Yaar Tharuvaar Song Lyrics

Vattaram cover
Movie: Vattaram (2006)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Bharathwaj and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம் யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம்

ஆண்: கனவு கண்டால் கைப்பற்றலாம் தினவு கொண்டால் தீப்பற்றலாம் ஆண் மற்றும்
குழு: எப்போதும் இவைகள் திறந்திருக்கும் கருவிழி உள்ளே உள்ளே கனவிருக்கும்

ஆண்: யார் தருவார் யார் தருவார் யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம்

குழு: ............

ஆண்: யார் தருவார் யார் தருவார் யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம்

ஆண்: பணிவு கற்றேன் பகை முடிக்கும் துணிவு ஒன்றே துணை இருக்கும் வட்டாரம் எங்கும் வரவிருக்கும் வாழ்க்கை செல்ல செல்ல வளம் இருக்கும்

ஆண்: யார் தருவார் இந்த அரியாசனம்
ஆண்: யார் தருவார்
ஆண்: இவனா பெறுவான் சரியாசனம்
ஆண்: சரியாசனம்

ஆண்: யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம்

ஆண்: யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம்

ஆண்: சர்பம் ஒன்று காத்திருக்கும் சந்தர்ப்பம் தேடி ஒளிந்திருக்கும் காலடி ஓசை கேட்டிருக்கும் கொத்தும் ஆசை உள்ளிருக்கும் ஹோ

Male: Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam

Male: Kanavu kandaal kaipatralaam Thinavu kondaal theepatralaam Male &
Chorus: Eppodhum ivaigal thirandhirukkum Karuvizhi ullae ullae kanavirukkum

Male: Yaar tharuvaar Yaar tharuvaar Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam

Chorus: Hoh ho ho ho ho ho ho ho ooo Hoh ho ho ho ho ho ho ho ooo Hoh ho ho ho ho ho ho ho ooo Hoh ho ho ho ho ho ho ho ooo Ho ho ho hoo oo hoo oo ho oo Ho ho ho hoo oo hoo oo ho oo

Male: Yaar tharuvaar Yaar tharuvaar Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam

Male: Panivu kattren Pagai mudikkum Thunivu ondrae thunai irukkum Vattaaram engum varavirukkum Vaazhkkai chella chella Valam irukkum

Male: Yaar tharuvaar indha ariyasanam Rap: Yaar tharuvaar..
Male: Ivana peruvaan sariyasanam Rap: Sariyasanam

Male: Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam

Male: Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam

Male: Sarpam ondru kaathirukkum Santharpam thaedi olinthirukkum Kaaladi osai ketirukkum Kothum aasai ullirukkum hoo

Male: Yaar tharuvaar Yaar tharuvaar Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam

Other Songs From Vattaram (2006)

Mudhal Mudhala Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Ovvoru Pillaiyum Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Star Hotel Vendam Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Unnai Partha Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Naana Idhu Naana Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • neerparavai padal

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • asuran song lyrics in tamil download

  • malare mounama karaoke with lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • oru manam song karaoke

  • na muthukumar lyrics

  • thangachi song lyrics

  • anegan songs lyrics

  • rummy song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • believer lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • kutty pattas full movie download

  • lyrics of new songs tamil

  • photo song lyrics in tamil

Recommended Music Directors