Added Date: Feb 11, 2022
பெண்: அடடா ஒண்ணும் சொல்லாத அழகா என்னைக் கொல்லாத அணைச்சா தள்ளிச் செல்லாத அணையைக் கட்டிப் போடாத
பெண்: அடடா பிரம்மன் என பூப்போல படைச்சானே இதழில் தேன் எடுக்க நீ வரியா ஆனால் பார்வையைத்தான் தீப்போல கொடுத்தானே ஹைய்யோ உன்னால் எரிஞ்சேன் நானே
ஆண்: அடடா ஒண்ணும் சொல்லாத அழகா என்னைக் கொல்லாத அணைச்சா தள்ளிச் செல்லாத அணையைக் கட்டிப் போடாத
ஆண்: அடடா பிரம்மன் உன்னை பூப்போல படைச்சானே இதழில் தேன் எடுக்க நான் வரவா ஆனால் பார்வையைத்தான் தீப்போல கொடுத்தானே ஹைய்யோ பெண்ணே எரிஞ்சேன் நானே
பெண்: வயதும் மனதும் உனைக் கண்டாலே இன்று கலங்குதடா நான் துடிப்பேன்
ஆண்: வல்லினம் மெல்லினம் இவை தமிழோடு உண்டு இடையினம்தான் நான் ரசிப்பேன்
பெண்: ஹோ குறும்பாக நீ சிரிக்க சாஞ்சி போனேன் அதற்கு இந்த ஊரில் இல்லை விலையே
ஆண்: ஐம்பொன்னில் பஞ்சும் கொஞ்சம் சேர்த்துதானே அழகாக செஞ்சு வைச்ச சிலையே
இருவர்: இரு இதயம் இணையும் தருணம் போகாதே
பெண்: அடடா ஒண்ணும் சொல்லாத அழகா என்னைக் கொல்லாத அணைச்சா தள்ளிச் செல்லாத அணையைக் கட்டிப் போடாத
பெண்: ........
ஆண்: ........
ஆண்: இதழும் இதழும் அடி ஒன்றாக சேர விரும்பிடுதே நெருங்கிடுதே
பெண்: இளமைக் கரையில் ஒரு புயல் வந்து சீண்ட இடைவெளிகள் குறைந்திடுதே
ஆண்: சிரிச்சாலே கன்னம் எங்கும் வண்ணம் பூசும் அழகான பஞ்சவர்ண கிளியே...
பெண்: சில நேரம் உன்னை எண்ணி உள்ளம் தேடும் சீ போடா சிக்க வைச்ச என்னையே
இருவர்: இரு இதயம் இணையும் தருணம் போகாதே
ஆண்: அடடா ஒண்ணும் சொல்லாத
பெண்: அழகா என்னைக் கொல்லாத
ஆண்: ஹேய் அணைச்சா தள்ளிச் செல்லாத
பெண்: அணையைக் கட்டிப் போடாத

Female: Adadaa onnum sollaadha Azhagaa enna kollaadha Anachaa thalli sellaadha Anaiya katti podaadha
Female: Adadaa bramman enna Poo pola padachaanae Idhazhil thaenedukka nee variyaa Aanaa paarvaiya thaan Thee pola koduthaanae Haiyo unnaal erinjen naanae
Male: Adadaa onnum sollaadha Azhagaa enna kollaadha Anachaa thalli sellaadha Anaiya katti podaadha
Male: Adadaa bramman unna Poo pola padachaanae Idhazhil thaenedukka naan varavaa Aanaa paarvaiya thaan Thee pola koduthaanae Haiyo pennae erinjen naanae
Female: Vayadhum manadhum Unai kandaalae indru Kalangudhadaa naan thudippen
Male: Vallinam mellinam Ivai thamizhodu undu Idaiyinam thaan naan rasippen
Female: Mmm. kurumbaaga Nee sirikka saanji ponen Adhukkindha ooril illa vilaiyae
Male: Aimbonnil panjum konjam Serthu thaanae Azhagaaga senju vecha silaiyae
Both: Iru idhayam inaiyum Tharunam pogaadhae
Female: Adadaa onnum sollaadha Azhagaa enna kollaadha Aa.anachaa thalli sellaadha Anaiya katti podaadha
Female: Hmmm........
Male: Tera tera thara thara Thara rura ruraa .. Tera tera thara thara ...
Male: Idhazhum idhazhum Adi ondraaga sera Virumbidudhae nerungidudhae
Female: Ilamai karaiyil Oru puyal vandhu seenda Idaiveligal kuraindhidudhae
Male: Sirichaalae kannam engum Vannam poosum Azhagaana panja varna kiliyae
Female: Sila neram unnai enni Ullam thedum Chee podaa sikka vecha enaiyae
Both: Iru idhayam inaiyum Tharunam pogaadhae
Male: Adadaa onnum sollaadha
Female: Azhagaa enna kollaadha..aa.
Male: Hae ..anachaa thalli sellaadha
Female: Anaiya katti podaadha
new tamil karaoke songs with lyrics
vinayagar songs tamil lyrics
oru yaagam
tamil christian karaoke songs with lyrics
tamil songs to english translation
tamil songs lyrics pdf file download
kutty story in tamil lyrics
kutty pattas full movie tamil
kannamma song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kinemaster lyrics download tamil
find tamil song by partial lyrics
aasai nooru vagai karaoke with lyrics
kattu payale full movie
tamil song lyrics with music
kai veesum kaatrai karaoke download
eeswaran song
google google tamil song lyrics in english
tamil hit songs lyrics
pongal songs in tamil lyrics