Azhagu Rasipatharke Arivu Song Lyrics

Vazhkai Vazhvatharke cover
Movie: Vazhkai Vazhvatharke (1964)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா .ஆஅ. வாழ்க்கை வாழ்வதற்கே

குழு: வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா..ஆஅ.ஆஅ..வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே

குழு: .......

பெண்: கலையில் கனிந்து வரும் காதலர் களிப்பில் கலந்து வரும்
குழு: கலையில் கனிந்து வரும் காதலர் களிப்பில் கலந்து வரும்
பெண்: மலரில் மலர்ந்து வரும் அழகு வாழ்வில் நிறைந்து வரும் அதை நினைந்து நினைந்து வரும்
குழு: நெஞ்சில் மிதந்து மிதந்து வரும்
பெண்: சுகம் வளர்ந்து வளர்ந்து வரும் அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ ...
குழு: ஏ வாழ்க்கை வாழ்வதற்கே

பெண்: மாவிலை தளிராக நல்ல மாம்பழ சுவையாக
குழு: மாவிலை தளிராக நல்ல மாம்பழ சுவையாக
பெண்: கோயில் விளக்காக மண்ணில் கோபுர சிலையாக
குழு: பெண்மை மகிழ்ந்து மகிழ்ந்து வரும்
பெண்: பலர் மனதும் தொடர்ந்து வரும்
குழு: சுகம் வளர்ந்து கலந்துவிடும்
பெண்: அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ ...
குழு: ஏ வாழ்க்கை வாழ்வதற்கே

குழு: வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா..ஆஅ.ஆஅ..வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே

குழு: ........

பெண்: அலைகள் இருந்தாலும் படகு ஆடி தவழ்ந்து வரும் துயரம் இருந்தாலும் வாழ்வில் சுகமும் இணைந்து வரும்
குழு: அந்த சுகத்தில் மயங்கி விடு
பெண்: இன்ப சுவையில் உறங்கிவிடு
குழு: இந்த உலகை மறந்து விடு
பெண்: என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே

Female: Azhagu rasipadharke arivu kodupatharke Manadhu ninaipadharkkae Haa..aaa.. vaazhkai vaazhvadharkkae

Chorus: Vaazhkai vaazhvadharkkae Azhagu rasipadharke arivu kodupatharke Manadhu ninaipadharkkae Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae Vaazhkai vaazhvadharkkae

Chorus: ..........

Female: Kalaiyil kanindhu varum kaadhalar Kalippil kalandhu varum
Chorus: Kalaiyil kanindhu varum kaadhalar Kalippil kalandhu varum
Female: Malaril malarndhu varum Azhagu vaazhvil niraindhu varum Adhai ninaithu ninaindhu varum
Chorus: Nenjil midhandhu midhandhu varum
Female: Sugam valarndhu valarndhu varum Andha vaazhkai vaazhvadharkkae
Chorus: Vaazhkai vaazhvadharkkae

Female: Maavilai thaliraaga Nalla maampazha suvaiyaaga
Chorus: Maavilai thaliraaga Nalla maampazha suvaiyaaga
Female: Koyil vilakaaga mannil gopura silaiyaaga
Chorus: Penmai magizhndhu magindhu varum
Female: Palar manadhum thodarndhu varum
Chorus: Sugam valarndhu kalandhuvidum
Female: Andha vaazhkai vaazhvadharkkae ye.ye
Chorus: Vaazhkai vaazhvadharkkae

Chorus: Vaazhkai vaazhvadharkkae Azhagu rasipadharke arivu kodupatharke Manadhu ninaipadharkkae Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae Vaazhkai vaazhvadharkkae

Chorus: ..........

Female: Alaigal irundhaalum Padagu aadi thavazhndhu varum Thuyaram irundhaalum Vaazhvil sugamum inaindhu varum
Chorus: Andha sugathil mayangi vidu
Female: Inba suvaiyil urangi vidu
Chorus: Indha ulagai maranthu vidu
Female: Endrum vaazhkai vaazhvadharkkae

Chorus: Vaazhkai vaazhvadharkkae Azhagu rasipadharke arivu kodupatharke Mandhu ninaipadharkkae Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae Vaazhkai vaazhvadharkkae

Most Searched Keywords
  • nenjodu kalanthidu song lyrics

  • kaatu payale karaoke

  • tamil movie songs lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • mannikka vendugiren song lyrics

  • best lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • kadhal valarthen karaoke

  • master tamilpaa

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • amarkalam padal

  • tholgal

  • kadhali song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • national anthem lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil

  • aasai nooru vagai karaoke with lyrics