Aathangarai Oram Song Lyrics

Vazhkkai Chakkaram cover
Movie: Vazhkkai Chakkaram (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Kamakodiyan
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம் வாடி புள்ளே என் வாசமுல்லே ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம் வாடி புள்ளே என் வாசமுல்லே

ஆண்: தோதான ஹஹ இடம் அதுதான்டி தோள்மீது படம் வரைவேன்டி குயிலே..மயிலே..ஹேஹேஹே
குழு: யம்மா யம்மா யமயம யமயம யமா யம்மா யம்மா யமயம யமயம யமா.

பெண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம் வாரேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான் தோதான ஹஹ இடம் அதுதான்யா தோள்மீது படம் வரைவியா..மாமா ஒ மாமா
குழு: யம்மா யம்மா யமயம யமா யம்மா யம்மா யமயம யமா

பெண்: ஏலம் மணக்குது கிராம்பும் மணக்குது என் வீட்டு தோட்டத்தில்
ஆண்: ஏத்தம் இறைக்கணும் பாட்டும் படிக்கணும் வாம்மா நீ பக்கத்தில்

பெண்: பாலும் தேனும் ஓடும் உங்க மாமன் வீட்டு கூடத்தில்
ஆண்: காலம் போட்ட பாலத்துக்கு நன்றி சொல்வோம் இன்பத்தில்

பெண்: உன்னைத்தான் நம்பித்தான் கன்னிப்பூ பூத்திச்சு
ஆண்: என்னத்தான் நேரத்தில் உங்கிட்ட சேர்த்திச்சு
குழு: ............

பெண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம் வாறேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்
ஆண்: ஏய் தோதான ஹஹ இடம் அதுதான்டி தோள்மீது படம் வரைவேன்டி குயிலே..மயிலே..மயிலே.ஹே..ஹே..

குழு: யம்மா யம்மா யமயம யமயம யமா யம்மா யம்மா யமயம யமயம யமா

குழு: ..............

ஆண்: சிட்டுக் குருவியே கொட்டும் அருவியில் விளையாட வாரேன்டி
பெண்: சின்னக் கழுத்தில மஞ்சக் கயித்தில அடையாளம் போடய்யா

ஆண்: கட்டுப்பட்ட சிங்கக்குட்டி கட்டு அவுக்க போகுது
பெண்: உன்ன முட்டும் கன்னுக்குட்டி கண்ணெதிரே நிக்குது
ஆண்: ரொம்பத்தான் பேசித்தான் வம்பத்தான் வாங்காதே
பெண்: கரை மேலே நீ நின்னு கனவாலே நீந்தாதே

குழு: .........

ஆண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம் வாடி புள்ளே என் வாசமுல்லே தோதான ஹஹ இடம் அதுதாண்டி தோள்மீது படம் வரைவேன்டி குயிலே..மயிலே..ஹே

பெண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம் வாரேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான் தோதான ஹஹ இடம் அதுதான்யா தோள்மீது படம் வரைவியா.மாமா ஒ மாமா

Male: Aathangarai oram kaathadikkum neram Vaadi pullae en vaasamulla Aathangarai oram kaathadikkum neram Vaadi pullae en vaasamulla

Male: Thodhaana hae idam adhu thaandi Thozhmeedhu padam varaiyendi Kuyilae mayilae hoi
Chorus: Yamma yamma yama yama yama yama yamaaa Yamma yamma yama yama yama yama yamaaa

Female: Aathangarai oram kaathadikkum neram Vaaren machaan onnu thaaren machaan Thodhaana idam idhuthaanyaa Thozhmeedhu padam varaiviya maama oo maama

Female: Yelam manakkudhu krambhum manakkudhu En veettu thottathil
Male: Yetham iraikkanum paattum padikanum Vaamma nee pakkathil

Female: Paalum thaenum odum Unga maaman veettu kodathil
Male: Kaalam potta paalathukku Nandri solvom inbathil

Female: Unnaithaan nambithaan kannipooo poothichu
Male: Ennathaan nerathil ungakitta serthichu
Chorus: .........

Female: Aathangarai oram kaathadikkum neram Vaaren machaan onnu thaaren machaan

Male: Thodhaana hae idam adhu thaandi Thozhmeedhu padam varaiyendi Kuyilae mayilae hoi
Chorus: Yamma yamma yama yama yama yama yamaaa Yamma yamma yama yama yama yama yamaaa

Chorus: ........

Male: Sittukuruviyae kottum aruviyil Vilayaada vaarendi
Female: Chinna kazhuthila manja kaiyithil Adaiyaalam podaiyaa

Male: Kattupatta singakuttikku kattu avukka pogudhu
Female: Unna muttum kannukutty kannedhirae nikkudhu
Male: Rombhathaan pesithaan vambhuthaan vangaadhae
Female: Karai melae nee ninnu kanavaalae neendhaadhae

Chorus: .............

Male: Aathangarai oram kaathadikkum neram Vaadi pullae en vaasamulla Thodhaana hae idam adhu thaandi Thozhmeedhu padam varaiyendi Kuyilae mayilae hoi
Chorus: Yamma yamma yama yama yama yama yamaaa Yamma yamma yama yama yama yama yamaaa

Female: Aathangarai oram kaathadikkum neram Vaaren machaan onnu thaaren machaan Thodhaana idam idhuthaanyaa Thozhmeedhu padam varaiviya maama oo maama
Chorus: Yamma yamma yama yama yama yama yamaaa Yamma yamma yama yama yama yama yamaaa

Most Searched Keywords
  • venmegam pennaga karaoke with lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • mailaanji song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • nanbiye song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • yaar azhaippadhu song download

  • sarpatta lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil gana lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • chill bro lyrics tamil

  • aathangara marame karaoke

  • kinemaster lyrics download tamil

  • morrakka mattrakka song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics