Thavazhndhidum Thangapoove Song Lyrics

Veera Sivaji  cover
Movie: Veera Sivaji (2016)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Bombay Jayashree

Added Date: Feb 11, 2022

பெண்: தவழ்ந்திடும் தங்க பூவே ( தங்க பூவே ) தலை அசைக்கும் வெண்ணிலாவே ( வெண்ணிலாவே ) மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்

பெண்: கருவறை வாசல் தாண்டி ( தாண்டி ) கைகளிலே வந்து சேர்ந்தாய் ( சேர்ந்தாய் ) கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம்

பெண்: மடியினில் என்னை சாய்ப்பேனே மார்பினில் உன்னை சுமப்பேனே உனதிரு விழிகளிலே (உனதிரு விழிகளிலே) எந்தன் கனவுகள் எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்

பெண்: சில நேரம் கோவம் கொள்வாய் சிரித்தே பின் மாயம் செய்வாய் சிறு சிறு குறும்புகளாலே என்னை நீ வெல்வாயே

பெண்: அழகாய் எந்தன் தோளில் தூலிதான் நெய்வாயே இமை சொல்லும் மொழியாவும் இனிமை கேட்பேன் இவள் கரம் பிடித்தே தான் உலகை ரசிப்பேன்

பெண்: யாழ் இசைக்கும் உன் பேச்சு தாலாட்டு எனக்கு யாழினியே உன் மடியே அன்னை மடி எனக்கு

பெண்: அநியாய சேட்டை செய்வாய் அயர்ந்தே பின் தூக்கம் கொள்வாய் வரம் தரும் தேவதை நீயே வரமாய் வந்தாயே

பெண்: நிரமற்ற தூரிகை நானே வா்ணங்கள் தந்தாயே எந்தன் மரணத்தின் நேரம் நெருங்கும்போதும் உந்தன் மலர் முகம் கண்டால் ஜனனம் மீண்டும்

பெண்: விழிகளில் ஈரங்கள் நீராட்டிப் போகும் இவளன்றி என் நாட்கள் தனிமையில் சாகும்

பெண்: மடியினில் என்னை சாய்ப்பேனே மார்பினில் உன்னை சுமப்பேனே

பெண்: உனதிரு விழிகளிலே எந்தன் கனவுகள் எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்

Female: Thavazhnthidum thangapoovae (Thangapoovae) Thalai asaikkum vennilaavae (Vennilaavae) Mandhira punnagaigal Unnil thaaraalam

Female: Karuvarai vaasal thaandi (Thaandi) Kaigalilae vandhu serndhaai (Serndhaai) Kadhaigal unnidathil Solla yeraalam

Female: Madiyinil ennai saaippenae Marbinil unnai sumappenae Unadhiru vizhigalilae (Unadhiru vizhigalilae) Endhan kanavugal Enadhuyir nee indri Illai vidiyalgal

Female: Thavazhnthidum thangapoovae (Thangapoovae) Thalai asaikkum vennilaavae (Vennilaavae) Mandhira punnagaigal Unnil thaaraalam

Female: Sila neram kovam kollvaai Sirithae pin maayam seivaai Siru siru kurumbugalaalae Ennai nee velvaayae

Female: Azhagaai endhan tholil Thoolidhaan neivaayae Imai sollum mozhi yaavum Inimai ketpen Ival karam pidithaethaan Ulagai rasippen

Female: Yaazhisaikkum un pechu Thaalaattu enakku Yazhiniyae un madiyae Annai madi enakku.uu..

Female: Thavazhnthidum thangapoovae (Thangapoovae) Thalai asaikkum vennilaavae (Vennilaavae) Mandhira punnagaigal Unnil thaaraalam

Female: Karuvarai vaasal thaandi (Thaandi) Kaigalilae vandhu serndhaai (Serndhaai) Kadhaigal unnidathil Solla yeraalam

Female: Aniyaaya settai seivaai Ayarndhae pin thookkam kolvaai Varam tharum dhevadhai neeyae Varamaai vandhaayae

Female: Niramatra thoorigai naanae Varnangal thandhaayae Endhan maranathin neram Nerungum podhum Undhan malarmugam kandaal Jananam meendum

Female: Vizhigalil eerangal Neeratti pogum Ivalandri ennaatkal Thanimayil saagum.mm..

Female: Thavazhnthidum thangapoovae (Thangapoovae) Thalai asaikkum vennilaavae (Vennilaavae) Mandhira punnagaigal Unnil thaaraalam

Female: Karuvarai vaasal thaandi (Thaandi) Kaigalilae vandhu serndhaai (Serndhaai) Kadhaigal unnidathil Solla yeraalam

Female: Madiyinil ennai saaippenae Marbinil unnai sumappenae

Female: Unadhiru vizhigalilae Endhan kanavugal Enadhuyir nee indri Illai vidiyalgal

Other Songs From Veera Sivaji (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • master tamil padal

  • best lyrics in tamil love songs

  • youtube tamil line

  • ovvoru pookalume karaoke download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • chellamma chellamma movie

  • maara movie song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • happy birthday tamil song lyrics in english

  • tamil song lyrics video

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • soorarai pottru lyrics in tamil

  • mulumathy lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil song search by lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • 90s tamil songs lyrics

  • maara song lyrics in tamil

Recommended Music Directors