Vanthanam En Vanthanam Song Lyrics

Vazhvey Maayam cover
Movie: Vazhvey Maayam (1982)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்தனம்.. என் வந்தனம்... நீ மன்மதன் ஓதிடும் மந்திரம் புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம் உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்.ம்ம்ம். சமர்ப்பணம்

ஆண்: வந்தனம்.. என் வந்தனம்...ம்ம் ..ம்ம்ம் ..

ஆண்: ஒரு ராத்திரி ஒரு காதலி விளையாடத்தான் போதுமா ஒரு சூரியன் பல தாமரை உறவாடினால் பாவமா

ஆண்: மனம் ஒரு வண்டினம் தினம் ஒரு பெண்ணிடம் என் வானம் தன்னில் நூறு வெண்ணிலா அந்த நூறில் ஒன்று இந்த பெண்ணிலா

ஆண்: சாரி .

ஆண்: வந்தனம்.. என் வந்தனம்... நீ மன்மதன் ஓதிடும் மந்திரம் புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம் உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்.ம்ம்ம்.

ஆண்: திரனதீந்தனன திரனதீந்தனன திரனன திரனன திரனன திரனன திரனதீந்தனன திரனதீந்தனன திரன திரன திரன திரன ஹா..

ஆண்: பாதங்களில் சதங்கைகளின் நாதங்களைக் கேட்கிறேன் பூப்பந்தலா பொன்னூஞ்சலா புரியாமல் நான் பார்க்கிறேன்

ஆண்: பழைய பால் புளித்தது புதிய தேன் இனித்தது இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை இதில் தங்கிப் போக என்ன வாடகை

ஆண்: எக்ஸ்டிரிமிலி சாரி ஒன் மினிட்

Male: Vandhanam En vandhanam Nee manmadhan Odhidum mandhiram Punnagai sundharam Poomugam ponniram Unnidam ullamae arppanam.. mm Samarpanam.

Male: Vandhanam En vandhanam ..mmm.mmm..

Male: Oru raathiri Oru kaadhali Vilaiyaadathaan pothumaa Oru sooriyan pala thaamarai Uravaadinaal paavamaa

Male: Manam oru vandinam Thinam oru pennidam En vaanam thannil nooru vennilaa Antha nooril ondru intha pennilaa.

Male: Sorry....

Male: Vandhanam En vandhanam Nee manmadhan Odhidum mandhiram Punnagai sundharam Poomugam ponniram Unnidam ullamae arppanam.. hmm

Male: Thirana theenthanana Thirana theenthanana Thiranana thiranana thiranana Thirana theenthanana Thirana theenthanana Thiranana thiranana thiranana Thirana aaahh..aaa

Male: Paathangalil salangaigalin Naadhangalai ketkiren Poo panthalaa ponn oonjalaa Puriyaamal naan paarkkiren

Male: Pazhaiya paal pulithathu Pudhiya thaen inithathu Ilam thendral veesum thanga maaligai Idhil thangi poga enna vaadagai.

Male: Extremely sorry One minute.....

Male: Vandhanam En vandhanam Nee manmadhan Odhidum mandhiram Punnagai sundharam Poomugam ponniram Unnidam ullamae arppanam.. hmm Samarpanam

Other Songs From Vazhvey Maayam (1982)

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • song lyrics in tamil with images

  • raja raja cholan song karaoke

  • tamil devotional songs karaoke with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • yaar alaipathu lyrics

  • tamil melody lyrics

  • 3 song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • tamil hymns lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • malare mounama karaoke with lyrics

  • tamil song english translation game

  • google google song tamil lyrics

  • kadhal psycho karaoke download

  • bujji song tamil

  • soorarai pottru lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke