Added Date: Feb 11, 2022
ஆண்: ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா
ஆண்: லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
ஆண்: ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ
ஆண்: ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை
ஆண்: ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா
ஆண்: பன்னென்டு வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே
குழு: லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே கண்ண பாத்து பேச சொல்ல கழுத்துக்கு கீழ் பாக்குமே
குழு: லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
ஆண்: கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே ஜவுளிக் கடை பொம்மைய பாக்கும் போது உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே
ஆண்: இதுக்கு ஏன் உசிர கொடுக்கணும் எது நிஜம் புரிஞ்சி நடக்கணும் காதல் ஒன்னியும் கடவுள் இல்லையடா இந்த இழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா

குழு: போடு வா நர்சம்மா ஏய் அய்யோ
ஆண்: பாக்கபோனா மனுஷனுக்கு பர்ஸ்ட் தோல்வி காதல்தான்
குழு: நல்லது அனுபவம் உள்ளது
ஆண்: காதலுக்கு பெருமை யெல்லாம் பர்ஸ்டு காணும் தோல்விதான்
குழு: சொன்னது கவிஞர்கள் சொன்னது
ஆண்: டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம் கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா
ஆண்: அய்யயோ இதுக்கா அழுவுற லைஃப்புல ஏன்டா நழுவுற காதல் ஒரு கடலு மாறிடா அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா டே டே டே டே
ஆண்: ஆழ்வார்பேட்டை ஆளுடா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா

குழு: ஆழ்வார்பேட்டை ஆளுடா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா
ஆண்: லவ் பண்ணுடா மவனே
குழு: தாவணி போனால் சல்வார் உள்ளதடா

Male: Aalvaarpettai aaludaa Arivuraiya keludaa Orae kaadhal ooril illaiyadaa Kaadhal poyin saathalaa Innoru kaadhal illaiyaa Thaavani ponaal salwaar ullathadaa
Male: Love pannudaa mavanae. Love pannudaa..mavanae Love pannudaa mavanae Love pannudaa..
Male: Oru doctor ponnu no sonna Nurse-u ponna kaadhali Katchi thaaval ingae Dharmamadaa ho.. ho..
Male: Aalvaarpettai.aalvaarpettai
Male: Aalvaarpettai aaludaa Arivuraiya keludaa Orae kaadhal ooril illaiyadaa
Male: Pannandu vayasil manasil
Pattaampoochi parakkumae
Chorus: Love illae.. athan per love illae
Kanna paathu pesa sollao
Kazhuthukku keel paakkumae
Chorus: Love illae.. athan per love illae
Male: Keeincha paayil kavunthu padukkum pothu Un kanavilae cleopatra vanthaa love illae Javuli kadai bommaiya paakkum pothu Un puthikulla kavuli kathum athuvum love illae
Male: Ithukku yen usura kudukkanum Ethu niajam purinchu nadakkanum Kaadhal onniyum kadavul illaiyadaa Intha yelavu ellaam Harmone seiyum kalagam thaanadaa
Male: Aalvaarpettai aaludaa Arivuraiya keludaa Orae kaadhal ooril illaiyadaa Kaadhal poyin saathalaa Innoru kaadhal illaiyaa Thaavani ponaal salwaar ullathadaa
Chorus: Podu.. Vaa narsammaa Aei .ayyo..
Male: Paakkaponaa manushanukku
First-u tholvi kaadhalthaan
Chorus: Nallathu anubavam ullathu
Male: Kaadhalukku perumaiyellaam
First kaanum tholvithaan
Chorus: Sonnathu kavinjargal sonnathu
Male: Daavu katti thothu ponavan ellaam Kan moodittaa ottu poda aalae illaiyadaa Onnu rendu escape aana pinnae Un loveuthaan moonaam suthula Muzhumai kaanumadaa
Male: Aiyyayo ithukkaa azhuvura Life-ula yendaa nazhuvura Kaadhal oru kadalu maaridaa Athai maranthuttu Tumblerukkul neechal yenadaa Dae dae dae dae
Male: Aalvaarpettai aaludaa Vettiya pottu thandava Orae kaadhal ooril illaiyadaa Kaadhal poyin saathalaa Innoru kaadhal illaiyaa Thaavani ponaal salwaar ullathadaa
Male: Love pannudaa mavanae. Love pannudaa..mavanae Love pannudaa mavanae Love pannudaa..
Male: Oru doctor ponnu no sonna Nurse-u ponna kaadhali Katchi thaaval ingae Dharmamadaa ho.. ho..
Chorus: Aalvaarpettai aaludaa
Vettiya pottu thandava
Orae kaadhal ooril illaiyadaa
Male: Love pannudaa..mavanae
Chorus: Thaavani ponaal salwaar ullathadaa
Male: Love pannudaa..mavanae
alagiya sirukki movie
happy birthday tamil song lyrics in english
meherezyla meaning
tamil karaoke with malayalam lyrics
kaatu payale karaoke
nanbiye nanbiye song
kutty pasanga song
vinayagar songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
sarpatta lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
asuran song lyrics
new tamil songs lyrics
tamil old songs lyrics in english
thalapathy song lyrics in tamil
story lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
kannalaga song lyrics in tamil
malargale malargale song
orasaadha song lyrics