Added Date: Feb 11, 2022
பெண்: { சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் } (2)
பெண்: விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய்

குழு: எக்கா எக்கா எக்கா எக்கா
ஆண்: எக்கா
பெண்: எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ அவ்விடத்தில் முத்தம் இட்டா பிடிச்ச நோய் ஓடி போகும்
பெண்: உச்சியிலே துடி துடிச்சா உடம்புகுள்ளே உடுக்கடிச்சா பிடிச்ச பேய் ஓடி போகும்
பெண்: வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு நான்கு புலன் பட்டினியா கெடந்தா யாருக்கு லாபம்
பெண்: லஞ்சுகொரு மஞ்சுளாவும் டின்னருக்கு வெண்ணிலாவும் இருந்தா இளமைக்கு யோகம்
பெண்: உலகம் இன்பத்துக்கு ஏங்கி கெடக்கு ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா

விஷ்லிங்: .......
பெண்: என்னுடைய தேகம் இது எங்கு எப்போ வெக்கப்படும் என்னை ஒரு வாட்டி கேளு
பெண்: அர்த்தமில்லா வார்த்தைகளின் அர்த்தங்களை அறியணுமா அதுக்கு இதுதான்டா ஸ்கூலு
பெண்: வேலி கட்டி வெச்சாலும் வெள்ளை தொல்லை பாத்துபுட்டா கடக்க துடிக்குதடா காலு
பெண்: மங்கியில இருந்து ஒரு மனுச பையன் வந்தாலும் இன்னும் போகலையே வாலு
பெண்: ஓடும் தண்ணியில பாசியில்லையே உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லையே வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி எடுத்த படம் அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா

Female: {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2)
Female: Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi

Chorus: Yekka yekka.
Yekka ..yekka .
Male: Yekka..
Female: Evvidathil kaaichal undo Avvidathil mutham itta Pidicha noi odi pogum
Female: Uchiyilae thudi thudicha Udambukkullae udukkadicha Pidicha pei odi pogum
Female: Vaaithu mattum niraichi kittu Naangu pulan pattiniya Kedantha yaarukku laabam
Female: Lunchukoru manjulaavum Dinnerukku vennilavum Iruntha ilamaikku yogam
Female: Ulagam inbathukku Yengi kedakku Ozhukkam oorukku oor Maari kedakku Thappugal illai endraal Thathuvam illaiyada Thathuvam pirakkattumae Thappu pannenda
Female: {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2)
Female: Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi
Whistling: .............
Female: Ennudaiya dhegam idhu Engu eppo vekkappadum Ennai oru vaatti kelu
Female: Arthamilla vaarthaigalin Arthangalai ariyanuma Adhukku ithu thaan da schoolu
Female: Veli katti vachaalum Vellai thollai paathu putta Kadaka thudikkutha da kaalu
Female: Monkey-ila irunthu Oru manusa paiyan vandhaalum Innum pogalaiyae vaalu
Female: Odum thanniyila Paasi illaiyae Unarchi kotti putta Noyum illaiyae Vaazhaki vaazhvadharkae Gemini edutha padam Adha naan unakku mattum Kaatta poren da
Female: {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2)
Female: Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi
megam karukuthu lyrics
raja raja cholan song karaoke
new songs tamil lyrics
master song lyrics in tamil
maara tamil lyrics
chinna chinna aasai karaoke mp3 download
tamil happy birthday song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
orasaadha song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil christmas songs lyrics
nanbiye song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
eeswaran song lyrics
old tamil songs lyrics in english
malare mounama karaoke with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
jimikki kammal lyrics tamil
enjoy enjami song lyrics
dosai amma dosai lyrics