Hey Meenalochani Song Lyrics

Vedham cover
Movie: Vedham (2001)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே மீனலோச்சனி மீனலோச்சனி ஹே மீனலோச்சனி மீனலோச்சனி குழு குழு குயிலே கொதிக்காதே மொழு மொழு கன்னம் சிவக்காதே கிளு கிளு பேச்சு பேசாமல் கொழு கொழு குழந்தையும் கிடைக்காதே

குழு: ஹோ.ஹோ.ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ.ஹோ.ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா கச முஸா பார்வை பார்க்காதே கிசு கிசு வார்த்தை பேசாதே நச நச என்று நைக்காதே ரசிப்பதை ருசித்திட நினைக்காதே

பெண்: நிலவு அதன் முன்புறம் அழகு நிதம் அறிந்த போது உண்மை பின்புறம் அழகா சொல் உண்மை..ஹோய்

ஆண்: நிலவுபோல் பெண்களை கண்டேன் முன் அழகு அழகாக பின் அழகை கண்டேன் திடுக்கிட்டேன் ஓ..

பெண்: நீ கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி கிட்ட வர வேண்டாம் உன் நெஞ்சுக்குள்ளே சீ சீ அந்த எண்ணம் வர வேண்டாம்

ஆண்: அடி பஞ்சாபி பகுலி நீ பஞ்சாமிருதம் பாஞ்சால குல்பி அடி போதும் விரதம்

குழு: ஹோ.ஹோ.ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ.ஹோ.ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா
ஆண்: ஹே மீனலோச்சனி மீனலோச்சனி

பெண்: பூக்கள் எனும் கூட்டுக்குள் சென்று தேன் துளியில் குளிப்பேனே உன் விழியில் விழவே மாட்டேனே ஓ.

ஆண்: காற்று என்னும் ராணுவம் ஏறி பூக்கதவை உடைப்பேனே உன் குளியல் கோலம் காண்பேனே ஓ.

பெண்: நான் வானவில்லின் பின்னால் ஆஹா நின்று கொண்டு குளிப்பேன்
ஆண்: நான் வெண்ணிலவில் ஏறி அட உன்னை எட்டி பார்ப்பேன்

பெண்: அட நீதானே பார்ப்பாய் சரிதான் போடா நாள்தோறும் பார்க்க நீயும் வாடா

குழு: ஹோ.ஹோ.ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ.ஹோ.ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: ஹே மீனலோச்சனி மீனலோச்சனி
பெண்: ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா

ஆண்: குழு குழு குயிலே கொதிக்காதே மொழு மொழு கன்னம் சிவக்காதே
பெண்: நச நச என்று நைக்காதே ரசிப்பதை ருசித்திட நினைக்காதே

Male: Hey meenalochani Meenalochani Hey meenalochani meenalochani Kulu kulu kuyilae kodhikaadhae Mozhu mozhu kannam sivakkaadhae Kilu kilu pechu pesaamal Kozhu kozhu kuzhandhaiyum Kidaikaadhae

Chorus: Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho

Female: Hoi pushpa chandira Pushpa chandira Hoi pushpa chandira pushpa chandira Kasa musa paarvai paarkkaadhae Kisu kisu vaarthai pesaadhae Nasa nasa endru naikkaadhae Rasippadhai rusithida ninaikaadhae

Female: Nilavu adhan Munpuram azhagu Nidham arindha podhu unmai Pinpuram azhagaa sol unmai..hoi

Male: Nilavupol pengalai kanden Mun azhagu azhagaaga Pin azhagai kanden Thidukkiten oh..

Female: Nee ketta ketta varththai Solli kitta vara vendaam Un nenjukulla chee chee Andha ennam vara vendaam

Male: Adi punjabi pagli Nee panjamirutham Paanjaala gulfi Adi podhum viradham

Chorus: Hoo..hoo.ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho hoh

Female: Hoi pushpa chandira Pushpa chandira
Male: Hey meenalochani meenalochani

Female: Pookkalin koottukkul sendru Thaen thuliyil kulipenae Un vizhiyil vizhavae Maattenae oh..

Male: Kaatru ennum raanuvam yeri Pookkadhavai udaipenae Un kuliyal kolam Kaanbenae oh..

Female: Naan vaanavillin pinnaal Ahaa nindru kondu kulipen
Male: Naan vennilavil yeri Ada unnai etti paarpen

Female: Ada needhaanae paarppaai Saridhaan Poda Naalthorum paarkka Neeyum vaada

Chorus: Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho

Male: Hey meenalochani meenalochani
Female: Hoi pushpa chandira Pushpa chandira

Male: Kulu kulu kuyilae kodhikaadhae Mozhu mozhu kannam sivakkaadhae
Female: Nasa nasa endru naikkaadhae Rasippadhai rusithida ninaikaadhae

Chorus: Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho

Other Songs From Vedham (2001)

Konji Konji Pesi Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Mudhal Poo Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Malaikatru Vandhu Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Oh Anbe Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjaami meaning

  • meherezyla meaning

  • en kadhale en kadhale karaoke

  • maara theme lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • only music tamil songs without lyrics

  • soorarai pottru lyrics tamil

  • porale ponnuthayi karaoke

  • google google song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • oru manam movie

  • kadhal kavithai lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • find tamil song by partial lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • sarpatta song lyrics