Added Date: Feb 11, 2022
ஆண்: ஒத்த ஜட போட்டவளும் ஒலக நாடுகள பாத்தவளும் வட்டம் மாவட்டம் அத்தனையும் அடக்கி ஆண்டவளாம் நம்ம அம்பா சமுத்திரத்தில் பொறந்தவளாம் அந்த மும்பை நகரத்தையே விலக்கி கேட்டவளாம்
ஆண்: அப்பேர் பட்ட அழகி ஜமுனா இன்னைக்கி சென்னைக்கு வந்தாடா வயசு பசங்களுக்கு வகுப்பு எடுக்க போராடா
பெண்: ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி சொல்லி தாரேன் கேட்டுக்கடா எல் பார் லேடி ஏலே கில்லாடி அள்ளி தாரேன் கத்துக்கடா அஞ்சு மூன்னும் எட்டுனு கணக்கு போடும் பையா நீ பிஞ்சா இருக்கையில வெம்பி போன கொய்யா பஞ்சு மிட்டாய் தின்னு புட்டு சப்பு கொட்டும் பையா உன பெஞ்சு மேல ஏத்திடுவேன் வால சுருட்டிக்கோடா
குழு: ஐசா ஐசக்கா ஓய் அட மாமா மாமம்மா ஓய் ஐசா ஐசக்கா ஓய் அட மாமா மாமம்மா ஓய்
பெண்: ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி சொல்லி தாரேன் கேட்டுக்கடா எல் பார் லேடி ஏலே கில்லாடி அள்ளி தாரேன் கத்துக்கடா
குழு: கொல கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்தி வா கொல கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்தி வா
பெண்: அட்ட போட்ட புத்தகத்த தொறக்க மறந்த பயலுகளா முட்ட மேல முட்ட வாங்கி பொரிச்சி தின்ன போறிகளா அட்ட போட்ட புத்தகத்த தொறக்க மறந்த பயலுகளா முட்ட மேல முட்ட வாங்கி பொரிச்சி தின்ன போறிகளா அட மக்கா..
பெண்: கட்டடிச்சி பிட்டடிச்சி கொட்டடிச்சி புது டுட்டோரியல் தேடி வந்த வாண்டுகளா துட்டு மேல துட்டு வச்சு ஒட்டிக்கிட்டு எனக்கு கட்டு கட்டா கப்பகட்டி வந்தீங்களா கரனக் கட்ட மாப்பிள்ளை உருட்டுக்கட்ட தோப்புல பாடம் படிக்க வாரியா பரிச்ச எழுத போறியா
பெண்: ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி சொல்லி தாரேன் கேட்டுக்கடா எல் பார் லேடி ஏலே கில்லாடி அள்ளி தாரேன் கத்துக்கடா
குழு: ஏ ஸ்கொயர் பி ஸ்கொயர் அவிச்சி தின்ன மொச்ச பயர் வரலாறு பூக்கோலம் அடங்கு பா வேதாளம் பாட்டனி பாட்டனி படிச்சவனெல்லாம் பட்டினி வாய வாய வாய வாய வாய கொஞ்சம் பொத்து நீ ஐசா ஐசக்கா ஓய் அட மாமா மாமம்மா ஓய் ஐசா ஐசக்கா ஓய் அட மாமா மாமம்மா ஓய்
பெண்: மால்குடி மன்னார்குடி மச்சான் என் கையப்புடி காலாண்டு பரிச்சையில்ல பாஸாக கால பிடி
பெண்: டேய் புட்றா புட்றா புட்றா புட்றா மால்குடி மன்னார்குடி மச்சான் என் கையப்புடி காலாண்டு பரிச்சையில்ல பாஸாக கால பிடி ஹே பையா பெல்லடிக்கிற நேரத்துல ஜொல்லு அடிச்ச நீ பொண்ணுங்கள டாவடிக்க துடி துடிச்ச குத்துக் கல்லு தோட்டதுல்ல குந்திக்கிட்டு நீ முட்டிப்போட்டு பாடமெல்லாம் படிச்சிக்கிட்ட
பெண்: ஏக் தோ தீன் சாருடா ஏரோபிளையினில் ஏறுடா பாக்காத ஊரெல்லாம் பாத்துப்புட்டு எறங்குடா
பெண்: ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி ஹே ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி சொல்லி தாரேன் கேட்டுக்கடா எல் பார் லேடி ஏலே கில்லாடி அள்ளி தாரேன் கத்துக்கடா அஞ்சு மூன்னும் எட்டுனு கணக்கு போடும் பையா நீ பிஞ்சா இருக்கையில வெம்பி போன கொய்யா பஞ்சு மிட்டாய் தின்னு புட்டு சப்பு கொட்டும் பையா உன பெஞ்சு மேல ஏத்திடுவேன் வால சுருட்டிக்கோடா
குழு: ஐசா ஐசக்கா ஓய் அட மாமா மாமம்மா ஓய் ஐசா ஐசக்கா ஓய் அட மாமா மாமம்மா ஹோய்...

