Vazhvey Maayam Song Lyrics

Vazhvey Maayam cover
Movie: Vazhvey Maayam (1982)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா.

ஆண்: யாரோடு யார் வந்தது நாம் போகும்போது யாரோடு யார் செல்வது..

ஆண்: வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

ஆண்: யார் யார்க்கு என்ன வேஷமோ

இங்கே யார் யார்க்கு எந்த மேடையோ ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

ஆண்: தாயாலே வந்தது தீயாலே வெந்தது தாயாலே வந்தது தீயாலே வெந்தது மெய் என்று மேனியை யார் சொன்னது..

ஆண்: வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

ஆண்: பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார் உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்

ஆண்: கருவோடு வந்தது தெருவோடு போவது கருவோடு வந்தது தெருவோடு போவது மெய் என்று மேனியை யார் சொன்னது..

ஆண்: வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

ஆண்: நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா
குழு: ஆஅ..ஆஅ...ஆஅ..
ஆண்: வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
குழு: ஆஅ..ஆஅ...ஆஅ..

ஆண்: பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகும் நேரமம்மா..

Male: Vaazhvae maayam Indha vaazhvae maayam Vaazhvae maayam Indha vaazhvae maayam Tharai meedhu kaanum yaavum Thanneeril podum kolam Nilaikkaadhammaa.

Male: Yaaroadu yaar vandhathu.. Naam pogumpothu Yaaroadu yaar selvathu.

Male: Vaazhvae maayam Indha vaazhvae maayam

Male: Yaar yaarkku enna vesamo Ingae yaar yaarkku entha medaiyo. Aadum varai koottam varum Aattam nindraal ottam vidum

Male: Thaayaalae vandhathu Theeyaalae vendhathu Thaayaalae vandhathu Theeyaalae vendhathu Mei endru meniyai yaar sonnathu.

Male: Vaazhvae maayam Indha vaazhvae maayam

Male: Pirandhaalum paalai ootruvaar Ingae iranthaalum paalai ootruvaar Undaavathu rendaalathaan Oorpovathu naalaaladhaan

Male: Karuvodu vandhadhu Theruvodu povadhu Karuvodu vandhadhu Theruvodu povadhu Mei endru meniyai yaar sonnathu.

Male: Vaazhvae maayam Indha vaazhvae maayam

Male: Naadagam vidum neramthaan Uchcha kaatchi nadakkuthammaa
Chorus: Aaa..aaa..aaa..aaaa..
Male: Vesham kalaikkavum oivu edukkavum Velai nerungathammaa
Chorus: Aaa..aaa..aaa..aaaa..

Male: Paadhaigal pala maariyae Vantha payanam mudiyuthammaa Thaai kondu vandhathai Thaalaatti vaithathai Noi kondu pogum neramammaa..

Other Songs From Vazhvey Maayam (1982)

Most Searched Keywords
  • tamil worship songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • naan pogiren mele mele song lyrics

  • old tamil songs lyrics in english

  • kinemaster lyrics download tamil

  • master song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • anegan songs lyrics

  • tamil love song lyrics in english

  • yaar alaipathu lyrics

  • alaipayuthey songs lyrics

  • asku maaro karaoke

  • tamil christian songs lyrics in english pdf

  • vathi coming song lyrics

  • worship songs lyrics tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil music without lyrics free download

  • tamil whatsapp status lyrics download

  • master vijay ringtone lyrics