Ichu Ichunnu Icchu Kodu Song Lyrics

Vedi cover
Movie: Vedi (2011)
Music: Vijay Antony
Lyricists: Kabilan
Singers: Vijay Antony and Sangeetha Rajeshwaran

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி

பெண்: ........
ஆண்: ........

பெண்: இச்சு இச்சு இச்சு இச்சு கொடு வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு நச்சு நச்சு நச்சு நச்சு கொடு ரைட்டா
ஆண்: ரைட்டு

ஆண்: அச்சு அச்சு அச்சு அச்சு கொடு தச்சு தச்சு தச்சு தச்சு கொடு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு ரைட்டா
பெண்: ரைட்டு

பெண்: மொட்டாகி பூவாகிற பூவாகி காயாகிற காயாகி கனியாகிற கனியாகி தனியாகிட நின்னேனே நான் தானே

ஆண்: ஏ முத்தாகிற பெண்ணுக்கு முன்னுக்கும் பின்னுக்கும் கன்னங்கள் புண்ணாகிட காயங்கள் உண்டாகிட வந்தேனே வந்தேனே

ஆண்: வாடக வாடக என்னடி வாடக உன் மன வீட்டுக்குள் ஒக்கார என்னையே கேட்டாலும் இந்தான்னு தந்து நான் ஒட்டிப்பேன் அட்ட போல் உன் கூட

பெண்: மேனகா மேனகா வானத்து மேனகா வீட்ட தான் விட்டு தான் வந்தாட இந்திரன் சந்திரன் ரெண்டுமே நீ தானே தன்னத்தான் உன் கையில் தந்தாட

ஆண்: உன்னப் போலே இல்ல உன்ன எண்ணி நெஞ்சில் வச்சிருப்பேன் ரொம்ப பத்திரமா சின்ன சிரிப்புல என்ன வளைச்சுட்ட சிட்டென வாசலில் சித்திரமா

பெண்: வாசன வாசன மல்லிக வாசன கப்புன்னு குப்புன்னு மப்பேத்த அத்திக்கும் இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும் தொத்திக்கும் தீ ஒன்னு சூடேத்த

ஆண்: பூசான பூசான மன்மத பூசான கை பாதி மெய் பாதி செய்யாத மை வைத்த கண்ணுக்குள் பொய் வைத்த பெண்ணுக்குள் பொய்யாக தேன் மழை பெய்யாதா

பெண்: கொக்கு தலையில வெண்ண வச்சு அத பக்குன்னு கைப்பத்த பாக்குறியே அத்தி கருக்கையில் அத இத சொல்லி முந்தி விரிச்சிட கேக்குறியே

ஆண்: இச்சு இச்சு இச்சு இச்சு கொடு வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு நச்சு நச்சு நச்சு நச்சு கொடு ரைட்டா

ஆண்: முத்தாகிற பெண்ணுக்கு முன்னுக்கும் பின்னுக்கும் கன்னங்கள் புண்ணாகிட காயங்கள் உண்டாகிட வந்தேனே வந்தேனே

Female: .......    
Male: ........

Female: Ichu ichu ichu ichu kodu Vechu vechu vechu vechu kodu Nachu nachu nachu nachu kodu Right-a    
Male: Right-u

Male: Achu achu achu achu kodu Thachu thachu thachu thachu kodu Pichu pichu pichu pichu kodu Right-a  
Female: Right-u

Female: Mottaagi poovaagira Poovaagi kaayaagira Kaayaagi kaniyaagira Kaniyaagi thaniyaagida Ninnenae naanthaanae

Male: Yae muthaagira pennuku Munnukum pinnukum Kannangal punnaagida Kaayangal undaagida Vandhenae vandhenae

Female: Ichu ichu ichu ichu kodu Vechu vechu vechu vechu kodu Nachu nachu nachu nachu kodu Right-a    
Male: Right-u

Female: .................

Male: Vaadaga vaadaga ennadi vaadaga Un mana veetukul okaara Ennaiyae ketaalum indhaanu thandhu Naan ottipen atta pol un kooda

Female: Menaga menaga vaanathu menaga Veetathaa vituthaan vandhaada Indhiran sandhiran rendumae needhaanae Thannathaan un kaiyil thanthaada

Male: Unna polae illa unna enni nenjil Vachirupen romba bathirama Chinna siripula ennai valaichuta Sitenna vaasalil chithirama

Female: Ichu ichu ichu ichu kodu Vechu vechu vechu vechu kodu Nachu nachu nachu nachu kodu Right-a    
Male: Right-u

Female: ...............

Female: Vaasana vaasana malliga Vaasana gapunu gupunu mabbetha Athikum ithikum ethikum pathikum Thothikum thee onnu soodetha

Male: Poosana poosana manmadha poosana Kai paadhi mei paadhi seiyaadha Mai vaitha kannukul poi vaitha pennukul Poiyaaga thaen mazhai peiyaadha

Female: Kokku thalaiyila venna vechu Adha bakunnu kai patha paakuriyae Athi karukaiyil adha idha solli Mundhi virichida kekuriyea

Male: Ichu ichu ichu ichu kodu Vechu vechu vechu vechu kodu Nachu nachu nachu nachu kodu Right-a    
Female: Right-u

Female: Ichu ichu ichu ichu kodu Vechu vechu vechu vechu kodu Nachu nachu nachu nachu kodu Right-a

Male: Muthaagira pennuku Munnukum pinnukum Kannangal punnaagida Kaayangal undaagida Vandhenae vandhenae

Female: Mottaagi poovaagira Poovaagi kaayaagira Kaayaagi kaniyaagira Kaniyaagi thaniyaagida Ninnenae naanthaanae

Male: Ichu ichu ichu ichu kodu Vechu vechu vechu vechu kodu Nachu nachu nachu nachu kodu Right-a    
Female: Right-u

Other Songs From Vedi (2011)

Bombay Ponnu Song Lyrics
Movie: Vedi
Lyricist: Thamarai
Music Director: Vijay Antony
Ippadi Mazhai Adithal Song Lyrics
Movie: Vedi
Lyricist: Thamarai
Music Director: Vijay Antony
Kadhalikka Song Lyrics
Movie: Vedi
Lyricist: Kabilan
Music Director: Vijay Antony
Enna Aachu Song Lyrics
Movie: Vedi
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vijay Antony

Similiar Songs

Yamma Yamma Song Lyrics
Movie: 7aum Arivu
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • karaoke songs with lyrics in tamil

  • en iniya thanimaye

  • ovvoru pookalume song karaoke

  • master dialogue tamil lyrics

  • usure soorarai pottru

  • thamirabarani song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • padayappa tamil padal

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • kadhal sadugudu song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • chellamma song lyrics download

  • lyrics of new songs tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • bahubali 2 tamil paadal

  • tamil song lyrics with music

  • neeye oli sarpatta lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download