Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு நேச மேகம் உயிா் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய இவள் பாச பறவை என்னில் வாழும்போது நான் அழகாய் தொலைய
ஆண்: ஓயாமலே உயிா் கூத்தாடுதே வோ் காலிலும் பூ பூக்குதே
குழு: உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே விழி ஓரம் அலை மோதும் கண்ணீாில் கரையாதே தொலையாதே தொலையாதே உன்னை தாண்டி தொலையாதே அலைந்தாலும் திாிந்தாலும் முடிவென்ன தொியாதே
ஆண்: நூறோடு நூற்று ஒன்றாய் யாா்யாரோ எந்தன் வாழ்வில் நீா் மீது கோலம் போட ஏதேதோ எந்தன் வழியில்
ஆண்: கையின்ரேகை போல உன்னை காலமெல்லாம் நான் சுமப்பேன் வெயில் ரேகை மேல் படாமல் பாா்த்திருப்பேனே

குழு: { உயிா் நதி கலங்குதே உணா்வெல்லாம் அதிா்ந்ததே இறைவா இறைவா அனல் சுடா் உறையுதே அகம் எல்லாம் நிறையுதே இது தான் உறவா } (3)

Male: Oru nesa megam Uyir theendum neram Naan medhuvai karaiya Ival paasa paravai Yennil vaazhumbothu Naan azhagaai tholaiya
Male: Oyaamalae uyir Koothaaduthae Verkaalilum Poo pookudhae
Chorus: Udaiyadhae udaiyadhae Adi nenjae udaiyadhae Vizhiyoram alai modhum Kanneeril karaiyaadhae
Chorus: Tholaiyaadhae tholaiyadhae Unnai thaandi tholaiyadhae Alaindhaalum thirindhaalum Mudivenna theriyaadhae
Male: Noorodu nootru ondraai Yaar yaaro endhan vaazhvil Neer meedhu kolam poda Edhedho endhan vazhiyil
Male: Kayyin regai pola unnai Kaalamellam naan sumappen Veyyil regai mel padamal Paarthiruppenae
Chorus: Udaiyadhae udaiyadhae Adi nenjae udaiyadhae Vizhiyoram alai modhum Kanneeril karaiyaadhae
Chorus: Tholaiyaadhae tholaiyadhae Unnai thaandi tholaiyadhae Alaindhaalum thirindhaalum Mudivenna theriyaadhae
Chorus: {Uyir nadhi kalngudhae Unarvellam adhirndadhae Iraivaa iraivaa Anal sudar uraiyudhae Agamellam niraiyudhae Idhudhaan uravaa} (3)
maraigirai full movie tamil
tamil devotional songs lyrics pdf
tamil movie songs lyrics in tamil
kinemaster lyrics download tamil
karaoke with lyrics in tamil
ben 10 tamil song lyrics
natpu lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil new songs lyrics in english
tamil devotional songs karaoke with lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
oru naalaikkul song lyrics
master dialogue tamil lyrics
tamil worship songs lyrics in english
naan movie songs lyrics in tamil
tamil music without lyrics
raja raja cholan lyrics in tamil
80s tamil songs lyrics
tamil songs without lyrics only music free download
sad song lyrics tamil