainave song lyrics

  • theriyatha thendral full movie

  • na muthukumar lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • find tamil song by partial lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil lyrics video

  • lyrics songs tamil download

  • tamil karaoke download mp3

  • maara tamil lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • ovvoru pookalume song

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil whatsapp status lyrics download

  • tamil love feeling songs lyrics for him

  • pagal iravai karaoke

  • a to z tamil songs lyrics

  • tamil songs with lyrics in tamil