Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
பெண்: என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன்
பெண்: என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்
பெண்: என் வானிலே வெண்ணிலா உன் முகம் வாராமலே பேசுதே என்னிடம் இது காதலா காதலா
ஆண்: என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன்
பெண்: ராத்திரிகள் நீளம் ரதி தேவி மதன் கோலம் கனவாக தினம் தோறும் வர கண்டேனே
ஆண்: சாலைகளின் ஓரம் நிழல் தேடும் வெயில் நேரம் தொட பார்க்கும் சிறு காற்றாய் உன்னை கண்டேனே
பெண்: புதை மண்ணிலே காலை வைத்தேன் நக கண்ணிலே ஊசி தைத்தேன்
ஆண்: படும் வேதனை சொல்லும் காதலை
பெண்: என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு
ஆண்: எங்குமே உன் முகம் பார்கிறேன்
ஆண்: வீடுவரை சென்றேன் படி ஏற வில்லை நின்றேன் என்னை தேடி வருவாயோ என பார்த்தேனே
பெண்: பாடம் படிக்காமல் உயிர் தோழி பிடிக்காமல் நகராத கடிகாரம் அதை பார்த்தேனே
ஆண்: நிலா ஆண்டுகள் நூறு வேண்டும் இதே போலவே வாழ வேண்டும்
பெண்: உடல் என்னிடம் உயிர் உன்னிடம்

Female: Enna aachu Ennakenna aachu Engumae unmugam paarkiren
Female: Enna aachu Ennakenna aachu Mounathil un kural ketkiren
Female: En vaanilae Vennila un mugam Vaaraamalae pesudhae ennidam Idhu kaadhala.. kaadhala.
Male: Enna aachu Ennakenna aachu Engumae unmugam paarkiren
Female: Rathirigal neelam Rathi dhevi madhan kolam Kanavaaga dhinam thorum Vara kandenae
Male: Saalaigalin oram Nizhal thedum veyil neram Thodapaarkum siru kaatraai Unnai kandenae
Female: Pudhai mannilae Kaalai vaithen Nagakannilae Oosi thaithen
Male: Padum vedhanai Sollum kaadhalai
Female: Enna aachu
Ennakenna aachu
Male: Engumae unmugam paarkiren
Male: Veedu varai sendren Padi yeravillai nindren Ennai thedi varuvaayo Ena paarthenae
Female: Paadam padikaamal Uyir thozhi pidikaamal Nagaraadha kedikaaram Adhai paarthenae
Male: Nila aandugal Nooru vendum Idhae polavae Vazha vendum
Female: Udal ennidam Uyir unnidam.
Male: Enna aachu Ennakenna aachu Engumae unmugam paarkiren
Female: Enna aachu Ennakenna aachu Mounathil un kural ketkiren
verithanam song lyrics
anegan songs lyrics
maraigirai
tamil christian devotional songs lyrics
tamil tamil song lyrics
kutty pattas tamil full movie
devane naan umathandaiyil lyrics
medley song lyrics in tamil
master vijay ringtone lyrics
narumugaye song lyrics
thamizha thamizha song lyrics
tamil lyrics video download
ilayaraja songs karaoke with lyrics
lyrics song status tamil
um azhagana kangal karaoke mp3 download
oru manam whatsapp status download
new tamil songs lyrics
maate vinadhuga lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
chellama song lyrics