Added Date: Feb 11, 2022
குழு: ம்ம்ம்..ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்.
பெண்: ஆஅ.ஆஆ. ஆஆ..ஆஅ. ஆஹா.ஆ.ஆஹா..ஆ ஆஅ..ஆஅ.
ஆண்: சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா
பெண்: உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும்
ஆண்: கண்ணே மனம் இல்லையா காவல் விடவில்லையா
ஆண்: சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா
குழு: .......
பெண்: முன் வைத்த காலை பின் வைப்தென்ன நடுக்கம் பிறக்கின்றதோ..ஓ
ஆண்: இலைகள் அசையும் ஒலியில் கூட இதயம் துடிகின்றதா
பெண்: அச்சத்தில் பாதி ஆசையில் பாதி அச்சத்தில் பாதி ஆசையில் பாதி பெண்மை நடகின்றதா
ஆண்: உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும் மௌனம் கூட சத்தம் போடும்
பெண்: ஜீவன் தவிகின்றதா தேகம் கொதிகின்றதா

குழு: ..........
ஆண்: கங்கையை தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ
குழு: ......
பெண்: காதலின் நதிகள் கலக்க துடித்தால் மேடு தடுகின்றதோ
ஆண்: நதிகள் இரண்டும் தாகம் எடுத்து நதிகள் இரண்டும் தாகம் எடுத்து குடிக்க துடிக்கின்றதோ
பெண்: காதல் இன்றி வாழ்வே இல்லை காதல் கொண்டால் சாவே இல்லை
ஆண்: பெண்மை சிலிர்கின்றதோ பேச தவிகின்றதோ

ஆண்: சந்திக்க துடித்தேன் பொன்மானே
குழு: ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம் ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ஹ்ம்ம்.

Chorus: Mmm.mmm.. Mmm.mmm.. Mmm.mmm..mmm. Mmm.mmm..mm.
Female: Aaa.aaaa. Aaaa.aaa. Ahaa.aa.ahaa.aa Aaa...aaa.
Male: Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa
Female: Unnai enni ullam vaadum
Kangal rendum sandai podum
Male: Kannae manam illaiyaa
Kaaval vidavillaiyaa
Male: Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa
Chorus: .......
Female: Mun vaiththa kaalai
Pin vaippadhenna
Nadukkam pirakindradho..oo
Male: Ilaigal asaiyum
Oliyil kooda
Idhayam thudikindradhaa
Female: Atchathil paadhi Aasaiyil paadhi Atchathil paadhi aasaiyil paadhi Penmai nadakindradhaa
Male: Ullam engum vellam odum
Mounam kooda saththam podum
Female: Jeevan thavikindradhaa
Dhegam kodhikindradhaa
Male: Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa
Chorus: ......
Male: Gangayai thedi Kaaviri nadandhu Kalakka varugindradho
Chorus: ......
Female: Kaadhalin nadhigal Kalakka thudiththaal Medu thadukindradho
Male: Nadhigal irandum Dhaagam eduthu Nadhigal irandum dhaagam eduthu Kudikka thudikindradho
Female: Kaadhal indri
Vaazhvae illai
Kaadhal kondaal saavae illai
Male: Penmai silirkindradho
Pesa thavikindradho
Male: Sandhikka thudithen ponmaanae
Sandhikka varuvaaiyaa
Female: Unnai enni ullam vaadum
Kangal rendum sandai podum
Male: Kannae manam illaiyaa
Kaaval vidavillaiyaa
Male: Sandhikka thudithen ponmaanae
Chorus: Mmm.mmm.mm Mmm.mmm..mmm.. Mmm.mmm..mmm.. hmmm..
kannalaga song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
tamil christian christmas songs lyrics
ore oru vaanam
master lyrics tamil
padayappa tamil padal
tamil songs without lyrics only music free download
anbe anbe tamil lyrics
tamil song lyrics in english
en kadhale en kadhale karaoke
tamil karaoke for female singers
kanthasastikavasam lyrics
maara movie song lyrics
tamil song lyrics whatsapp status download
asuran song lyrics in tamil download
sarpatta parambarai lyrics
vaathi coming song lyrics
asuran mp3 songs download tamil lyrics
master song lyrics in tamil
tamil worship songs lyrics