Kiliyapola Song Lyrics

Veera Thalattu cover
Movie: Veera Thalattu (1998)
Music: Ilayaraja
Lyricists: Kasthuri Raja
Singers: Gangai Amaran and S. P. B. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ஏய் கிளியப்போல நானிருக்க குரங்கப்போல பல் இருக்கும் கூத்தியாள தேடி போறீயே

பெண்: அட ஆச மச்சான் பேரு கெட்டு நாறிப் போறீயே..

பெண்: மச்சான் கிளியப்போல நானிருக்க குரங்கப் போல பல் இருக்கும் கூத்தியாள தேடி போறீயே

பெண்: அட ஆச மச்சான் பேரு கெட்டு நாறிப் போறீயே..

ஆண்: கொக்கரக்கோ கேட்கும் முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு கொக்கரக்கோ கேட்கும் முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு

ஆண்: காசு சேக்க கஷ்ட்டப்பட்டு நான் வெயிலு பட்டு வேர்வை சிந்தி வேலை வெட்டி செஞ்சுப்புட்டு விளக்கு வைக்க வீட்டுக்கு வந்தா

ஆண்: என்னை விட்டுட்டு சினிமாவுக்கு ஓடிபோகுற. கட்டிலுமேல கவுந்தடிச்சு படுக்க வைக்குற...

பெண்: கண்ணடிச்சு கண்டவன கைக்குள்ளதான் போடுவா
ஆண்: ஏய்
பெண்: பத்தினியா வேஷம் போட்டு காசு பணம் தேடுவா
ஆண்: அவள பத்தி மட்டும் பேசாத

பெண்: சிறுக்கி மவ புகைய போட்டு குலுக்கி அவ ஆடுவா ஒன்ன விட பணமிருந்தா வேற பக்கம் ஓடுவா

பெண்: சொக்க தங்கம் நானிருக்க பித்தளையை தேடிப்போற இது உனக்கு நியாயமாகுமா கண்ணான மச்சான் நீயும் நானும் வேற ஆகுமா

ஆண்: கையில் வந்த காசையெல்லாம் கண்டபடி விட்டுட்டேன்
பெண்: இப்ப தெரியுதா
ஆண்: கட்டுனவ சொன்ன சொல்ல கேட்க்காமத்தான் கெட்டுட்டேன்
பெண்: புத்தி வந்திருச்சா

ஆண்: வேஷக்காரி பேச்ச கேட்டு புத்தி கெட்டு போயிட்டேன் கை புடிச்ச உன்ன நானும் கண்கலங்க வச்சுட்டேன்

ஆண்: கல்லானாலும் கணவனின்னு புல்லானாலும் புருசனின்னு கல்லானாலும் கணவனின்னு புல்லானாலும் புருசனின்னு என்ன நம்பி நீ இருக்கிற

ஆண்: சத்தியமாக உன்னை விட்டு போக மாட்டேண்டி கிறுக்கனாக ஊரச் சுத்தி திரியாமாட்டேண்டி

ஆண் மற்றும்
பெண்: தன்னனான தன்னனானே தனனானே தன்னனான தன்னனானே.. தனனானே...

Female: Ei kiliya pola naan irukka Kuranga pola pall ilikkum Koothiyaala thedi poriyae Ada aasa machaan Peru kettu naari poriyae

Female: Machaan kiliya pola naan irukka Kuranga pola pall ilikkum Koothiyaala thedi poriyae Ada aasa machaan Peru kettu naari poriyae

Male: Kokkarakkoo ketkkum munnae Kovanaththa katti kittu. Kokkarakkoo ketkkum munnae Kovanaththa katti kittu.

Male: Kaasu saekka kasta pattu Naan. veyilu pattu verva sindhi Vala vetti senju puttu Velakku vekka veetukku vandhaa

Male: Ennai vittuttu Cinemavukku odi pogura Kattilumela kavundhadichu Padukka vekkura.aaa.

Female: Kannadichu kandavana Kaikkulla thaan poduvaa
Male: Yeii
Female: Pathiniyaa vesham pottu Kaasu panam theduvaa
Male: Avala paththi mattum pesadha

Female: Sirukki mava pogaiya pottu Kulukki ava aaduvaa Onna vida panam irunthaa Vera pakkam oduvaa

Female: Sokka thangam naan irukka Pithalaiya thedi pora Idhu unakku nyaayamaaguma Kannaana machaan Neeyum naanum vera aaguma

Male: Kaiyil vandha kaasai ellaam Kandabadi vittutten
Female: Ippo theriyuthaa
Male: Kattunava sonna solla Ketkkaama thaan kettutten
Female: Buththi vanthiruchaa

Male: Veshakkari pecha kettu Buththi kettu poyitten Kai pudicha unna naanum Kann kalanga vechitten

Male: Kallaanaalum kanavanninnu Pullaanaalum purushanninnu Kallaanaalum kanavanninnu Pullaanaalum purushanninnu Enna nambi nee irukkira

Male: Sathiyamaaga unna vittu Poga mattendi Kirukkanaaga oora suththi Thiriya maattendii

Male &
Female: Thantha naana thantha naana nae Thaaana naanae Thantha naana thantha naana nae

Other Songs From Veera Thalattu (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • online tamil karaoke songs with lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil songs lyrics images in tamil

  • mangalyam song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • cuckoo cuckoo tamil lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • vathi coming song lyrics

  • vennilave vennilave song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • padayappa tamil padal

  • chinna chinna aasai karaoke download

  • comali song lyrics in tamil

  • best tamil song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • maara movie lyrics in tamil