Male: Oththa jada pottavallum Olaga naadugala paathavvallum Vattam maavattam aththanaiyum Adakki aandavallaam Namma ambha samuththirathil porandhavalaam Andha mumbai nagarathaiyae vilaikki kettavalaam
Male: Appaer patta azhaghi jamunaa Innakki chennaikku vanthaadaa Vayasu pasangalukku vaguppu edukka poraadaa
Female: Abcd ongappan thaadi Solli tharen kaetukkadaa L for lady aelae killadi Alli thaaren kathukadaa Anju moonum ettunu kanaku podum paiyaa Nee pinjaa irukaiyilla vembi pona goiyaa Panju mittai thinnu puttu sappu kottum paiyaa Una benchu mela yaethiduven vaala surutikkodaa
Chorus: Isaa isakkaa oye Ada maamaa maamammoe Isaa isakkaa oye Ada maamaa maamammoe
Female: Abcd ongappan thaadi Solli tharen kaetukkadaa L for lady aelae killadi Alli thaaren kathukadaa
Chorus: Kola kolayaa mundhirikkaa Nareya nareya suththivaa Kola kolayaa mundhirikkaa Nareya nareya suththivaa
Female: Atta potta puthagatha Thorakka marandha payalugalaa Mutta mela mutta vaangi Porichi thinna poreengalaa Atta potta puthagatha Thorakka marandha payalugalaa Mutta mela mutta vaangi Porichi thinna poreengalaa Ada makka
Female: Kattadichchi bittadichchi Kottadichchi pudhu Tutorial thaedi vandha vaandugalaa Thuttu maela thuttu vaichu ottikittu ennaku Katti katta kappakatti vantheengala Karana katta maapila ooruttukkatta thopula Padam padika vaariya parichcha ezhudha poriya
Female: Abcd ongappan thaadi Hey abcd ongappan thaadi Solli tharen ketukkadaa L for lady aelae killadi Alli tharen kathukadaa
Chorus: A square b square Avicchi thinnaa mochcha paiyar Varalaaru poongoram Adangu paa vaedaalam Botany botany padichvanellaam pattinni Vaaya vaaya vaaya vaaya Vaaya konjam pothu nee Isaa isakkaa oye Ada maamaa maamammoe Isaa isakkaa oye Ada maamaa maamammoe
Female: Maalkudi mannarkudi Machan en kaiyapudi Kaalandu parichayilla Pasaaga kaala pidi
Female: Dei pudraa pudraa pudraa pudraa Maalkudi mannarkudi Machan en kaiyapudi Kaalandu parichayilla Pasaaga kaala pidi Hey paiyaa Belladikira nerathula jollu adicha Nee ponnungala davadikka thudi thudicha Kuthu kallu thottathula kunthikittu Nee muttipottu paadamellam padichchikitta
Female: Aek tho theen charuda Aeroplane yaeruda Paakatha oorellam paathuputtu eranguda
Female: Abcd ongappan thaadi Hey abcd ongappan thaadi Solli tharen ketukkadaa L for lady aelae killadi Alli tharen kathukadaa Anju moonum ettunu kanaku podum paiyaa Nee pinjaa irukaiyilla vembi pona goiyaa Panju mittai thinnu puttu sappu kottum paiyaa Una benchu mela yaethiduven vaala surutikkodaa
Chorus: Isaa isakkaa oye Ada maamaa maamammoe Isaa isakkaa oye Ada maamaa maamammoe
oru manam song karaoke
new songs tamil lyrics
vathi coming song lyrics
thaabangale karaoke
tamil song search by lyrics
snegithiye songs lyrics
soorarai pottru lyrics tamil
soorarai pottru song lyrics tamil
kathai poma song lyrics
tamil love song lyrics in english
piano lyrics tamil songs
natpu lyrics
master vijay ringtone lyrics
google google song lyrics tamil
tamil film song lyrics
aarariraro song lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil karaoke songs with lyrics free download
padayappa tamil padal
yaar alaipathu song lyrics