Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: { அடடா அடடா உனை போல் தேவதையே ஹே இதுநாள் வரை என் இமைகள் காணலையே } (2)
பெண்: ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே
ஆண் &
பெண்: என் அன்பே நீ எந்தன் பிறவியின் பெறும் பயனே
குழு: .........
ஆண்: அடடா அடடா உனை போல் தேவதையே ஹே இதுநாள் வரை என் இமைகள் காணலையே
ஆண்: காலையும் மாலையும் கைகளை கோர்த்து திரிவோம் பேசியே பொழுதை கழிப்போம் புன்னகை மடியில் படுப்போம்
பெண்: பாதி நீ பாதி நான் கூடலில் மீதி அறிவோம் தோளிலே சரிந்தே நடப்போம் தூங்கவும் மறவே மறப்போம்
ஆண்: கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம் வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம்
பெண்: நொடியும் விலகாமல் முடிவே தெரியாமல் விரும்புவோம்

ஆண்: ஏ ஹா ஆஆ

Male: {Adada adada Unaipol dhevadhayae..hey Ithunaal varai en Imaigal kaanalaiyae} (2)
Female: Aasaigalai iruvarum pesum Neram idhuthaanae Perazhagil anu anuvaaga Naalum karaivenae
Male &
Female: En anbae
Nee endhan
Piraviyin perum payanae
Chorus: ..........
Male: Adada adada Unaipol dhevadhayae..hey Ithunaal varai en Imaigal kaanalaiyae
Male: Kaalaiyum.. maalaiyum Kaigalai korthu thirivom Pesiyae pozhudhai kalippom Punnagai madiyil paduppom
Female: Paadhi nee paadhi naan Koodalil meedhi arivom Thozhilae sarindhae nadappom Thoongavum maravae marappom
Male: Kangalai moodiyae Nammai naam theduvom Vennila veedhiyil Pillai pol oduvom
Female: Nodiyum vilagaamal Mudivae theriyaamal virumbuvom
Male: Adada adada Unaipol dhevadhayae..hey Ithunaal varai en Imaigal kaanalaiyae
Female: Aasaigalai iruvarum pesum Neram idhuthaanae Perazhagil anu anuvaaga Naalum karaivenae
Male &
Female: En anbae
Nee endhan
Piraviyin perum payanae.ae...
Chorus: ...........
Male: Yee...haaaa...aa.a..
rc christian songs lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
ovvoru pookalume karaoke
tamil movie songs lyrics in tamil
kutty pasanga song
asku maaro karaoke
alli pookalaye song download
um azhagana kangal hephzibah renjith mp3 download
old tamil songs lyrics in english
maara theme lyrics in tamil
thangachi song lyrics
gaana songs tamil lyrics
tamil collection lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil lyrics video songs download
master tamil padal
malargale song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
ellu vaya pookalaye lyrics download
kattu payale full movie