Poo Mudippadhum Pottu Song Lyrics

Veera Kanal cover
Movie: Veera Kanal (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: Ambikapathi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பூ முடிப்பதும் பொட்டும் வைப்பதும் யாருக்காக நான் பூ முடிப்பதும் பொட்டும் வைப்பதும் யாருக்காக நீ புரிந்து கொண்டால் போதும் இதை யாரிடமும் சொல்லாதே

பெண்: பூ முடிப்பதும் பொட்டும் வைப்பதும் யாருக்காக நீ புரிந்து கொண்டால் போதும் இதை யாரிடமும் சொல்லாதே

பெண்: பூ முடிப்பதும் பொட்டும் வைப்பதும் யாருக்காக

பெண்: மரம் பிறந்தது முன்னாலே கொடி பிறந்தது பின்னாலே மரம் பிறந்தது முன்னாலே கொடி பிறந்தது பின்னாலே

பெண்: கொடி மரத்திலேறி கழுத்தை சுத்தி படர்ந்ததம்மா தன்னாலே கொடி மரத்திலேறி கழுத்தை சுத்தி படர்ந்ததம்மா தன்னாலே

பெண்: ஆத்தில் வந்த வெள்ளத்திலே மிதந்து வந்த மாப்பிள்ளே ஆத்தில் வந்த வெள்ளத்திலே மிதந்து வந்த மாப்பிள்ளே அன்னத்தையும் பார்ப்பதில்லே என்னைப் பார்த்த கண்ணிலே ஒரு அன்னத்தையும் பார்ப்பதில்லே என்னைப் பார்த்த கண்ணிலே

பெண்: பூ முடிப்பதும் நான் பூ முடிப்பதும் பொட்டும் வைப்பதும் யாருக்காக நீ புரிந்து கொண்டால் போதும் இதை யாரிடமும் சொல்லாதே

பெண்: மனசு மேலே மனசு வெச்சா மயக்கம் வரும் தெரியுமா நான் மயங்கி மயங்கி விழுந்ததெல்லாம் உனக்கும் கூட புரியுமா நீ ஆடி ஆடி நடப்பதெல்லாம் அங்கே பார்த்த பழக்கமா இல்லே ஆடுவதால் பொருத்தமான ஜோடி உனக்கும் கிடைக்குமா

பெண்: பூ முடிப்பதும் நான் பூ முடிப்பதும் பொட்டும் வைப்பதும் யாருக்காக

பெண்: சிங்கம் போல வாய்க்கும் என்று மங்கை நானும் நினைக்கலே அவர் தங்கமான குணத்தை கண்டு தந்தை கூட மறுக்கலே

பெண்: எங்கள் வாழ்வை பிரிப்பதற்கு எவரும் இன்னும் பிறக்கலே எங்கள் வாழ்வை பிரிப்பதற்கு எவரும் இன்னும் பிறக்கலே

பெண்: இருவர் உண்டு இயற்கை உண்டு இன்பம் உண்டு உலகிலே இருவர் உண்டு இயற்கை உண்டு இன்பம் உண்டு உலகிலே

Female: Poo mudippadhum Pottum vaippadhum Yaarukkaaga Naan poo mudippadhum Pottum vaippadhum Yaarukkaaga Nee purindhu kondaal podhum idhai Yaaridamum sollaadhae

Female: Poo mudippadhum Pottum vaippadhum Yaarukkaaga Nee purindhu kondaal podhum idhai Yaaridamum sollaadhae

Female: Poo mudippadhum Pottum vaippadhum Yaarukkaaga

Female: Maram pirandhadhu munnaalae Kodi pirandhadhu pinnaalae Maram pirandhadhu munnaalae Kodi pirandhadhu pinnaalae

Female: Kodi marathilyaeri kazhuthai suthi Padarndhadhammaa thannaalae Kodi marathilyaeri kazhuthai suthi Padarndhadhammaa thannaalae

Female: Aathil vandha vellathilae Midhandhu vandha maappillae Aathil vandha vellathilae Midhandhu vandha maappillae Annathaiyum paarppadhillae Ennai paartha kannilae Oru annathaiyum paarppadhillae Ennai paartha kannilae

Female: Poo mudippadhum Naan poo mudippadhum Pottum vaippadhum Yaarukkaaga Nee purindhu kondaal podhum idhai Yaaridamum sollaadhae

Female: Poo mudippadhum Pottum vaippadhum Yaarukkaaga

Female: Manasu melae manasu vecha Mayakkam varum theriyumaa Naan mayangi mayangi vizhundhadhellaam Unakkum kooda puriyumaa Nee aadi aadi nadappadhellaam Angae paartha pazhakkamaa Illae aaduvadhaal poruthamaana Jodi unakkum kidaikkumaa

Female: Poo mudippadhum Naan poo mudippadhum Pottum vaippadhum Yaarukkaaga

Female: Singam pola vaaikkum endru Mangai naanum ninaikkalae Avar thangamaana gunathai kandu Thandhai kooda marukkalae

Female: Engal vaazhvai pirippadharkku Yevarum innum pirakkalae Engal vaazhvai pirippadharkku Yevarum innum pirakkalae

Female: Iruvar undu iyarkkai undu Inbam undu ulagilae Iruvar undu iyarkkai undu Inbam undu ulagilae

Female: Poo mudippadhum Naan poo mudippadhum Pottum vaippadhum Yaarukkaaga Nee purindhu kondaal podhum idhai Yaaridamum sollaadhae

Female: Poo mudippadhum Pottum vaippadhum Yaarukkaaga

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • isaivarigal movie download

  • devane naan umathandaiyil lyrics

  • tamil songs to english translation

  • nadu kaatil thanimai song lyrics download

  • veeram song lyrics

  • tamil christian songs lyrics

  • tamil thevaram songs lyrics

  • kannana kanne malayalam

  • karaoke for female singers tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • master vaathi coming lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • meherezyla meaning

  • ka pae ranasingam lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • one side love song lyrics in tamil