Mudhal Poo Song Lyrics

Vedham cover
Movie: Vedham (2001)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and Sujatha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐ லவ் யூ முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு முதல் தேன் எதுவோ அந்த பூவோடு அழகே இதை நான் நினைக்கும்பொழுது ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

பெண்: முதல் எழுதெதுவோ என் பேரோடு முதல் சொல்லெதுவோ தாய் மொழியோடு அதை நான் மறந்தேன் ஐயா ஐயா ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

ஆண்: {ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண்: ஐ ஆம் திங்கிங் ஆப் யூ} (2) ஆண் மற்றும்
பெண்: ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

ஆண்: முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு முதல் தேன் எதுவோ அந்த பூவோடு அழகே இதை நான் நினைக்கும்பொழுது ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

பெண்: ஜோடியாய் வானவில் தனிமையில் வெண்புறா பார்த்திடும் வேளையில் ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

ஆண்: புல்வெளி பால்நுரை விண்வெளி வைகறை தேவையே இல்லையே ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

பெண்: திருவாசகம் கேக்கும்போதும் திங்கிங் ஆப் யூ கதை பேசி மணி அடித்தாலும் திங்கிங் ஆப் யூ

ஆண்: அரைநொடி திருமுறை ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

பெண்: ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஐ ஆம் திங்கிங் ஆப் யூ.ஓ

ஆண்: ஓவியம் மெல்லிசை கற்சிலை கவிதைகள் அழகாக இல்லையே ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

பெண்: ஈரமண் நரைநிலா பூமடல் பனிமலை உஷ்ணமாய் உள்ளது ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

ஆண்: பதினாறு வயசு பெண்கள் எல்லோருக்கும் பொதுவான அம்சம் பார்க்கையில் திங்கிங் ஆப் யூ

பெண்: பைத்தியம் போலவே ஐ ஆம் திங்கிங் ஆப் யூ

ஆண்: ஐ ஆம் திங்கிங் ஆப் யூ எவெரி செகன்ட் ஐ ஆம் திங்கிங் ஆப் யூ எவெரி மினிட் பேபி ஐ ஆம் திங்கிங் ஆப் யூ யுவர் மை லைப்

Male: I love you Mudhal poo ethuvo Intha mannodu Mudhal thaen ethuvo Antha poovodu Alagae ithai naan Ninaikkumpoludhu I am thinking of you

Female: Mudhal eluthethuvo En perodu Mudhal sollethuvo Thaai mozhiyodu Athai naan maranthen Aiya aiya I am thinking of you

Male: {I am thinking of you
Female: I am thinking of you} (2) Male &
Female: I am thinking of you

Male: Mudhal poo ethuvo Intha mannodu Mudhal thaen ethuvo Antha poovodu Alagae ithai naan Ninaikkumpoludhu I am thinking of you

Female: Jodiyaai vaanavil Thanimaiyil venpuraa Paarthidum velaiyil I am thinking of you

Male: Pulveli paalnorai Vinveli vaigarai Thevaiyae illaiyae I am thinking of you

Female: Thiruvaasagam Kekkumbodhum Thinking of you Kadhai pesi mani adithaalum Thinking of you

Male: Arainodi thirumurai I am thinking of you

Female: I am thinking of you I am thinking of you I am thinking of you .oo

Male: Oviyam mellisai Karchilai kavithaigal Alagaaga illaiyae I am thinking of you

Female: Eeraman narainila Poomadal panimalai Ushnamaai ullathu I am thinking of you

Male: Pathinaaru vayasu Pengal ellorukkum Podhuvaana amsam paarkkaiyil Thinking of you

Female: Payithiam polavae I am thinking of you

Male: I am thinking of you Every second I am thinking of you Every minute baby I am thinking of you You’re my life

Male: Mudhal poo ethuvo Intha mannodu Mudhal thaen ethuvo Antha poovodu Alagae ithai naan Ninaikkumpoludhu I am thinking of you

Female: Mudhal eluthethuvo En perodu Mudhal sollethuvo Thaai mozhiyodu Athai naan maranthen Aiya aiya I am thinking of you

Male: {I am thinking of you
Female: I am thinking of you} (2) Male &
Female: I am thinking of you

Other Songs From Vedham (2001)

Konji Konji Pesi Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Hey Meenalochani Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Malaikatru Vandhu Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Oh Anbe Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume song karaoke

  • thevaram lyrics in tamil with meaning

  • cuckoo cuckoo dhee lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • chammak challo meaning in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • minnale karaoke

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil karaoke with malayalam lyrics

  • master lyrics tamil

  • tamil gana lyrics

  • tamil lyrics video song

  • karaoke songs tamil lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • dhee cuckoo

  • asuran song lyrics

  • siruthai songs lyrics

  • ilaya nila karaoke download