Star Hotel Vendam Song Lyrics

Vattaram cover
Movie: Vattaram (2006)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Kavitha, Mrinalini and Sathyan

Added Date: Feb 11, 2022

பெண்: his is a party da Time to get ready ra Forget your worries ma Shakin it all night ya Ya ya ya ya. ஆர் யுவர் ரெடி
குழு: யெஹ்...
பெண்: ஆர் யுவர் ரெடி
குழு: யெஹ்..
பெண்: லெட்ஸ் பார்ட்டி
குழு: யோ..

பெண்: ஸ்டார் ஹோட்டல் வேணாம் சாக்ஸ்சோ போன் வேணாம் வெட்ட வெளி வேண்டும்
குழு: ஓ யெஹ் ஓ யெஹ்
பெண்: சிட்டி ஒளி வேண்டாம் செல் போன் சத்தம் வேண்டாம் சின்ன மனம் வேண்டும்
குழு: நோ நோ..ஓ..

பெண்: எனக்கு ஏன் ஏன் ஏன் இந்த ஏ. சி. சிறை பறக்க வான் வான் வான் இல்லையா வாழ்க்கை பு பு பு பு புளிக்குதே இதற்க்கு மா மா மாற்றில்லையா

பெண்: புல்வெளி ஓடும் குதிரைபோலே புழுதியில் புரள மாட்டேனா சின்ன சின்ன சிறுமியறோடு சிற்பி பொறுக்க மாட்டேனா

ஆண்: வட்டாரம் வட்டாரம் நாங்க வட்டாரத்தின் பட்டாளம்

ஆண்: வாத்தியாரே வா

ஆண்: லட்ச லட்சமே லட்சியமே வெற்றி பெறுவது நிச்சயமே கத்த கத்தையா கரன்சியில மெத்த மெத்தைகள் தைக்கணுமே எல்லோரும் போல் நாங்க வாழனும்

ஆண்: ஆமாம்பா

ஆண்: அந்த எல்ஐசி மேல் குடிசை போடணும்

ஆண்: போற்றுவோம்

குழு: சபா ஹேய் சபா ஹேய் சபா சபா.ஹேய் சபா ஹேய் சபா ஹேய் ஹேய் சபா ஹேய் ஹேய் சபா சபா.ஹேய் சபா

பெண்: டிவிடி பார்த்து கண்கள் பூத்து போச்சு வீட்டை விட்டு ஓடு
குழு: ஓ யெஹ் ஓ யெஹ்
பெண்: ஓர் இடத்தில் நின்று கால்கள் வேர்கள் ஆச்சு காட்டு பக்கம் ஓடு
குழு: நோ நோ..ஓ

பெண்: தினமும் பூ போல் மெத்தை போட்டு தூங்கி தூங்கி உடம்பு சோம்பல் நோய் கொண்டதே இரவில் ந ந ந நடைபாதையிலே உறங்கும் ஆசைதான் வந்ததே..யெஹ்

பெண்: பட்டம் பூச்சியின் சிறகில் என்னை கட்டி போட கூடாதா காற்றின் முதுகில் ஏறிக்கொண்டே காற்றில் உலவ கூடாதா

பெண்: பட்டம் பூச்சியின் சிறகில் என்னை கட்டி போடா கூடாதா காற்றின் முதுகில் ஏறிக்கொண்டே காற்றில் உலவ கூடாதா

ஆண்: எந்த போரிலும் வெல்வதற்கு இந்த நெஞ்சுல தெம்பிருக்கு உள்ளம் உறுதிய உள்ளவர்க்கு உலக வங்கியில் பங்கிருக்கு முட்டும் வரை முட்டி பாரப்பா நீ வெற்றி பெற்றால் தப்பு ரைட்டப்பா

குழு: ஓ யெஹ் கம் ஆன் யெஹ் ரைட் நவ் யெஹ் பேபி யெஹ்

குழு: ஓ யெஹ் கம் ஆன் யெஹ் ரைட் நவ் யெஹ் பேபி யெஹ் ஓ..

பெண்: பீசாவ தின்னு நாக்கு செத்து போச்சு நாட்டு கோழி வேணும்
குழு: நாட்டு கோழி வேணும் ஆஹ்

பெண்: காஞ்ச ரொட்டி தின்னு காஞ்சு போச்சு பொண்ணு கருவாடுதான் வேணும்
குழு: வேணுமே வேணுமே

பெண்: வாழ்வில் ஏனோ ஏன் புது ருசி இல்லை மனது மாற்றம் கேள் என்றதே
குழு: வோஹோவாவ்
பெண்: எனக்கு ஏனோ ஏன் இன்னும் பசி இல்லை அலைந்து பார் பார் பார் என்றதே யெஹ்

பெண்: சித்திரை மாதம் கத்திரி வெயிலில் கம்பளி போட்டு தூங்கட்டா அடை மழை பெய்யும் கார்த்திகை மாதம் ஆடை இல்லாமல் ஆடட்டா

ஆண்: வட்டாரம் வட்டாரம்
குழு: ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: நாங்க வட்டாரத்தின் பட்டாளம்
குழு: ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: ஊர்வன பறப்பன அத்தனையும் பொறிச்சு வையுடா மேஜையில பச்ச மாமிசம் பரிமாறு எச்சி ஊறுது நாவினிலே வாரி வாரி எல்லாம் திங்கோணும் எங்க வார வாரம் தீபாவளி வேணும் வட்டாரம்

குழு: ஓ யெஹ் கம் ஆன் யெஹ் ரைட் நவ் யெஹ் பேபி யெஹ் யெஹ் யெஹ்...

