Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஓஹோ ஓஓஹோ. ஓஓஹோ ஓஓஹோ ..
ஆண்: கதை போல தோணும் இது கதையும் இல்ல இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல

ஆண்: இந்த மண்ணுல விளைஞ்ச கதை இது ஈர நெஞ்சுல நனைஞ்ச கதை இது
ஆண்: இது கதையா ஆனாலும் வெறும் கனவா போனாலும் ஒரு வரலாறுதான் வீரத் தாலாட்டுத்தான்

ஆண்: பத்து மாதம் கோவில் வாசம் தாய் வயிற்றில் ஆனது பக்குவமாய் அவள்தான் என்னை மனிதனாக்கி வைத்தது..
ஆண்: அன்னை தந்த பால் குடித்து அன்பு பாசம் வந்தது அவள் படித்த பாட்டுதானே அறிவு சொல்லி தந்தது
ஆண்: நான் போகும் பாதை எல்லாம் தாய் போட்டு வைத்தது எனை சேரும் செல்வம் எல்லாம் அவள் பார்த்து விதைத்து
ஆண்: ஆயிரம் வந்தது ஆயிரம் போனது தாய் மட்டும் நிரந்தரமானது

ஆண்: {கதை போல தோணும் இது கதையும் இல்ல இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல} (2)

Male: Ohoo ooo ho ho hoo ooo Ohoo ooo ho ho hoo ooo
Male: Kadha pola thonum Idhu kadhaiyum illa Idha kalangaama ketkkum Oru idhayam illa

Male: Indha mannula Velanja kadhai idhu Eera nenjula Nananja kadha idhu Idhu kadhaiyaa aanaalum Verum kanavaa ponaalum Oru varalaaru thaan Veera thaalattu thaan

Male: Paththu maadha kovil vaasam Thaai vayitril aanadhu Pakkuvamaai aval thaan ennai Manidhanaaaki veithathu
Male: Annai thantha paal kudithu Anbu paasam vanthathu Aval paditha paattu thaanae Arivu solli thanthathu
Male: Naan pogum paadhai ellam Thaai pottu veithathu Enai serum selvam ellaam Aval paarthu vidhaithathu
Male: Aayiram vanthathu Aayiram ponathu Thaai mattum nirandharam aanadhu
Male: Kadha pola thonum Idhu kadhaiyum illa Idha kalangaama ketkkum Oru idhayam illa
Male: Indha mannula Velanja kadhai idhu Eera nenjula Nananja kadha idhu Idhu kadhaiyaa aanaalum Verum kanavaa ponaalum Oru varalaaru thaan Veera thaalattu thaan
Male: Kadha pola thonum Idhu kadhaiyum illa Idha kalangaama ketkkum Oru idhayam illa
ovvoru pookalume karaoke download
yaar azhaippadhu song download
devathayai kanden song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
aathangara marame karaoke
tamil christian songs lyrics in tamil pdf
only music tamil songs without lyrics
worship songs lyrics tamil
lyrics of kannana kanne
lyrics of soorarai pottru
new tamil songs lyrics
aigiri nandini lyrics in tamil
siruthai songs lyrics
google google song tamil lyrics
tamil song lyrics 2020
kadhale kadhale 96 lyrics
tamil songs lyrics download free
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil bhajans lyrics
tamil worship songs lyrics in english