Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
பெண்: { பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் } (2) ஏழு என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன் ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவன் அவன் வேறு யாரு கண்ணாடி பாரு
ஆண்: பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள் ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள் அவள் வேறு யாரு கண்ணாடி பாரு
பெண்: பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்
பெண்: மாயங்கள் செய்தது உன் சூழ்ச்சி என் மாா்புக்கு நடுவிலே நீர்வீழ்ச்சி
ஆண்: ஹே ஆசைக்கு ஏனடி ஆராய்ச்சி என் மீசைக்கு பதில் சொல்லு மீனாட்சி
பெண்: ஈஸ்கிமொகள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா காமராஜன் உதட்டில் அட கிஸ் என்ன புதுசா
ஆண்: அட கிஸ்சு என்றால் உதடுகள் பிரியும் தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்
பெண்: தகராறு ஏது தமிழ் முத்தம் போடு
ஆண்: பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்
ஆண்: உள்ளாடும் உணர்ச்சி தீயாக ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக
பெண்: ஹா தண்ணீரில் விழுந்த நிழல் போல நான் நனையாமல் இருந்தேன் நானாக
ஆண்: துாரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்சழுத்த காரி
பெண்: நெஞ்சில் விதைத்தேன் முதல் நாள் உனையே என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே
ஆண்: நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீவே

Female: {Pathukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven} (2) Ezhu enghirai enn ezhu swaram avan Ezhu janmamai ennai aala vandhavan Avan veruyaru kannadi paaru.
Male: Pattukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven Aindhu enghirai enn aindhu nilamaval Aindhu pulangalil ennai aatchi seibaval Aval veruyaru kannadi paaru..
Female: Pathukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven
Female: Mayangal seithathu un soozhchi Enn maarbukku naduvilae neerveezhchi
Male: Hey aasaiku eenadi araichi En meesaiku badhil sollu meenachi
Female: Eskimokal naatil ada ice enna puthusa Kaamaraajan uthadil ada kiss enna puthusa..
Male: Ada kiss-u endral uthadugal piriyum Thamizh mutham endral uthadugal innayum
Female: Thagararu ethu thamizmutham podu
Male: Pattukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven
Male: Ullaadum unarchi theeyagha Yen ullathai marathai neeyagha
Female: Haa thanneeril vizhundha nizhal pola. Nan nanayamal irundhen nanagha..
Male: Thooram nindru paarthal nee panchadaitha meni Nerunghi vandhu paarthen nee nenchezhutha kaari
Female: Nenjil vithaithen muthal naal unaiyaeee Enn madiyil mulaithai marunaal veliyaeee
Male: Nall vaarthai sonnai nadamaadum theevae
Male: Pattukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven Aindhu enghirai enn aindhu nilamaval Aindhu pulangalil ennai aatchi seibaval Aval veruyaru kannadi paaru..
Female: Pathukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven..
veeram song lyrics
karnan movie songs lyrics
enjoy enjoy song lyrics in tamil
aalapol velapol karaoke
tamil karaoke songs with lyrics free download
friendship song lyrics in tamil
thabangale song lyrics
mulumathy lyrics
oru porvaikul iru thukkam lyrics
paadal varigal
best tamil song lyrics
best love song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
aagasam song soorarai pottru
karnan movie song lyrics in tamil
movie songs lyrics in tamil
tamil lyrics video songs download
kattu payale full movie
kutty pasanga song
ovvoru pookalume song