Mandhiram Sonnen Song Lyrics

Vedham Pudhithu cover
Movie: Vedham Pudhithu (1987)
Music: Devendran
Lyricists: Vairamuthu
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிடு சம்மதம் எங்கே தந்துவிடு புதிய பாடம் சொல்வேனே அதன் பொருள் சொல்வாய் செந்தேனே புதிய பாடம் சொல்வேனே அதன் பொருள் சொல்வாய் செந்தேனே பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிடு சம்மதம் எங்கே தந்துவிடு

ஆண்: கண்மணி உனக்கொன்னு தெரியுமா அந்த இடுப்பில் இருக்குது என் மனசு

பெண்: என் மனம் உனக்கென்ன புரியுமா தண்ணி குடத்தில் துடிக்குது என் உயிரு

ஆண்: நீ குளித்தால் நதியில் மனம் இருக்கும்
பெண்: நீ ரசித்தால் கவியின் குணம் இருக்கும்

ஆண்: வந்து விட்டேன் மெல்ல மெல்ல
பெண்: தந்து விட்டேன் என்ன சொல்ல
ஆண்: பாவம் அல்ல.. வேதங்கள் தடை அல்ல..

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிடு சம்மதம் எங்கே தந்துவிடு

ஆண்: பொருத்தம் நமக்குள் இல்லை என்று நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள

பெண்: தாமிரபரணி ஆத்து தண்ணி அது ஜாதி பேதம் பார்ப்பதில்லை

ஆண்: நீ நினைத்தால் திருநீர் அணிதிருப்பேன்
பெண்: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்

ஆண்: தொட்டதெல்லாம் வெற்றியடி
பெண்: வெற்றி கண்டால் அள்ளிக்கொடி
ஆண்: கட்டிப்பிடி

பெண்: காதல் வேதம் கற்பிக்கவா காதில் வந்து ஒப்பிக்கவா காதல் என்னை அழைக்குது எங்கள் வேதம் என்னை தடுக்குது காதல் பெரிதா. வேதம் பெரிதா. ஆண் மற்றும்
பெண்: காதல்தானே ஜெயத்தது

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள் சம்மதம் எல்லாம் தந்துவிட்டாள் காலம் நேரம் பாராமல் பிறர் கண்கள் ஏதும் காணாமல் காலம் நேரம் பாராமல் பிறர் கண்கள் ஏதும் காணாமல்

ஆண் மற்றும்
பெண்: ஆற்று மண்ணில் பேரை எழுதி அழகு பார்ப்போம் அன்பே வா. அழகு பார்ப்போம் அன்பே வா. அழகு பார்ப்போம் அன்பே வா.

Male: Manthiram sonnen vanthuvidu Sammadham engae thanthuvidu Pudhiya paadam solvenae Athan porulai solvaai sendhaenae Pudhiya paadam solvenae Athan porulai solvaai sendhaenae Paadham paarthu vedham solla Aatrangaraikku vanthenae

Male: Manthiram sonnen vanthuvidu Sammadham engae thanthuvidu

Male: Kanmani unakkonnu Theriyuma Antha iduppil irukkuthu En manasu

Female: En manam unakkenna Puriyuma Thanni kudathil thudikkuthu En uyiru

Male: Nee kulithaal Nadhiyil manam irukkum
Female: Nee rasithaal Kaviyin gunam irukkum

Male: Vanthu vitten Mella mella
Female: Thanthu vitten Enna solla
Male: Paavam alla.. Vedhangal thadai alla..

Male: Manthiram sonnen vanthuvidu Sammadham engae thanthuvidu

Male: Porutham namakkul Illai endru Nee ninaithadhundo Nenjukkulla

Female: Thamiraparani Aathu thanni Athu jaadhi bedham Paarppadhilla

Male: Nee ninaithaal Thiruneer anindhiruppen
Female: Nee thaduthaal Koil marandhiruppen

Male: Thottadhellaam vetriyadi
Female: Vetri kandaal allikkodi
Male: Kattippidi

Female: Kaadhal vedham Karpikkava Kadhil vanthu oppikkava Kaadhal ennai azhaikkuthu Engal vedham ennai thadukkuthu Kaadhal peridhaa.. Vedham peridhaa.. Male &
Female: Kaadhaldhaanae jeyithadhu.

Male: Manthiram sonnen vanthuvidu Sammadham engae thanthuvidu Kaalam neram paaraamal Pirar kangal yethum kaanaamal Kaalam neram paaraamal Pirar kangal yethum kaanaamal

Male &
Female: Aatru manalil perai ezhuthi Azhagu paarppom anbae vaa .. Azhagu paarppom anbae vaa.. Azhagu paarppom anbae vaa..

Other Songs From Vedham Pudhithu (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • thalapathy song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • soorarai pottru song lyrics tamil

  • rc christian songs lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • saraswathi padal tamil lyrics

  • song with lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • soorarai pottru theme song lyrics

  • kangal neeye karaoke download

  • malare mounama karaoke with lyrics

  • tamil film song lyrics

  • chellamma song lyrics download

  • malargale song lyrics

  • maara theme lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • sarpatta parambarai songs lyrics

  • master tamilpaa

  • ka pae ranasingam lyrics