Added Date: Feb 11, 2022
ஆண்: காதல்...காதல்.காதல்.. ம்ம்ஹூம்..காதல்...காதல்.காதல்..
ஆண்: ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம் கற்று தந்தது காதல் உன்னை என்னை அன்னை தன்னை பெற்றுத் தந்தது காதல் காதல்...காதல்.காதல்..
ஆண்: காதல்...காதல்.காதல்..
ஆண்: மேகத்தில் தூங்கும் நீரினை போலே வெளித் தெரியாது இது ஒரு காதல் பூனைக்கு கூட புடவையிருந்தால் புத்தி தடுமாறும் இது ஒரு காதல்
ஆண்: காதல் என்பது தெய்வீகமா காவியம் எல்லாம் பொய் சொல்லுமா காதல் என்பது கற்பனையா காமத்துக்கது ஒப்பனையா காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா

ஆண்: வரங் கொண்ட சாமி வழி மறந்தாலும் தவங் கொண்டு வாழும் இது ஒரு காதல் கறக்கின்ற போது சுரக்கின்ற பால் போல் கடமையில் தோன்றும் இது ஒரு காதல்
ஆண்: பார்வைக்கு நரைகள் விழுந்த பின்னும் பருவத்தின் தேவை கழிந்த பின்னும் எரிகின்ற பிரச்சனை தடுக்கையிலும் தோளுக்கு மேல் பிள்ளை இருக்கையிலும் கிழடுகள் பாடும் இது ஒரு காதல். கிழடுகள் பாடும் இது ஒரு காதல்.

Male: Kadhal...kadhal..kadhal.. Mmheem..kadhal...kadhal..kadhal..
Male: Aadhaam yaevaal ulakukellaam Kattru thanthathu kadhal Unnai ennai annai thannai Pettru thanthathu kadhal Kadhal...kadhal..kadhal..
Male: Kadhal...kadhal..kadhal..
Male: Megaththila thoongum neerinai polae Veli theriyaathu thu oru kadhal Poonaikku kooda pudavaiyirunthaal Puththi thadumaarum idhu oru kadhal
Male: Kadhal enbathu deiveegamaa Kaaviyam ellaam poi sollumaa Kadhal enbathu karpanaiyaa Kaamaththukku athu oppanaiyaa Kadhal endra vaarththai avasiyaa poiyaa Kadhal endra vaarththai avasiyaa poiyaa
Male: Kadhal...kadhal..kadhal..
Male: Aadhaam yaevaal ulakukellaam Kattru thanthathu kadhal Unnai ennai annai thannai Pettru thanthathu kadhal Kadhal...kadhal..kadhal..
Male: Varang konda saami vazhi maranthaalum Thavanga kondu vaazhum idhu oru kadhal Karakkindra pothu surakkindra paal pol Kadamaiyil thondrum idhu oru kadhal
Male: Paarvaikku naraigal vizhuntha pinnum Paruvaththin thevai kazhaintha pinnum Eriginra pirachchanai thadukkaiyilum Tholukku mel pillai irukkaiyilum Kizhadugal paadum idhu oru kadhal.. Kizhadugal paadum idhu oru kadhal..
Male: Kadhal...kadhal..kadhal..
Male: Aadhaam yaevaal ulakukellaam Kattru thanthathu kadhal Unnai ennai annai thannai Pettru thanthathu kadhal Kadhal...kadhal..kadhal..
Male: Kadhal...kadhal..kadhal.. Mmheem..kadhal...kadhal..kadhal..
eeswaran song
thamizha thamizha song lyrics
lyrical video tamil songs
lyrics status tamil
soorarai pottru song lyrics tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
lyrics download tamil
best lyrics in tamil
thangachi song lyrics
aarariraro song lyrics
tamil songs lyrics with karaoke
mgr padal varigal
cuckoo cuckoo tamil song lyrics
kinemaster lyrics download tamil
cuckoo enjoy enjaami
putham pudhu kaalai lyrics in tamil
ore oru vaanam
nice lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
usure soorarai pottru