Pogaadhey Kanmaniye Song Lyrics

Veera 2017 cover
Movie: Veera 2017 (2017)
Music: Leon James
Lyricists: Na. Muthu Kumar
Singers: Pradeep Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: { உன்ன நான் புடிச்சேன் நா புடிச்சேன் நா புடிச்சேன் உசுரோட

ஆண்: உன்கூட சிரிச்சேன் நா ரசிச்சேன் உன் நிழலுக்கும் குடை புடிச்சேன் } (2)

ஆண்: போகாதே கண்மணியே போகாதே கண்மணியே போகாதே கண்மணியே நீ போனா வேர் எங்கே நான் போவது

ஆண்: உன் பேச்சும் உன் மூச்சும் எந்நாளும் என் நெஞ்ச விட்டு போகாதே கண்ணே போகாதே கண்மணியே போகாதே கண்மணியே

ஆண்: பொன்னே என் கூட வா கண்ணில் உன்ன பொத்தி காப்பேன் என்ன நீ பார்க்கும் நொடி போதும் வேற என்ன கேப்பேன்

ஆண்: உறங்காம உறங்காம உன் அழக ரசிப்பேனே வா என் மடியில் சாய வா பேரன்பில் தோய உன்னை என்னை இணைத்தது கனவுகள் தானே

ஆண்: உன் பேச்சும் உன் மூச்சும் எந்நாளும் என் நெஞ்ச விட்டு போகாதே கண்ணே

ஆண்: போகாதே கண்மணியே போகாதே கண்மணியே .....

Male: {Unna naan pudichen Naa pudichen Naa pudichen Usurodaa..

Male: Unkooda sirichen Naa rasichen Un nizhalukkum Koda pudichen} (2)

Male: Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Nee pona ver engae Naan povadhu.

Male: Un pechum.. un moochum Ennaalum en nenja vittu Pogaathae kannae.aee. Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae ..aee..

Male: {Unna naan pudichen Naa pudichen Naa pudichen Usurodaa..

Male: Unkooda sirichen Naa rasichen Un nizhalukkum Koda pudichen} (2)

Male: Ponnae en kooda va Kannil onna poththi kaapen Enna nee paarkum nodi Podhum vera enna keppen

Male: Urangaama..urangaama.. Un azhaga rasippenae Vaa en madiyil saaya Vaa peranbil thoya Unai enai inaithadhu Kanuvugal thaanae

Male: Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Nee pona ver engae Naan povadhu.

Male: Un pechum.. un moochum Ennaalum en nenja vittu Pogaathae kannae.aee.

Male: Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae ..aee.. Yaee.aeeeee..aee..aeeeee.

Male: {Unna naan pudichen Naa pudichen Naa pudichen Usurodaa..

Male: Unkooda sirichen Naa rasichen Un nizhalukkum Koda pudichen} (2)

Other Songs From Veera 2017 (2017)

Most Searched Keywords
  • 3 movie song lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • oru naalaikkul song lyrics

  • ore oru vaanam

  • tamil song search by lyrics

  • anirudh ravichander jai sulthan

  • megam karukuthu lyrics

  • thalapathi song in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • yellow vaya pookalaye

  • karaoke lyrics tamil songs

  • malargale song lyrics

  • kai veesum

  • song lyrics in tamil with images

  • kangal neeye karaoke download

  • karnan movie lyrics

  • new tamil songs lyrics

  • raja raja cholan song karaoke

  • sarpatta parambarai lyrics tamil