Female: This is a party da Time to get ready ra Forget your worries ma Shakin it all night ya Ya ya ya ya. Are your ready
Chorus: Yeah.
Female: Are your ready
Chorus: Yeah.
Female: Lets party
Chorus: Yooooo..

Female: Star hotel venaam Saxophone venaam Vetta veli vendum
Chorus: Oh yeah Oh yeah
Female: City oli vendaam Cell phone saththam vendaam Chinna manam vendum
Chorus: No no. oh

Female: Enakku yen yen yen Intha a/c sirai Parakka vaan vaan vaan illaiya Vaazhkkai pu pu pupupulikkuthae Itharkku maa maa maattrillaiya

Female: Pulveli aadum kuthiraipola Puzhuthiyil purala maattena Chinna chinna sirumiyarodu Sirppi porukka maattena

Male: Vattaaram vattaaram Naanga vattaaraththin pataalam

Male: Vaathiyaarae va

Male: Latcha latchamae Latchchiyame Vettri peruvathu nichchayamae Kaththa kaththaiya currencyilae Meththa meththaigal Thaikkanume Ellorum pol naanga vaazhanum

Male: Aamam pa

Male: Antha LIC mel kudisai podanum

Male: Pottruvom

Chorus: Shaba hey shaba Hey shaba shaba.. hei shaba Hei shaba hei Hei shaba hei Hey shaba shaba.. hei shaba

Female: Dvd paarthu Kangal pooththu pochu Veettai vittu odu
Chorus: Oh yeah Oh yeah
Female: Or idaththil nindru Kaalgal vergal aachu Kaattu pakkam odu
Chorus: No no. oh

Male: Dhinamum poo pol Meththai pottu thoongi thoongi Udambu sombal noi kondathae Iravil na na na nadaipaathaiyilae Urangum aasaithaan vanthathae .yeah

Female: Pattaam poochchiyin siragil enna Katti poda koodaatha Kaattrin muthugil yerikondae Kaattril ulava koodaatha

Female: Pattaam poochchiyin siragil enna Katti poda koodaatha Kaattrin muthugil yerikondae Kaattril ulava koodaatha

Male: Vattaaram vattaaram Naanga vattaaraththin pataalam

Male: Entha porilum velvatharkku Intha nenjula thembirukku Ullam uruthiya ullavarkku Ulaga vangiyil pangirukku Muttum varai muttipaarappa Nee vettri pettraal thappu rightappa

Chorus: Oh yeah Come on yeah Right now yeah Baby yeah

Chorus: Oh yeah Come on yeah Right now yeah Baby yeah Oh..

Female: Pizzaveththinnu Naaku seththu pochu Naatu kozhi venum
Chorus: Naatu kozhi venum aaah

Female: Kaanja rotti thinnu Kaanju pochu ponnu Karuvaaduthaan venum
Chorus: Venumae venumae

Female: Vaazhvil yeno Yen puthu rusi illai Manathu maattram kel endrathae
Chorus: Wohowow
Female: Enakku yeno Yen innum pasi illai Alainthu paar paar paar endrathae yeah

Female: Chiththirai maatham Kaththiri veiyilil Kambali pottu thoongatta Adai mazhai peiyyum Kaarththigai maatham Aadai illaamal adattaa

Male: Vattaaram vattaaram
Chorus: Hey hey hey..
Male: Naanga vattaarathin pataalam
Chorus: Hey hey hey..

Male: Oorvana parappana aththanaiyum Porichchu vaiyuda mejaiyilae Pachcha maamisam parimaaru Echi ooruthu naavinilae Vaari vaari ellaam thingonum Enga vaara vaaram deepavali venum Vattaaram..

Chorus: Oh yeah Come on yeah Right now yeah Baby yeah

Chorus: Oh yeah Come on yeah Right now yeah Baby yeah Yeah yeah..

Other Songs From Vattaram (2006)

Mudhal Mudhala Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Ovvoru Pillaiyum Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Unnai Partha Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Naana Idhu Naana Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yaar Tharuvaar Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • anbe anbe tamil lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • paadal varigal

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • tamil love feeling songs lyrics download

  • enjoy enjaami song lyrics

  • uyirae uyirae song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • snegithiye songs lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • soorarai pottru tamil lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • medley song lyrics in tamil

  • tholgal

  • oru manam movie

  • aagasam song soorarai pottru mp3 download

  • vathi coming song lyrics

  • ore oru vaanam

  • yaanji song lyrics