Dina Thanthikku Oru Song Lyrics

Vedan cover
Movie: Vedan (1993)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

குழு: அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா

பெண்: தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

பெண்: நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு

பெண்: தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

குழு: அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா

பெண்: வா வேடனே எந்தன் மாவீரனே இந்த கிளிக் குஞ்சு இடம் கேட்கும் உன் தோளிலே
ஆண்: அறியாமலே யார்க்கும் தெரியாமலே நானும் முகம் பார்க்கும் சுகம் வேண்டும் உன் மார்பிலே

பெண்: கஞ்சனிடம் ஏழை வந்து தடுமாறுதல் போலே காலிரெண்டும் நடுங்கும் இந்த மாற்றம் எதனாலே
ஆண்: சேட்டை புரிந்தனன் மன்மதன் மெல்ல சேலையிருப்பது நிச்சயம் அல்ல

ஆண்: தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

ஆண்: நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு

ஆண்: தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

குழு: அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா

ஆண்: மலர்மேனியே காதல் மகராணியே உந்தன் நிறம் கண்டு வெட்கம் கொள்ளும் மருதாணியே
பெண்: மகராஜனே காதல் யுவராஜனே எந்தன் கண்ஜாடை கண்டால் நீயும் கவிராஜனே

ஆண்: எங்கிருந்து வந்தாய் அன்று என்னவோ பயம் கொண்டாய் அடைக்கலம் தந்தேன் எந்தன் மனதைக் கொள்ளைக் கொண்டாய்

பெண்: காவலுக்கென்றே வேடனும் வந்தான் காதலுக்கென்றே மாலையும் கொண்டான்

ஆண்: தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
பெண்: தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

ஆண்: நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
ஆண்: ஹே ஹே ஹே ஹஹஹாஹ்..

Chorus: ..........

Female: Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku

Female: Nenju thudikkuthu niththam enakku Nirupar vanthaa michcham irukku

Female: Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku

Chorus: Ahh haa ahaa ahh haa ahaa Ahh haa ahaa ahh haa ahaa

Female: Vaa vedanae enthan maaveeranae Intha kili kunju idam ketkkum un tholilae
Male: Ariyaamalae yaarkkum theriyaamalae Naanum mugam paarkkum sugam vendum un maarbilae

Female: Kanjanidam yaezhai vanthu thadumaaruthal polae Kaalirandum nadungum intha maattaram edhanaalae
Male: Saettai purinthanan manmathan mella Saelaiyirupathu nichchayam alla

Male: Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku

Male: Nenju thudikkuthu niththam enakku Nirupar vanthaa michcham irukku

Male: Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku

Chorus: Ahh haa ahh haa ahh haa Ahh haa ahh haa ahh haa ahh haa

Male: Malarmeniyae kadhal magaraniyae Unthan niram kandu vetkkam kollum maruthaaniyae
Female: Magarajanae kadhal yuvarajanae Enthan kann jaadai kandaal neeyum kavirajanae

Male: Engirunthu vanthaai Andru ennavo bayam kondaai Adaikkalam thanthaen Enthan manathai kollai kondaai

Female: Kaavalukendra vedanum vanthan Kadhalukendrae maalaiyum kondaan

Male: Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku
Female: Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku

Male: Nenju thudikkuthu niththam enakku Nirupar vanthaa michcham irukku Dhina thanthikkoru saethi irukku
Female: Aahaa aahaa aahaa aahaa Chinna ponnukkoru kadhal irukku
Male: Hae hae hae hahahaah..

Other Songs From Vedan (1993)

Chinna Mulla Thottivida Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
I Love You Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vazhkkaiye Porkkalam Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Kamma Karayile Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Ada Vazhumbothu Manithane Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • chellama song lyrics

  • tamil lyrics video

  • kannana kanne malayalam

  • karaoke lyrics tamil songs

  • lyrics download tamil

  • 7m arivu song lyrics

  • new movie songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • maara movie song lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • maravamal nenaitheeriya lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • maraigirai

  • vaseegara song lyrics

  • alagiya sirukki ringtone download

  • thullatha manamum thullum padal

  • sarpatta movie song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • nanbiye nanbiye song

  • aarariraro song lyrics