Added Date: Feb 11, 2022
பெண்: பச்சை குத்தலையோ.... பச்சை குத்தலையோ...
பெண்: அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை
பெண்: அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை ஊசி இலைக் காடுகளில் வாசம் செய்யும் ஜாதியம்மா மாசு பட சம்மதியோம் மான் ஜாதி கூட்டம் அம்மா
பெண்: பச்சை இலை வெட்டி வந்து பாலெடுத்து மை வடித்து அச்சடிக்கும் முத்திரைகள் மாறாதம்மா மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா
பெண்: நீரினிலே கரைவதில்லை நெருப்பினிலே எரிவதில்லை இளமையிலே தீட்டிய பச்சை இறுதிவரை அழிவதில்லை

பெண்: பெற்றவரை விட்டு விட்டு சென்று விட்ட பிள்ளைகளை கண்டுக் கொள்ள போடுவது பச்சை அம்மா சுற்றி வரும் தேவதைகள் பற்றாமலே இருக்க குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா சுற்றி வரும் தேவதைகள் பற்றாமலே இருக்க குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா
பெண்: சாமி பேர் எழுதி வைத்தால் தலைமுறைக்கு காவல் வரும் தேவி பேர் எழுதி வைத்தால் தினம் தினமும் துணை இருக்கும்

Female: Pachai kuththalaiyoo pachai kuththalaiyoo
Female: Azhagaana malayaalam Malayaala karaiyoram Karaiyoram merkku malai Merkku malai engal malai Azhagaana malayaalam Malayaala karaiyoram Karaiyoram merkku malai Merkku malai engal malai
Female: Oosi ilai kaadugalil Vaasam seiyum jaadhiyamma Maasu padaa sammadhiyom Maan jaadhi kottam amma
Female: Pachai ilai vetti vandhu Paaleduthu mai vadithu Achadikkum muthirigal maarathamma Maan eludhi meen eludhi Vanna mayil paambezhudhi Naan ezhudhum oviyangal pogathamma Maan eludhi meen eludhi Vanna mayil paambezhudhi Naan ezhudhum oviyangal pogathamma
Female: Neerinilaekaraivadhillai Neruppinilae erivadhillai Ilamaiyilae theetiya pachai Iruthi varai azhivadhillai
Female: Azhagaana malayaalam Malayaala karaiyoram Karaiyoram merkku malai Merkku malai engal malai
Female: Pettravarai vittu vittu Sendru vitta pillaigalai Kandukolla poduvadhu pchai amma Sutri varum devadhaigal Pattramalae irukka Kuthi veikkum mandhiramae pachai amma Sutri varum devadhaigal Pattramalae irukka Kuthi veikkum mandhiramae pachai amma
Female: Sami per ezhudhi vaithaal Thalaimuraikku kaaval varum Devi perr ezhudhi vaithaal Dhinam dhinamum thunai irukkum
Female: Azhagaana malayaalam Malayaala karaiyoram Karaiyoram merkku malai Merkku malai engal malai
sivapuranam lyrics
siragugal lyrics
venmathi song lyrics
oru yaagam
maara movie lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
chammak challo meaning in tamil
tamil music without lyrics free download
alli pookalaye song download
tamil christian christmas songs lyrics
chellamma chellamma movie
thangamey song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kadhal sadugudu song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil kannadasan padal
venmegam pennaga karaoke with lyrics
poove sempoove karaoke
aarariraro song lyrics
google song lyrics in tamil