Added Date: Feb 11, 2022
பெண்: ஏ ராஜாவே ஹ்ம்ம் ஹ்ம்ம் உன் ராஜாத்தி ஹ்ம்ம் ஹ்ம்ம் ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ
பெண்: சின்ன விழி ஜாடை மின்ன மின்ன சொன்னதொரு செய்தி என்ன என்ன முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்
பெண்: ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ
பெண்: பாடும் குயில பஞ்சவர்ண கிளிய ஜோடி சேர்த்தால் என்ன ஆடும் ரதத்தை அச்சடிச்ச படத்த கூட சேர்த்தா என்ன
விசில்: .......
ஆண்: ஹேய் ராதா.... வா நீ தான் ஹேய் ராதா வா நீ தான் பூவை நீயும் பூ போல் சிரிக்க மாலையில வந்த மயக்கம் காலை வரை இங்கு இருக்கும் ஹா ஹா
பெண்: ஏ ராஜாவே
ஆண்: என் ராதாவே
பெண்: நான் வந்தேனே
ஆண்: தா செந்தேனே
பெண்: கொஞ்சி வர பஞ்சம் என்னவோ..ஓ.ஓ
ஆண்: சின்ன விழி ஜாடை மின்ன மின்ன
பெண்: ஹா ஹா சொன்னதொரு செய்தி என்ன என்ன
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்
பெண்: ஏ ராஜாவே
ஆண்: என் ராதாவே
பெண்: கொஞ்சி வர பஞ்சம் என்னவோ..ஓ.
ஆண்: நீயும் இருக்க இன்னொருத்தி எதுக்கு உன்னை போல் ஆகுமா.ஆ. ஆசை இருக்க அந்தரங்கம் இருக்க யாரு கண்டாரம்மா
பெண்: வா கொஞ்சு ஹேய் நான் பிஞ்சு வா கொஞ்சு நான் பிஞ்சு கோடை காலம் மாலை நேரம் மேனி இது ரொம்ப கொதிக்கும் நீ அணைச்சா கொஞ்சம் இனிக்கும்
ஆண்: ஆஅ.ஹா.ஆஅ.. ஏ ராதாவே
பெண்: என் ராஜாவே
ஆண்: நான் வந்தேனே
பெண்: தா செந்தேனே
ஆண்: மெத்தை இட்ட தத்தை அல்லவோ
பெண்: சின்ன விழி ஜாடை மின்ன மின்ன
ஆண்: தர ர ர சொன்னதொரு செய்தி என்ன என்ன
பெண்: ஹோ ஹோ முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்
ஆண்: ஏ ராதாவே
பெண்: உன் ராஜாத்தி
ஆண்: மெத்தை இட்ட தத்தை அல்லவோ ஹான்

Female: Ye raajavae hmm mmm Un raajathi hmm mmm Ye raajavae un raajathi Methayitta thathai allavo
Female: Chinna vizhi jaadai Minna minna Sonnathoru seidhi enna enna Muthu navarathinangal Punnagayil jolikkum
Female: Ye raajavae un raajathi Methayitta thathai allavo
Female: Paadum kuyila Panjavarna kiliya Jodi serthaal enna Aadum rathathai Achadicha padatha Kooda sertha enna
Whistling: ............
Male: Hei raadha ... Vaa nee thaan Hei raadha vaa nee thaan Poovai neeyum poo pol sirikka Maalayila vantha mayakkam Kaalai varai ingu irukkum Ha ha
Female: Ye raajavae
Male: En radhavae
Female: Naan vanthenae
Male: Thaa senthaenae
Female: Konji vara
Panjam ennavo.oo..oo
Male: Chinna vizhi jaada
Minna minna
Female: Ha ha
Sonnathoru seidhi enna enna
Male: Hei hei hei
Muthu navarathinangal
Punnagayil jolikkum
Female: Ye raajavae
Male: Ye radhavae
Female: Konji vara
Panjam ennavo.oo.
Male: Neeyum irukka Innoruthi edhukku Unnai pol aaguma.aa. Aasai irukka Andharangam irukka Yaaru kandaaramma
Female: Vaa konju Hei naan pinju Vaa konju naan pinju Kodai kaalam maalai neram Maeni idhu rumba kodhikum Nee anaicha konjam inikkum
Male: Aaa.haaa.aaa.
Ye raadhavae
Female: En raajavae
Male: Naan vanthenae
Female: Thaa senthaenae
Male: Methai itta thathai allavo
Female: Chinna vizhi jaada
Minna minna
Male: Thara ra ra
Sonnathoru seidhi enna enna
Female: Ho ho
Muthu navarathinangal
Punnagayil jolikkum
Male: Ye radhavae
Female: Un raajathi
Male: Methai itta thathai allavo
haan
soorarai pottru song tamil lyrics
lyrics song download tamil
butta bomma song in tamil lyrics download mp3
master movie songs lyrics in tamil
verithanam song lyrics
cuckoo cuckoo lyrics dhee
morattu single song lyrics
romantic songs lyrics in tamil
kutty pattas full movie in tamil download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
en kadhale en kadhale karaoke
chinna chinna aasai karaoke download
maara song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
amarkalam padal
isha yoga songs lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
ilayaraja songs tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download